Home / அரசியல் / மீண்டும் பள்ளிக்கு திரும்புதல்… – காசா – பாலசுதீனம்

மீண்டும் பள்ளிக்கு திரும்புதல்… – காசா – பாலசுதீனம்

பாலசுதீனத்தில் (காசா, மேற்கு கரை) வாழ்வதே ஒரு போராட்டம் தான் என்ற‌ சொல்லாடல் எவ்வளவு உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ள இந்த புகைப்படங்கள் உதவும்…. காசா பகுதி மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்ற முதல் நாள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை…..நினைவு கொள்ளுங்கள் இன்னமும் காசாவின் எல்லைகள் அடைக்கப்பட்டே உள்ளன…

மைதானம்…

13953_659872044131820_7582346414594895255_n

….

 

சுற்றுச்சுவர் குண்டுகளால் சிதைக்கப்பட்ட வகுப்பறையை தூய்மைப்படுத்தும் மாணவிகள்….
10407722_776019555789204_1088860833069379178_n

 

சென்ற இரண்டு மாதங்களாக நடந்த போரில் இறந்த சக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சலி…
10413323_776019589122534_4404611456651560957_n

 

இசுரேலின் குண்டுவீச்சில் பலியானது போக மீதமுள்ள கரும்பலகையில் பாடங்கள் எழுதப்படுகின்றன..
10517495_737874366277672_1695969438958799005_n

….

 

சென்ற இரண்டு மாதங்களாக நடந்த போரில் இறந்த சக மாணவ- மாணவிகளின் நினைவில் அழும் சிறுமி
10491972_659871877465170_5138252303094822003_n

….

 

இங்கே கூட குண்டு வீசியிருக்கின்றார்கள்….
10702082_659871884131836_4602536182476903351_n

10704038_10154625552120444_1265786133195351212_n

 

புகைப்படங்கள் – சமூக வலைதளங்களிலிருந்து எடுக்கப்பட்டன, புகைப்படங்களை எடுத்தவர்களுக்கு எம் நன்றிகள்…

About விசை

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*