Home / 2018

Yearly Archives: 2018

கேடி மஸ்தான்

Shareஎன்னய்யா ஆச்சு உங்களுக்கு   கம்மியா செலவளிச்சு கண்கலங்க வைக்காதீங்க கொஞ்சமா செலவளிச்சு கொடுமை இன்னும் பண்ணாதீங்க   கஜானா பாரத்த குறைச்சு எல்லா பாரத்தையும் தல மேல போட்டீக   வாங்குன காசுக்கு வட்டிகட்ட முடியாம ஏழுமலை செத்ததுக்கு ஏரோபிளேனில் அழுதீக   என்னய்யா ஆச்சு உங்களுக்கு   ஜிப்பா சட்டை போட்டு சிலுக்கு ...

Read More »

புலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்

Shareவிஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடியாக‌ அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. ...

Read More »

Votes Flowing Cauvery

ShareCauvery was executed for Asia’s first mining industry Kolar gold Field (KGF) by Asia’s first hydroelectric power plant Shivanasamudra through Krishna Raja Sagara (KRS) Dam. Cauvery is not just a river it serves as life preserver for two crore people ...

Read More »

எம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் ??

Share1995ல் புலிகள் இயக்கம் தமது ஆட்சி மையத்தை வன்னிப் பெருநிலத்திற்கு நகர்த்தியது. அதிலிருந்து தொடங்கி 2009ம் ஆண்டு வரை அங்கு ஓர் அரை அரசை அந்த அமைப்பு நிர்வகித்தது. அந்த அரசு இலங்கைத் தீவில் எழுச்சி பெற்ற இரண்டாவது அதிகார மையமாகவும் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாகவும் திகழ்ந்தது. அக்காலப் பகுதியில் வன்னிப் பொதுச்சனங்கள் புலிகளின் ...

Read More »

தமிழ்த் தேசியமும் – ஈழத்துச் சிவசேனையும்

Shareஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்கும் பொழுதே ஒரு தேசியப் பிரக்ஞையானது அதன் உன்னதமான முழுமையை அடைகிறது. ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படை இங்கு முக்கியம். இதை மறுவளமாகச் சொன்னால் ச‌னநாயக அடித்தளத்தின் மீது மக்களைத் திரளாக்குவதே உன்னதமான தேசியமாகும்.  ஒரு மதவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு சாதிவாதி தேசியவாதியாக ...

Read More »

ஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு

Share“100% லாபம் என்றால் முதலாளித்துவம் மனித நியாயங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும். 300% லாபம் என்றால் முதலாளித்துவம் எந்தக் கொலைபாதகத்திற்கும் அஞ்சாது – தூக்குக் கயிறை எதிர்கொள்ள வேண்டுமென்றாலும்கூட!”    – தாமஸ் ஜோசெஃப் டன்னிங், தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தங்களும், 1960 1994ல் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் தமிழகத்தில் ...

Read More »

மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் ?

Shareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த  பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே மாற்றப்பட்டன.  உடனே மக்கள்  எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். ...

Read More »

யோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்?

Shareஉத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற உடனே 22,000 வழக்குகளை திரும்பப் பெற சட்டத்தை இயற்றினார். இதன் மூலம் கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசிய, கலவரத்தை நடத்திய பலர் விடுவிக்கப்பட்டனர், இதில் யோகியும் அடக்கம். பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பா.ஜ.க அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை சந்தித்த சில நாட்களில் அவர் ...

Read More »

ஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு

Shareகுழந்தை ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த எட்டு குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல் போராடிய வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியே வரத் தொடங்கியது. மோடி தலைமையிலான இந்திய அரசு பாதுகாக்கும் “இந்துத்துவம்” கட்டமைக்கும், வெறுப்பு அரசியலுக்கு பலியானார் குழந்தை.ஆசிஃபா. – ...

Read More »