Home / 2017 (page 3)

Yearly Archives: 2017

நோன்பு… சிறுகதை

Share“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா? நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற? சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …” இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று ...

Read More »

ஒரு பெண் தலாக் கூற முடியுமா? – 2

Shareதலாக் கொடுப்பதற்கு இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. பெண்களுக்கு தலாக் சொல்ல உரிமை இருக்கிறதா? என்கிற கேள்வி அறிவினாவாக சமூக வலைதளங்களில் ஆங்காங்கே எழுப்பப்படுகிறது. பெரும்பாலும் முற்போக்கு முகாம்களைச் சேர்ந்த நண்பர்கள் தான் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர். “இஸ்லாமிய சட்டங்களில் ஆண்களுக்கு மட்டுமே  தலாக் சொல்ல உரிமையிருக்கிறது. பெண்களுக்கு அந்த உரிமை கிடையாது”. என்கிற பொதுக்கருத்து, ...

Read More »

மாப்பிள்ளை – சிறுகதை

Share”ஏய்…. இன்னும் என்னங்கடா பண்ணிட்டிருக்கீங்க, வெரசா வேலைய முடிங்கடா….,” பட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த வேலையாட்களிடம் அதிகாரத் தோரணையுடன் மிரட்டிக்கொண்டிருந்தார் பழனிச்சாமி. பழனிச்சாமியின் தந்தைவழிச் சொத்தான ஒன்பது ஏக்கர் நிலத்தில், இவருக்கு பாத்தியப்பட்டது மூன்று ஏக்கர். அவரது கஷ்ட்டகாலத்தில் விற்றதுபோக மிச்சமிருக்கிற ஒன்னறை ஏக்கரில் பட்டி அமைத்து ஆடுவளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த ஆடி நோம்பிக்கு ...

Read More »

நீட்(NEET) தேர்வு: குரளி வித்தை

Shareகாங்கிரசு அரசு முன்மொழிந்த நீட் (NEET)  தேர்வை, இப்போதிருக்கும் பா.ஜ.க‌ அரசு நடத்த காட்டும் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்தால், தன் முட்டையை தான் அடைகாக்காமல் காக்கை கூட்டில் கொண்டுவந்து, தனது முட்டையை வைத்து விட்டு சென்றுவிடும் குயிலின் திருட்டுத்தனம் போல இருக்கிறது, தனக்கு செல்வாக்கான வட‌மாநிலங்கள் பயன்பெறுவதற்காக, 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தென்மாநில மக்களின் ...

Read More »

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை

Share செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T . Employees என்கிற தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றம். 2017 ஆம் ஆண்டு ...

Read More »

பீம் படையின் தலைவர்.ராவண் கைது

Shareஇந்திய அரசியலின் புதிய தலித் எழுச்சி நட்சத்திரம் சந்திரசேகர் ஆசாத் ராவண் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தல்ஹவுசி நகரில் தங்கியிருந்த ராவணை உத்தரபிரதேச சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர். உத்தரபிரதேசத்தில் சாதி மோதல்களால் பதற்றமான பகுதியாக அறியப்படும் சஹரன்பூரில் நடந்த வன்முறையைத் தூண்டிய வழக்கில் ராவண் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சஹரன்பூரில் ...

Read More »

அந்த மூன்று நாட்கள்

Shareஅந்த மூன்று நாட்கள் — இனி அந்த மூன்று நாட்களில் உன்னை தொடமாட்டேன் எல்லோருக்கும் மூன்று நாட்கள் உனக்கு ஐந்து நாட்கள் இனி அந்த மூன்று நாட்களில் உன் அடிவயிற்று பகுதியில் இதமாக கைவைத்து கொள்வேன் கைகளில் காமம் பாய்ச்சாமல் பார்த்துகொள்வேன் உன் அணையாடைகளை (Sanitary Napkin) நானே உன் கைபையில் மறவாமல் எடுத்துவைப்பேன் அது ...

Read More »

மாட்டிறைச்சி தடையும் – இந்திய ஆதிக்க எதிர்ப்பும்

Shareஇறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்கத் தடை என்கிற ஆளும் பா.ஜ.க மோடி அரசின் எதேச்சதிகார அறிவிப்பு,  நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.  எதிர்ப்பலைகளின் நாயகமாக, கேரள அரசு திகழ்கிறது. மலையாளிகள் என்ன உண்ண உணவு வேண்டும் என்று தில்லியிலும் நாக்பூரிலும் உட்கார்ந்திருப்பவர்கள் முடிவு செய்ய வேண்டாம் என்று  ...

Read More »

மோடியின் மருத்துவத் துரோகம் – மக்களை கைவிட்ட மருத்துவ கொள்கை -2017

Shareதேசிய சுகாதாரக் கொள்கை 2017 (National Health Policy (NHP ) 2017) ஏழை மக்களைத் திக்கற்ற நிலைக்குத் தள்ளுகிறது. தரமான, செலவு சிக்கனமான மருத்துவச் சேவையை அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளாமல், தனியார் துறையிடம் அளிக்க வேண்டும் என்று NHP 2017 சொல்கிறது. – டீ கே ராஜலட்சுமி இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய ...

Read More »

ஆறுகள் இறப்பதில்லை; கொல்லப்படுகின்றன! இரா. முருகவேளின் முகிலினியை முன்வைத்து…. தமிழ்நதி

Shareகலை இலக்கியவாதிகள் தாம் வாழும் சமூகத்தையும் சூழலையும் குறித்து அக்கறை கொண்டவர்களாகவும், எந்த வகையிலான அதிகாரத்திற்கும் எதிரான நிலைப்பாட்டினை எடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அதிகார ஒத்தோடிகள், தமது நடத்தை குறித்து எத்தனைதாம் நியாயங்களை அடுக்கியபோதிலும் வரலாறு அவர்களை நிராகரித்துவிடுகிறது. ஊரே பற்றியெரியும்போது தீயின் அழகினைப் பாடுகிறவர்களும் தமிழிலக்கியத்தில் உண்டுதான். ஆனால், இரா.முருகவேள் அத்தகையதொரு படைப்பாளியன்று என்பதை, தனது ...

Read More »