Home / Author Archives: விசை (page 12)

Author Archives: விசை

அறியாமையும் அல்ல இருட்டடிப்பும் அல்ல – பசுமை தாயகத்திற்கு பதில்

Share”இலங்கை-ஐநா தீர்மானம்: சேவ் தமிழ்சு இயக்கத்தின் அறியாமையா? இருட்டடிப்பா? “ என்ற தலைப்பில் பசுமை தாயகம் என்ற அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த திரு. அருள் அவர்கள் பதிவிட்டிருந்த கட்டுரைக்கு விளக்கம் இது. ’ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடர் – மார்ச் 2014 தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு ...

Read More »

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி – உண்மை அறியும் குழு அறிக்கை

Shareஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, 19 பிப்ரவரி, 2014 “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’ (யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர். சீருடை அணிந்த அவ் அமைப்பின் ...

Read More »

மார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் – தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் ?

Shareமார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் ? கருத்தரங்கம் வருகின்ற மார்ச் 2014ல் கூடும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து அரசுகளும் புலம்பெயர் வாழ் தமிழர்களும் தங்களது செயல் திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளனர். தமிழக மக்களாகிய நாம் என்னென்ன கோரிக்கைகளை யாரை ...

Read More »

பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணைக்கு உழைக்க உறுதிமொழி

Shareஉலகளாவிய தமிழ் அமைப்புக்களின் கூட்டுப் புத்தாண்டுச் செய்தி: பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணைக்கு உழைக்க உறுதிமொழி சனவரி 01, 2014 சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு இருக்கும் வடக்குக்கிழக்கில் வாழும் எம் உடன்பிறந்த தமிழ் மக்களுக்கு விடுதலையும், நீதியும், நிலையான அமைதியும் கிடைக்க ஒன்றுபட்டு உழைப்போமென்று புத்தாண்டு நாளாகிய சனவரி 1, 2014 இல் உலகளாவிய தமிழ் ...

Read More »

இந்திய அரசின் போலி மதச்சார்பின்மை

Shareஇஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறையும் போலி மதச்சார்பின்மையும் – அரங்கக் கூட்டம் அரங்கக் கூட்டம் மாலை 5.30க்கு சென்னை தி.நகர், வெங்கடேசுவரா மண்டபத்தில் ஆரம்பமானது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் பரிமளா தோழர் பரிமளா: மோடி அலை வீசும் இந்த தேர்தல் கால கட்டத்தில், பெரும்பான்மை நடுத்தர வர்க்க இந்துத்துவ சமூகம் ...

Read More »

பாபர் மசூதி இடிப்பும் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறையும்

Shareஇந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும்,அடுத்த சில நொடிகளில் தாடி வைத்த ஒரு முகம் சிவப்பு வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு, தலைப்புச் செய்திகளில் மீண்டும், மீண்டும் பெரிதாக்கிக் காட்டப்படும். இவர் இந்தியன் முஜாஹிதினைச் சேர்ந்தவர். இவர் தான் அந்த குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று பரபரப்பாக, எடிட் செய்யப்பட்ட கொட்டை எழுத்துகளில், ஊடகங்களில் பிரைம் டைம் ...

Read More »

தாது மணல் கொள்ளை – சூறையாடப்படும் தமிழக வளங்கள்!

Shareதாதுமணல் கொள்ளை – சூறையாடப்படும் தமிழக வளங்கள் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சுமார் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன் அதீத வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உருவான உருமாற்றப் பாறைகளில், அரியவகைத் தாதுக்களான கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. அப்பகுதிகளில் தோன்றும் ஆறுகள் அரியவகைக் கனிமங்களை அடித்துக் கொண்டுவந்து கடலில் கலப்பதற்கு முன் ...

Read More »

தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறது

Shareதோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறதுஇலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் அறிவிப்பு வணக்கம். ‘ஈழத் தமிழர்களை இனக்கொலை செய்த இலங்கையைக் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்கி, கொழும்பில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி அம்மாநாடு அங்கு நடைபெறுமானால், இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக் கூடாது‘ என்ற உடனடிக் ...

Read More »

14 ஆம் நாளை நோக்கி தோழர் தியாகுவின் உணவு மறுப்பு போராட்டம்

Shareஇலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1 முதல் தோழர் தியாகு பட்டினிப் போராட்டம் இருந்து வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். பட்டினிப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த காவல் துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த போது, அதை காவல் துறை மறுத்தது. எனவே, உயர் நீதிமன்றத்தில் ...

Read More »

வெற்றி அல்லது வீரச்சாவு

Shareஇனப்படுகொலை புரிந்த சிங்கள அரசைக் காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும், எதிர்வரும் நவம்பரில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் அரசாங்க தலைவர்கள் கூட்டம், அங்கு நடைபெறக் கூடாது.காமன்வெல்த் மாநாடு கொழும்பில்தான் நடக்குமென்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன் வைத்து அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய ...

Read More »