Home / 2017 (page 8)

Yearly Archives: 2017

டிரம்ப்பின் அறிவிப்பு தோல்வியடைந்தது எப்படி ?

Shareடொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, 45 ஆவது அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.  தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து, இன்று வரை தொடர்ந்து டிரம்பை எதிர்த்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையில் பதவியேற்ற முதல் அமெரிக்க அதிபர் டிரம்பாகத் தான் இருப்பார் என்று நம்புகிறேன். எதிர்பார்த்தது போலவே, பதவியேற்ற ...

Read More »

ஜெ, சசிகலா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்?

Share                              அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களால் பிப்ரவரி 5ஆம் தேதி சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 6ஆம் தேதி ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள செய்திகளே. இந்நிலையில் வரவிருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி  ...

Read More »

சசிகலா முதல்வராகிறார் , சனநாயக‌ம் செத்துவிட்டதா?

Shareநேற்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில்  சசிகலா சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கபடுகின்றார். ஒ.பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். பிப்ரவரி 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்கின்றார் சசிகலா. சசிகலா முதல்வராகின்றார் என்ற செய்திக்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினை எழுந்துள்ளது. சனநாயகம் செத்துவிட்டது,  இவரெல்லாம் முதல்வராவதா?  என பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. ...

Read More »

சனாதன (அ)தர்மம்

Shareநந்தனை எரித்ததும், நந்தினியை புதைத்ததும், தர்மம்! இந்து… சனாதன தர்மம்!! –    தஞ்சாவூரான் – துபை

Read More »

ஒரு கடல்வாழியின் குரல்

Share எண்ணையில் மிதக்கும் என்னை காப்பதற்கு எவரும் உண்டோ மக்களையே மக்காக்கி வந்த அரசே.. எங்களையும் எண்ணை மக்கு ஆக்காதே! சர்வாதிகார அரசே! உன் தொல்லை வேண்டாம்னு தானே நாட்டுகுள்ள நாங்க வரல.. இப்படி எங்க வீட்ட நாசம் செஞ்சுட்டீங்களே.. காவல்துறை! எங்கள் குடிசைகளுக்கு தீ மூட்டமுடியா தென்பதாலே ஒதுங்கி கடலுக்குள் வாழுறோம்.. அட போங்கடா! ...

Read More »

எண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள்

Shareஎண்ணூர் துறைமுகத்தருகில் கப்பல் மோதலால் நடந்த எண்ணெய் கசிவை எல்லோரும் வந்து அகற்றுங்கள், தன்னார்வலர்களே வாருங்கள் என்ற பதிவுகள் அதிகம் வருகின்றன. இந்த நேரத்தில் இந்த எண்ணெய் கசிவை எப்படி அகற்ற வேண்டும், இப்பொழுது அகற்றும் முறைகளில் உள்ள ஆபத்து என்ன என்பது பற்றிய இந்த முகநூல் பதிவை விசையில் மறுவெளியீடு செய்கின்றோம். இந்த பதிவில் ...

Read More »

அலையில் உதித்த உலை

Shareஎன் நாட்டில் ஒரு ஈழம் உள்ளது ஐயோ இந்திய நாடல்ல.. என் நாடு அது தமிழ் நாடு.. அங்கே அவர்கள் உரிமைகள் பறிக்கபட்டன உடமைகள் களவாடப்பட்டன கனவுகள் புதைக்கப்பட்டன உணர்வுகள் மட்டும் சாகுமா உயிருள்ள வரை போகுமா வாழ்வுரிமை தான் எங்கள் தாகம் மா… அந்த ஈழத்தின் பெயர் ‘கூடங்குளம்’ பெயர் தான் கூடங்குளம்… ஆனால் ...

Read More »

ஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரு ஐ.டி ஊழியரின் சாட்சியம்

Shareதமிழர்களின் மரபுரிமையான ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூரில் இரவு பகலாக போராடிக் கொண்டிருந்த இளைஞர்களையும் ஊர் மக்களையும் காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது. போராட்டம் நடந்து கொண்டிருந்த பகுதிகளில் மின் தடையை ஏற்படுத்தியும் உணவு குடிநீரை தடை செய்தும் கடும் நெருக்கடிகளை அரசு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நியூஸ் 7 ஐத் தவிர, களத்தில் மற்ற செய்தி ஊடகங்கள் ...

Read More »

500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும் – அரங்கக் கூட்டம்

Shareமோடி தலைமையிலான நடுவண் பாரதிய சனதா கட்சி அரசின்  பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி 50 நாட்களைத் கடந்து விட்ட்து. உழைக்கும் மக்கள் தாங்கள் வருந்திச் சேர்த்த சிறு தொகைகளைக் கூட தங்கள் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல், வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வரிசைகளிலும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் அவலநிலை தொடர்கிறது. சிறு தொழில்புரிவோர், சிறு ...

Read More »