Home / கலை / யாராவது கொல்லுங்களேன்….

யாராவது கொல்லுங்களேன்….

 

 

palestinian200108r_468x3521 (1)

அம்மா….
கால் ரெண்டும் காணலமா
ரொம்ப வலிக்கிதுமா
முடியலமா
அம்மா….
அண்ணாவ மாதிரியே
என்னையும் கொல்லச் சொல்லுமா
அம்மா….
ரொம்ப வலிக்கிதுமா
பிணமான தாய்
என்ன செய்வாள் பாவம்!!!
யாராவது கொல்லுங்களேன்
கதறும்
அவன் அப்பாவையும் சேர்த்து
காசா!!!!

– பாரதிதாசன்

About பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*