Home / 2015

Yearly Archives: 2015

பழிவாங்கல் என்பது நீதி அல்ல!

Shareஅண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் சிறார் நீதிச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுச் சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் படிக்கும் போது, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த “வழக்கு எண் 18/9” என்கிற திரைப்படம் என்னுடைய எண்ணங்களில் திரும்பத் திரும்ப வந்து செல்கிறது. அதே ஆண்டு டிசம்பர் மாதம்தான், டில்லியில் நிர்பயா எனும் பெண் ஓடும் பேருந்தில் ...

Read More »

மீண்டெழுவதை நோக்கிய சென்னைப் பேரணி: நீதி கோரி திரள்வோம்

Shareநிவாரணம், நீதி, நிரந்தரப் பாதுகாப்பு  என்பது ஆடம்பரக் கனவல்ல, நமது அடிப்படை உரிமை. கடந்த நூறாண்டுகளில் இந்த சமூகம் பார்த்திராத ஒரு வெள்ளம் சென்னை நகரின் சில பகுதிகளில் வந்தது. பட்ட காலிலேயே படும் என்ற வகையில் முன்பு ’தானே’ புயல்; இப்போது மழைத் துயரம் என கடலூர்  பாதிப்புக்குஉள்ளாகியுள்ளது. சென்னை சிறு சிறு தீவுகளாக ...

Read More »

விண்வெளி யாருக்கு சொந்தம்

Share  தனது ஏகாதிபத்திய கொள்கைகளால் உலக நாடுகளை சுரண்டி சலித்து விட்ட அமெரிக்கா அடுத்ததாக விண்வெளியை சுரண்ட தயாராகி வருகிறது. சமீபத்திய நிகழ்வாக கடந்த 18ம் தேதி நாசாவின் செயல்திட்டமான Space act of 2015ஐ அதிகாரப்பூர்வமான சட்டமாக்கியுள்ளது ஒபாமா தலைமையிலான ஆளும் காங்கிரஸ். இச்சட்டம் விண்வெளியின் கோள்கள் , விண்கற்கள் உள்ளானவற்றை அமெரிக்காவின் விண்வெளி ...

Read More »

மூழ்கும் சென்னை, கடலூர்! அதிகார போதைக்கு இயற்கை தந்த பேரிடி!!!

Shareகடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் பெருமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. ஏரிகள்,கண்மாய்கள் எல்லாம் நிரம்பி ஓடுவதற்கு இடம் இன்றி நகரையே சூறையாடிக் கொண்டிருக்கிறதுமழை நீர். சிங்காரச் சென்னை இன்று வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.   உணவுப் பொட்டலங்கள் கிடைக்குமிடங்கள், மீட்புப் பணிக்கான அவசரத் தொடர்பு எண்கள், மீட்புஉதவி குழுக்கள், வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் வெளியேறிய மக்கள் தங்குவதற்குகதவுகளை ...

Read More »

தமிழ் இந்துவின் நதிநீர் இணைப்பு கட்டுரைக்கான மறுப்புரை – அருண் நெடுஞ்செழியன்

Shareதேசிய நதி நீர் இணைப்புத் திட்டம் மற்றும் தென்னிந்திய நதி நீர் இணைப்புத் திட்டங்கள் மீதான ஆர்வமும் அழுத்தமும் இன்று தீவிரமடைந்து வருகின்றன.இத்திட்டங்களின் நன்மைகளாக சொல்லப்படுகிற • நதிகளின் வெள்ள மற்றும் வறட்சி பாதிப்பிலிருந்து மக்களைக் காத்தல் • நீர்ப் பாசனத்தை மேம்படுத்தல் • நீர் மின் திட்டங்களை பெருக்குதல் • நதிகளின் மிகை நீர் ...

Read More »

மழை நடத்தும் பாடம்

Share#வேளச்சேரி வெள்ளத்தில் மிதக்கிறது #மடிப்பாக்கத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது #சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பு #ஒருமணிநேரம் பெய்த மழைக்கே சென்னையில் வெள்ளம் #சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ளம் #வடசென்னையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் தவிப்பு #சென்னைக்கு ரயில் மூலம் குடி தண்ணீர் எடுத்துவர திட்டம் #குடிதண்ணீர் கேட்டு மக்கள் குடத்துடன் போராட்டம் #சென்னையின் குடிநீர் ...

Read More »

தமிழர் சங்கமம் ! – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015 – மறத்தமிழன்

Shareஅமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாநிலத்தின் ‘மோன்றோ’ நகரில், 38 வது ஆண்டு இலங்கைத் தமிழ்ச்சங்க விழா, நவம்பர் 7, 2015 ஆம் நாள் நடைபெற்றது. தமிழர் சங்கமம் என்று வழங்கப்படும் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்களில் நடைபெறுவது வழக்கம். ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு உணர்வாளர்களும் சங்கமிக்கும் இவ்விழாவானது, மொழி கலை இலக்கியம் அரசியல் பண்பாடு என்று ...

Read More »

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமத்துவத்தைக் கோரும் பிரித்திகாவின் வெற்றி

Share“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” காலந்தோறும் அனைத்திலும் அனைவருக்கும் சமத்துவம் வேண்டி  இந்த சமுகம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோற்றுவித்த ஒடுக்குமுறைகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மிகவும் கடை நிலையில் நிற்பவர்கள் பெண்களே. ஆனால் பாலின சமத்துவத்தை பொருத்தவரை ஒட்டுமொத்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தங்கள் இருத்தலுக்காக உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களே. தமிழ்ச் ...

Read More »

என்னிலிருந்து நழுவும் கவிதை

Shareகருங்கற்கள் நட்டு  காற்றில் வேலி அமைத்தார்கள் மீறினால்  வெட்டப்படுமென்ற  எச்சரிக்கையோடு நான் யாரென்று வகுப்பெடுத்தார்கள். நிறம்,உயரம்,எடை  நிர்ணயித்தார்கள். உணவுக்கு மட்டும் திறந்தால் போதுமென்று வாயடைப்பு செய்து கட்டுக்குள் தான் அனைத்துமென புன்னகைக்கும்போது என்னிலிருந்து நழுவுகிறது இந்த கவிதை!!!! —–பாரதிதாசன் – இளந்தமிழகம் இயக்கம்

Read More »

டெல்லியில் தொடங்கியது…பீகாரில் தொடர்கிறது!

Shareபீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. எப்படியாவது பீகாரில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று சகல உத்திகளையும் பயன்படுத்திய பாரதீய சனதாவின் மோடியும், அமித் ஷாவும் தோல்வியில் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஐக்கிய மதச்சார்பற்ற சனதா தளத்தில் இருந்து மாஞ்சியைப் பிரித்துத் தங்கள் கூட்டணிக்கு இழுத்தது, யாதவச் சமூக ...

Read More »