Home / Author Archives: விசை

Author Archives: விசை

உலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு

Share“கொழந்தைக்கு ஒடம்பு சரியில்லங்க..” “எம் பையனுக்கு இன்னிக்கு எக்ஸாம்ங்க” “மாமியாருக்கும் ஒடம்பு சரியில்ல…” விடுப்பு எடுக்கும் திருமணமான பெண்கள் சொல்லும் காரணங்கள் இவை. “வேலையே செய்யாம மாசக்கணக்கில சம்பளம் மட்டும் வாங்கப் போறல்ல?” உடன் பணி புரியும் கர்ப்பிணி பெண்களைப் பார்த்து, ஆண் ஊழியர்கள் கேட்கும் வழக்கமான எள்ளல் கேள்வி. “பொறந்தா பொண்ணா பொறக்கணும்பா…பொண்ணுங்களுக்கு மட்டும் ...

Read More »

“செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா

Shareநவம்பர் 8, 2016  அன்று மாண்புமிகு பிரதமர். நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார், இதனால் இந்தியாவில் ஊழல் ஒழியும் அதற்காக சில சிரமங்களை தாங்கி கொள்ளுங்கள் என்றார். அந்த நிகழ்வின் ஓராண்டு முடிந்ததை அடுத்து 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டதால் உண்டான தாக்கங்களையும் நினைவுகளையும் பதிவு செய்வதற்காக ...

Read More »

இளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்!

Shareதமிழ்நாட்டு உரிமைகள் வெல்லட்டும் எனப் பொங்கட்டும் பொங்கல் – இளந்தமிழகம் இயக்கம்  & விசை இணையதளத்தின்  தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்! ஏர் புரட்சியால் இயற்கை வளம் காக்க! தமிழர் உரிமை வெல்ல! பொங்கலோ பொங்கல்! பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று; பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள் என்றார் புரட்சிக்கவி உழவர் ...

Read More »

மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரும் ஐ.டி துறையினர் – சோழிங்கநல்லூரில் அஞ்சலி!

Share 06 செப்டம்பர், 2017  இன்று மாலை 5 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் (FITE ) பெண்கள் பிரிவு சார்பில், “மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் ஒன்றுகூடல்” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு Forum for IT Employees தலைவர் வசுமதி ...

Read More »

“நீட்” கொன்றழித்த மாணவி அனிதாவிற்கு நீதி கோரும் அமெரிக்க தமிழர்கள்

Shareஅரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள குழுமூர் எனும் குக்கிராமத்தில் பிறந்த அனிதா, மருத்துவர் ஆவதையே லட்சியமாகக் கொண்டு கல்வி பயின்றவர். கூரை வீட்டில் குடியிருந்த போதும், மருத்துவராக வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் அனிதா படித்தார். தன் படிப்பின் மீதுள்ள நம்பிக்கையால், நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம்பெற்று விடவேண்டும், ...

Read More »

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை

Share செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T . Employees என்கிற தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றம். 2017 ஆம் ஆண்டு ...

Read More »

காக்னிசென்ட் நிறுவனத்தின் கட்டாய பணி நீக்கத்தைத் தடுப்போம்!

Shareமறுபடியும் ஒரு அப்ரைசல் சீசன் வந்துவிட்டது. வருடம் முழுக்க இரவும் பகலும் உழைத்துக் களைத்த நாம் ஊக்கத் தொகைகளும், பணிஉயர்வுகளும் மழையாக பெய்யும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் பலருக்கு கிடைக்கவிருப்பது அதிர்ச்சிதான்.டி.சி.எஸ், சின்டெல், ஐ.பி.எம்.ஐத் தொடர்ந்து இப்போது காக்னிசன்ட் தனது ஊழியர்கள் 6,000 பேரை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. ஆம். காக்னிசன்ட் (சி.டி.எஸ்) தனது ...

Read More »

குழந்தை வளர்ப்பு – பெண்ணின் பணி மட்டும் தானா?

Shareகுழந்தை வளர்ப்பு பெண்ணின் பணி மட்டும் தானா ? இல்லை ஆண் – பெண் இருவருக்கும் பங்கு உண்டா, என்பதைப் பற்றி பேசும் முன்பு,   குழந்தை வளர்ப்பு என்றால் என்ன என்பதைச்  சிறு அலசலுக்கு பிறகு தொடருவோம். குழந்தை வளர்ப்பு என்பது என்ன ? பொதுவாக குழந்தை வளர்ப்பு என்பது குழ‌ந்தைகளுக்கான உணவூட்டம், பராமரிப்பு, விளையாட்டு, ...

Read More »

ஊடகத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் – பிரியா தம்பி

Shareகடந்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு வளர்ந்ததைப் போலவே, ஊடகமும் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது. காலை 9 மணிக்கு போய், மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி என்கிற வேலைகளில் மாற்றம் வந்தது கடந்த சில ஆண்டுகளில் தான். பெண்கள் என்றால் டீச்சர் வேலைக்கோ, அல்லது ஏதாவது ஒரு நல்ல அரசு வேலைக்கோ ...

Read More »