Home / 2016

Yearly Archives: 2016

டிஜிட்டல் பிரதமர் 

Shareநான் வாழும் காலம் குறித்து நான் எப்போதும்  பெருமைப்பட்டதுண்டு, தொழில்நுட்பம் வளராத, குறைவயது சாவுகள் நிரம்பிய கடினமான கடந்தகாலத்திலும் இல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சி வீங்கி இயற்கை முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு அதன் விளைவுகளை சமாளிப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கப்போகும் எதிர்காலத்திலும் இல்லாமல், சமகாலத்தில்வாழ்வது குறித்த பெருமிதம் அது , இக்காலம் இயற்கையை முற்றிலுமாக அழித்தொழித்து விட்டிருக்கவில்லை, ...

Read More »

மோடியின் கருத்து திணிப்பு

Shareகடந்த 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கருத்துகணிப்பை அலைபேசி செயலி மூலம் தாமாக முன்வந்து நடத்தினார், நாணய மதிப்பிழப்பு குறித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களும் , கண்டன குரல்களும், எதிர்கட்சிகளின் நெருக்கடிகளும் முற்றி வரும் நிலையில், நாடாளுமன்றமும் போகாமல், எதற்கும் முறையான விளக்கமும் அளிக்காமல் இதுநாள் வரையில் நழுவிக்கொண்டிருக்கும்  மோடி ...

Read More »

செல்லாததாக்கப்பட்டவை நோட்டுகள் மட்டும்தானா?

Shareஇரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தனது சுற்றுலா வாழ்க்கையில் இருந்த பிரதமர் மோடி, திடீரென  நாட்டில் நெருக்கடி நிலவுவதுபோல் நவம்பர்  8 இரவு தொலைக்காட்சியில் தோன்றி 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கிறார். டிசம்பர் 30 க்குள் தங்களிடமிருக்கும் பழைய 1000, 500 நோட்டுக்களை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமென்கிறார். அதற்கு பிறகுதான் நாட்டில் நெருக்கடியே ...

Read More »

அறம் குறித்து நீங்கள் பேசலாமா ஆசானே?

Shareதனது புனைவெழுத்துகளால் தமிழின் முன்னணி எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் ஜெயமோகன், இன்னொரு காரணத்துக்காகவும் பிரபலமானவராக,சமூக வலைதளங்களின் பேசு பொருளாக எப்போதும் இருந்து வருகிறார், சமூகம், தேசியம் மற்றும் பொதுப்பிரச்சினைகள் மீதான இவரது பார்வைகள் பிரபலமானவை, இவரது சிந்தனையே இதன் வழிப்பட்டதா அல்லது தான் எப்போதும் விவாதிக்கப்படவேண்டும் என்பதற்காக இத்தகைய பிம்பத்தை கட்டமைக்கிறாரா என்றெல்லாம் கூட நமக்கு ஐயம் ...

Read More »

தற்காலிக அசெளகரியங்கள்

Shareஒரு வழி ஒரு திறப்பு ஒரு மாற்று ஒரு ரொட்டித் துண்டு இவைகளுள் ஏதேனும் ஒன்று சாத்தியமாகக் கூடிய‌ பெருநகரமொன்றில் வீங்கிய கால்களோடு நீண்ட வரிசைகளில்  காத்திருந்த‌ இளைஞன் ஒருவன் சொன்னான். “எல்லாம் நாட்டின் நன்மைக்காகத் தான்”.   சில ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்ட பெண்ணின் பதட்டம் போர்க்காலத்தின் கடைசி உணவுப் பொட்டலமொன்றை கொள்முதல் ...

Read More »

சவூதியின் மனுநீதி சோழனும், நமக்கான பாடமும்

Shareமனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் ஒரு கன்று குட்டியை தேர் ஏற்றி கொன்றுவிட்ட குற்றத்திற்காக, கன்று குட்டியின் தாய்ப்பசு நீதி மணியை இழுத்து ஒலி எழுப்ப, நீதி வழுவாத மன்னன் மனுநீதி சோழன் தன் மகனை தானே தேரேற்றி கொன்ற ஆர்வமூட்டும் கதையை கேட்டு மெய்சிலிர்த்து வளர்ந்தவர்கள் தான் நாம் எல்லோரும். இக்காட்சியை ஒத்த சமகால ...

Read More »

காவிரி நதி நீர்  உரிமை  சிக்கலில் தமிழர் உரிமையை மறுக்கும் சமஸின் கட்டுரைக்குப் பதில்

Shareகடந்த வெள்ளி அன்று தமிழ் இந்துவில் திரு.சமஸ் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை ஒரு கோடி விவசாயிகளின் உரிமையை மறுக்கும் கட்டுரை. சுமார் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையாக இருக்கும் காவிரி நதி நீர் உரிமையைக் கேட்க நமக்கு தகுதி உண்டா? என்று சினிமா பாணியில் கேட்டிருக்கிறார் அவர். இன்றைய தலையெங்கம் தமிழக அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை ...

Read More »

தந்தைப் பெரியார் 138 ஆவது பிறந்த நாள் கட்டுரை

Shareபகுத்தறிவுச் சிந்தனையாளர், சாதி ஒழிப்பை இலட்சியமாகக் கொண்டவர், தனித் தமிழ்நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடித்தவர் பெண்ணுரிமைச் சிந்தனையாளர், சமதர்மக் கருத்தியலாளர் என்று பன்முக ஆளுமை கொண்டவர் தந்தை பெரியார். தந்தைப் பெரியாரின் பன்முக ஆளுமையும் பல்துறை பங்களிப்பும் அந்தளவிற்குப் பொது சமூகத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. கடவுள் மறுப்பாளர், இந்துமத எதிர்ப்பாளர் என்றளவில் அவரது ஆளுமையைச் சுருக்கிவிட்டதில் ...

Read More »