Home / அரசியல் / அநாகரீகத்தின் அடையாளம்

அநாகரீகத்தின் அடையாளம்

aylon kurdi
நாகரீகமே
தலைநிமிர மறுக்கும்
அநாகரீகத்தின்
அடையாளம்
அலையே கடலே
எங்கு தொலைத்தீர்கள்
ஈரத்தை
எங்களைப் போலவே !
வெட்கப்படுகிறேன்
என்னை
மனிதன் என்று
அழைக்க
குழல் இனிது
யாழ் இனிது
அடச்சீ…….மூடு வாயை!
ஆயுதங்களே
அமைதியை
தீர்மானிக்கிற
சமூகத்தில்
அகதிகளும்
அரும்பும்
மரணத்தின்…?
— பாரதிதாசன் ,
இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*