Home / 2014

Yearly Archives: 2014

தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தியிருக்கும் “வளர்ச்சி”!

Share2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர், அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம், அதிகம் விற்பனையான புத்தகம் என நடக்கும் கருத்து கணிப்புகளின் வரிசையில் நாம் கட்டாயம் சேர்க்க வேண்டிய மற்றொன்று “அதிகமாகப் புழங்கப்பட்ட சொல்” என்பதுதான். இந்த ஆண்டில் அதிகம் புழங்கப்பட்ட சொல் எது ? என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால், முதல் ...

Read More »

உதயமாகியது ……. தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்.

Shareநேற்று (29-12-2014) மாலை 3.30 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம் உதயமாகியது.  இதோ அம்மன்றத்தின் ஊடக அறிக்கை   தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பணியாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கான மன்றத்தை உருவாக்குகிறோம். இம்மன்றம் உருவாவதற்கான பின்னணியையும் இதன் தேவையையும் பின்வரும் அறிக்கை விளக்குகிறது. இந்தியாவின் தகவல் ...

Read More »

பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்

Share  2013ல் பரதேசி படம் வெளியானதை ஒட்டி எழுதப்பட்ட இக்கட்டுரையை காலத்தின் தேவை கருதி மீள்பதிவு செய்கின்றோம். விசை ஆசிரியர் குழு — அண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், ” இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் ” . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது ...

Read More »

நோக்கியா தொழிலாளர்களும் – ஐ.டி. தொழிலாளர்களும்…

Shareநோக்கியா ஆலை மூடலும், பாதிக்கப்படும் தொழிலாளர்களும் – என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கம் கடந்த மாதம் ஒரு தெரு முனைக்கூட்டத்தை நடத்தியது. இதில் கலந்து கொண்ட இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். செந்தில் பேசிய உரையின் ஒலி/வரிவடிவம் இங்கே…. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்தியா வளர்கிறது வளர்கிறது, வளர்ச்சி வளர்ச்சி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே இந்த நோக்கியா ...

Read More »

12 Years a Slave – அடிமை வாழ்க்கை அங்கும், இங்கும்

Shareபதினெட்டாம் நூற்றாண்டின் முன் பாதி, அமெரிக்காவில் அடிமை வணிகம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பினத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்நாள் முழுவதும் விவசாயப் பண்ணைகளில் வெள்ளை எஜமானர்களின் அடிமைகளாக வாழ்ந்து செத்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. நியுயார்க் போன்ற நகரங்களில் கறுப்பினத்தவர் சுதந்திரமாக ...

Read More »

மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு…- 5

Shareமரியாதைக்குரிய என் சக ஊழியனே,நண்பனே வணக்கம்! நீ எப்படி இருக்கிறாய்? என்று கேட்கத்தான் எத்தனிக்கிறேன். ஆனால் செய்தித் தாள்களில் வரும் செய்திகள் உன்னுடைய நிலையை எனக்கு உணர்த்திவிடுவதால் நீ இருக்கும் நிலையை உணர்ந்தே இருக்கிறேன். என்னுடைய நிலையும் அதேதான், இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று உன்னுடன் விவாதிக்க விரும்பியே இந்தக் கடிதங்களை எழுதிக் ...

Read More »

மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு – 4

Shareஎன் சக ஊழியனே, தோழனே, வணக்கம்! நானும், நீயும் சந்திக்கும் அன்றாட சிக்கல்களைப் பற்றி யாரிடம் பேசலாம் என்று அறியாமல் திரிந்த எனது எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த கடிதம். ஆம்! நாம் சந்திக்கும் சிக்கல்களை என்னுடைய சக ஊழியனான உன்னைவிட வேறு யாரால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில்தான் எழுதத் தொடங்கினேன் நம் ...

Read More »

மீரியபெத்தை மண்சரிவு 30ம் நாள் நினைவஞ்சலி கூட்டமும் மலையக மக்களின் சொந்த வீடு, காணி எழுச்சி கோஷமும்!

Shareமீரியபெத்தை மண்சரிவு 30ம் நாள் நினைவஞ்சலி கூட்டமும் மலையக மக்களின் சொந்த வீடு, காணி எழுச்சி கோஷமும்! பதுளை மாவட்டம் கொஸ்லந்தை – மீரியபெத்தை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டு கடந்த 29ம் திகதி சனிக்கிழமையுடன் ஒருமாதம் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த மக்களுக்கான வீட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க இன்னும் அடிக்கல் நாட்டும் பணிகூட ஆரம்பிக்கப்படவில்லை. ...

Read More »

சமையல் எரிவாயு நேரடிப் பணப் பரிமாற்றம் – மானிய ஒழிப்பின் முதல்படி

Share 2015 மே 15 முதல் இனி “சந்தை விலைக்கு” சமையல் எரிவாயு கிடைக்கவிருக்கிறது.  அதாவது தற்போது ரூபாய் 414க்கு கிடைக்கும் ( சென்னையில்) ஒரு சமையல் எரிவாயு உருளைக்கு, அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து சந்தை விலையான 880 ரூபாயை நாம் செலுத்த வேண்டி வருகிறது. நேரடி பண பரிமாற்றம் (Direct Benefit Transfer ...

Read More »

அதானியை மகிழ வைக்கும் மோடி !!! இந்தியாவை ???

Shareஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் தொடங்கவுள்ள நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ.6,200 கோடி ரூபாய்களை வாரி வழங்கிட ஒப்புக் கொண்டுள்ளது. இந்த அதானி குழுமம் ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இதுவரை ரூ.72 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பெற்று பல்லாண்டு காலமாக திருப்பிச் ...

Read More »