Home / Author Archives: விசை (page 10)

Author Archives: விசை

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14

Shareமீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14 – அறிக்கை தொன்மைத் தமிழின நாகரீகம் வளர்ந்த தொட்டிலாகிய காவிரிப் படுகை இன்று வரை தமிழகத்தின் உணவுக் கோப்பையாக விளங்கி வருகிறது. ஆனால், காவிரிப் படுகையில் பல்வேறு அழிவுத் திட்டங்களை அனுமதித்து, விளைநிலப் பரப்பை கணிசமாகக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதித்து, வேளாண்மையை ...

Read More »

இரண்டாயிரம் பேரை கொலை செய்தால் பிரதமர் வேட்பாளர்….

Shareமோடி- வெளிச்சங்களின் நிழலில் நூல் வெளியீட்டு விழா – 30/03/2014 ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், பனகல் பூங்கா, தியாகராயர் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 பேர் கலந்து கொண்டனர் தோழர்.செந்தில் அவர்கள் ‘மோடி – வெளிச்சங்களின் நிழலில்’ நூலின் தேவை குறித்தும், சேவ் தமிழ்சு இயக்கம் ஏன் இந்நூலை வெளியிடுகின்றது ...

Read More »

பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!

Share30 மார்ச்சு 2014 தமிழ்நாடு பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது! தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் ! இலங்கை ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! நூல் வெளியீடு

Shareமோடி = வளர்ச்சி ? மோடி = முன்னேற்றம் ? குஜராத் – மோடி – வளர்ச்சி – முன்னேற்றம் – தமிழகம் – எதிர்காலம் குறித்து விரிவாக அலசும் “மோடி – வெளிச்சங்களின் நிழலில்” – நூல் வெளியீடு நாள்: 30/03/2014 – கிழமை: ஞாயிறு – நேரம்: மாலை 5 மணி – ...

Read More »

ஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்..

Shareஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது அம்மன்றத்தில் உள்ள 45 நாடுகளின் பிரதிநிதிகளிடையே விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தீர்மானத்தின் முதல் வரைவைவிட (முதல் வரைவை குறித்த சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடு http://save-tamils.blogspot.in/2014/03/blog-post_3351.html ) இரண்டாம் வரைவு வலுகுறைந்துள்ளது, குறிப்பாக சரத்து 9ல் “இலங்கை அரசின் அனுமதியுடன் தான் ஐநா மனித ...

Read More »

இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை

Shareசெய்திக் குறிப்பு இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 24 – மார்ச்சு ,2014 ( திங்கட்கிழமை) | காலை 11 மணியளவில் இடம் : சென்னை ஆளுநர் மாளிகை அருகில் இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீது ...

Read More »

சோற்றுக்குள் யானையை மறைத்தல்

Shareகடந்த 21 ஆம் திகதி(2014), வெள்ளிக்கிழமை மாலை, ”இலங்கை: யானையை மறைத்தல்” என்ற பேராசிரியர்.மணிவண்ணனின் நூல் அறிமுக விழா, சென்னை மயிலையில் உள்ள மேய்ப்புப்பணி வளாகத்தில் நடைபெற்றது. இப்புத்தக அறிமுக விழாவை நடத்திய ”போர்க்குற்றம் மற்றம் இனப்படுகொலைக்கெதிரான மன்றத்தின்” சிறு அறிமுகத்தைச் செய்து வைத்த சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் இளங்கோ, நிகழ்வு முழுவதையும் ஒருங்கிணைத்து ...

Read More »

ஆளுநர் மாளிகை முற்றுகை

Shareஆளுநர் மாளிகை முற்றுகை – நாள்: மார்ச் 24, திங்கள் கிழமை காலை 10 மணி அன்று வன்னியில்…. இன்று ஜெனிவாவில்… அன்று: ஐந்தாண்டுகளுக்கு முன் 2009 இல் இதே நேரத்தில் ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலோ நாடாளுமன்ற தேர்தல். இங்குள்ள கட்சிகள் வாக்கு சேகரித்துக் கொண்டிந்தன. அங்கு மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுக் ...

Read More »

இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு – தமிழக குடிமைச் சமூகத்தினர் போராட்டம்

Shareஇலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்தக் கோரி இந்திய அரசு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி தமிழக குடிமைச் சமூகத்தினர் போராட்டம் கடந்த மார்ச் 16 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சேவ் தமிழ்சு இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ...

Read More »

ஆதலினால் காதலிப்பீர்………… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 7

Shareஅண்மையில் தோழர் ஒருவர் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமண நிகழ்விடத்துக்குள் நுழைந்ததும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. காரணம், ஆடம்பரம். தெருவெங்கும் நூற்றுக்கணக்கில் ஃபிளக்ஸ் பேனர்கள், பிரமாண்டமான அலங்கார வளைவுகள். அலங்காரத் தோரணங்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஆன மண மேடை, அந்த பிரமாண்டமும், அலங்காரமும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளும் ...

Read More »