Home / அரசியல் / In Solidarity with Palestine – 2

In Solidarity with Palestine – 2

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வந்த மின்-பதாகைகளின்(E-poster)  இரண்டாவது தொகுப்பு .

 

பாலஸ்தீன நிலம் எப்படி படிப்படியாக இசுரேலால் திருடப்பட்டு வருகின்றது என்பதை விளக்கும் படம்.

palestine-land

 

சனநாயகம் பேசும் உலக நாடுகள் காசா என்றால் கண் மூடி, வாய், காது பொத்தி  காந்தியின் மூன்று குரங்குகளைப் போல செயல்படுகின்றன.

palestine-seige

 

பாலஸ்தீனத்தின் காசா பகுதி இசுரேல் அரசால் தடை செய்யப்பட்ட பகுதி. அங்கு வாழும் மக்களுக்காக பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்களால் உண‌வு கொண்டு செல்லப்பட்ட கப்பல் நடுக்கடலில் இசுரேல் கடற்படையால் தாக்கப்பட்டது.

 

palestine-malnutrition

 

காசா – உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலை.

 

palestine-prison

 

போரினால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும் , பெண்களுமே

palestine-pstd

 

காசா, பாலஸ்தீனத்தை இசுரேலின் அடக்குமுறையிலிருந்து விடுதலை செய்ய ஒன்று சேர்வோம்.

palestine5

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*