Home / 2012

Yearly Archives: 2012

ட்விட்டர் கைதுகள் !… தூண்டும் விவாதங்கள் !

Share மூன்று வாரங்களுக்கு முன்பு, திரைப்படப் பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் என்கிற சமூக வலைத்தளத்தினூடாக தன்னையும், தன் தாயையும் பற்றி தரக்குறைவான ஆபாச கருத்துக்களைச் சிலர் பரப்பிவருவதாகவும், தன்னுடைய படங்களை ஆபாசமாக்கி வெளியிட்டிருப்பதாகவும், தொலைபேசியில் சிலர் மிரட்டிவருவதாகவும் கூறி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து இருவரைக் கைது செய்தது காவல்துறை(தற்போது பிணையில் ...

Read More »

அணு உலை முற்றுகை போராட்ட அழைப்பு

Share பத்திரிகைச் செய்தி செப்டம்பர் 7, 2012   தமிழருக்காய் உழைக்கும் கட்சிகள், இயக்கங்கள் தயவு செய்து உடனே வருக! ஒன்றாய்க் கூடுக!! தமிழரைக் காத்திடுக!!!   உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த எங்கள் மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து அறவழியில், மென்முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எங்களுக்கு எதிராக நின்றாலும், ...

Read More »

ஆண்டோ பீட்டர் நினைவுகளும் – தொடர வேண்டிய பணிகளும்: நினைவுக் கூட்டம்

Share   மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மொழியின் உருவாக்கம் பெரும் முதன்மைத்துவம் வாய்ந்தது. மரபணுக்களில் (டி.என்.ஏ) மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருந்த வாழ்வதற்கான அறிவு, மொழியின் மூலமும் எழுத்தின் மூலமும் புதியதொரு வடிவம் பெற்றது. மனித சமூகத்தின் வளர்ச்சியில் எழுத்தின் பங்கும், மொழியின் பங்கும் மகத்தானது. கால மாற்றத்தில் ‘எழுதுகோலின் முனை வாள்முனையை விட கூர்மையானது’ என்ற ...

Read More »

இடிந்த கரை – பற்ற வைத்த நெருப்பும் கடந்து வந்த பாதையும்

Shareஒன்று கூடுவார்கள் ! முழக்கமிடுவார்கள் ! பின் கலைந்து சென்று விடுவார்கள் என்று அரசும், அதிகார வர்க்கமும் எகத்தாளமாக நினைத்த ஒரு போராட்டம், நாளாக நாளாக தீவிரமடையத் தொடங்கியது குறித்து அவர்கள் கலக்கமடைந்திருக்கக் கூடும். என்ன செய்து இவர்களை ஒடுக்குவது ? வெளிநாட்டு சதி என்று பரப்புரை செய்வோமா ? செய்தார்கள். அந்நிய‌ சக்திகளிடமிருந்து இவர்களுக்கு ...

Read More »

ஆகஸ்டு 6 உலக அணுசக்தி எதிர்ப்பு தினம்

Share இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல ...

Read More »

இழப்பீடு வழங்க மறுக்கும் ரஷ்யாவும், ஏதுமறியாத பிரதமரும்

Shareஅணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்இடிந்தகரை 627 104 பத்திரிகைச் செய்திஆகஸ்ட் 2, 2012      இழப்பீடு வழங்க மறுக்கும் ரஷ்யாவும், ஏதுமறியாத பிரதமரும் கூடங்குளத்தில் தாங்கள் நிறுவியிருக்கும் அணு உலைகளில் விபத்துக்களோ, வேறு பாதிப்புக்களோ ஏற்பட்டால், தமது நாட்டு நிறுவனங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது; நட்ட ஈடு எதுவும் வழங்க மாட்டோம் என்று ரஷ்ய அரசு துவக்கம் ...

Read More »

ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்

Share அணுமின் நிலையம் இல்லாத, அணு ஆயுதங்கள் அற்ற தமிழகம்                     படைப்போம்!______________________________________________________________________________ அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே! வணக்கம். 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் நாள் அமெரிக்கா ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா எனும் நகரின் மீது முதல் அணு குண்டை வீசியது. சுமார் 80,000 மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்; லட்சக்கணக்கான மக்கள் கதிர்வீச்சுக்கு ஆளாகி இன்னும் ...

Read More »

தமிழரின் உடனடித் தேவை

Share                                                                  சுப. உதயகுமார் நமது தமிழ் சமுதாயம் ஒரு திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. அதன் குறியீடாக பல சமூக, அரசியல், கலாச்சார பிரச்சினைகளைப் பற்றி நாம் இன்று விவாதிக்க துவங்கியிருக்கிறோம். தமிழனை சிந்திக்கவிடாமல், கேள்வி கேட்கவிடாமல், அடுக்குமொழி பேசி, அனாவசியமாக கடிதங்கள் எழுதி, குழாயடிச் சண்டை, குடும்பப்பகை போன்ற ஓர் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்துக்குள் ...

Read More »

100 மணி நேர பட்டினிப் போராட்டம் நிறைவு நிகழ்வு

Share மே 1 முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுவரும் இடிந்தகரை சுற்றியுள்ள மக்கள் மீது அரசு, தன் காவல்துறை மூலம் ஒடுக்குமுறையை தொடர்ந்து ஏவிவருகிறது.இதைக் கண்டித்தும் போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்க அரசை வலியுறுத்தியும், ’கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் பரிமளா,ஜோன்சன், சமந்தா, ஜார்ஜ் ஆகியோர் ...

Read More »