Home / 2017 (page 2)

Yearly Archives: 2017

தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம்- 1

Shareதோழர் ஞானையா தனது இறுதி சாசனத்தில் “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்துக்கொண்டேன். சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற வரிகளை தனது கல்லறையில் பொறிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தோழர் ஞானையா கிறிஸ்தவப் பின்னணியிலிருந்து வந்தவர். “விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற விவிலிய வசனத்தை ஒட்டிய அந்த வரிகளை, தான் ஒரு மார்க்சியப் பகுத்தறிவாளன் என்பதால் “சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” எனக் கொள்வதே ...

Read More »

மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரும் ஐ.டி துறையினர் – சோழிங்கநல்லூரில் அஞ்சலி!

Share 06 செப்டம்பர், 2017  இன்று மாலை 5 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் (FITE ) பெண்கள் பிரிவு சார்பில், “மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் ஒன்றுகூடல்” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு Forum for IT Employees தலைவர் வசுமதி ...

Read More »

“நீட்” கொன்றழித்த மாணவி அனிதாவிற்கு நீதி கோரும் அமெரிக்க தமிழர்கள்

Shareஅரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள குழுமூர் எனும் குக்கிராமத்தில் பிறந்த அனிதா, மருத்துவர் ஆவதையே லட்சியமாகக் கொண்டு கல்வி பயின்றவர். கூரை வீட்டில் குடியிருந்த போதும், மருத்துவராக வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் அனிதா படித்தார். தன் படிப்பின் மீதுள்ள நம்பிக்கையால், நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம்பெற்று விடவேண்டும், ...

Read More »

நீட் (NEET) – கேள்வி – பதில்

Share1. நீட் (NEET) என்றால் என்ன ? National Eligibility cum Entrance Test – மூன்று வகையான நீட் தேர்வுகள் இருக்கின்றன. நீட் இளங்கலை ( எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கானது ) நீட் முதுகலை ( எம்.டி,  எம்.எஸ் சேர்க்கைகளுக்கானது ) நீட் எஸ்.எஸ் ( எம்.சி.ஹெச் மற்றும் டி.எம் போன்ற மருத்துவ உயர் படிப்புகளுக்கானது ...

Read More »

நான் அனிதா பேசுகிறேன் – வி.விக்ரம்குமார்.,MD(S)

Share1200க்கு 1176 மதிப்பெண் பெற்றதும், நான் கண்ட கனவு நிஜமாகப் போகிறது என்பதில் ஆனந்தம் எனக்கு. பாராட்டுக்கள் குவிந்தன… எங்கோ இருந்து பஞ்சபூதங்கள் வடிவில் என் அன்னை வாழ்த்து தெரிவித்தார். ’அர்ப்பணிப்பு, தியாகம், வெறி ஆகிய குணங்கள் இருந்தாலன்றி முடியாது’ என்று அனைவரும் பெருமை பேசினர். மகிழ்ந்தேன் மருத்துவராக போகிறேன் என்று! நீட் குழப்பம் தலை ...

Read More »

கை ‘நீட்’டிப் பிடித்த மரணம்

Shareவிரல் ‘நீட்’டி தெர்மாமீட்டர் பிடிக்க வேண்டியவள் கையாலாகாத நம் பொருட்டு கை ‘நீட்’டி மரணத்தைப் பிடித்துக் கொண்டாள் இது தனிச்சாவு அல்ல கனவுகளைக் காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் கனவை மட்டுமாவது கொன்றே வாழ்கிறார்கள் ஏதாவது நடந்து விடாதா என்று எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம் வீட்டில் இழவு விழாதவரை வஞ்சனைகளுக்குப் பழகிப் ...

Read More »

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் – புத்தகம் ஒரு பார்வை

Shareஅண்மையில் நடந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில், கவிஞர் சாம்ராஜ் அவர்கள் எழுதிய ” நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்” எனும் புத்தகத்தை வாங்கி வந்தேன். வாங்கியதற்கு முக்கியக் காரணமாக இருந்தது முன் அட்டையில் இருந்த “அயோபிண்ட புஸ்தகம்” படக்காட்சிதான். நான் பார்த்து ரசித்த மிகச்சில மலையாளத் திரைப்படங்களில் அயோபிண்ட புஸ்தகமும் ஒன்று. வாங்கிய அன்றே புத்தகத்தைப் படித்தும் முடித்துவிட்டேன். ...

Read More »

ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? – நிலாந்தன்

Shareகடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற் பிரயோகங்களோடு அமைந்திருக்கின்றது. ஒரு மாற்று அணிக்கு தான் இப்போதைக்கு தலைமை தாங்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்த பின் நடந்த பேரவைச் சந்திப்பு அது. எனவே விக்னேஸ்வரனின் ...

Read More »

மயிரே போச்சு

Shareதலைவாரி clip போட தேவையில்லை தலைமேலே hair bandக்கும் இனி வேலையில்லை. எண்ணெய் கொஞ்சம். Shampoo  கொஞ்சம். எடுத்து முடியும் வேலை மிச்சம். தலைக்கு குளிப்பது பெரும் வேலையல்ல, சுலபமான இன்பம். கனவு நினைவாவது மகிழ்வது. கனவுக்குள் வரமுடியாதது நனவாகும் போது எப்படி மகிழ்வது. தினம்தினம் பிறப்பது சாத்தியம் தான். கண்ணாடி முன் இன்றுமொரு புத்தம்புதிய ...

Read More »

விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன? – முனைவர் விஜய் அசோகன் (தமிழ்ச்செல்வன்)

Shareஜூலை 2017 இல், ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice), விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியச் சபை (Council of European Union) விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கமாக வைத்திருக்க இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து 2011 ஆம் ஆண்டே ...

Read More »