Home / Author Archives: விசை (page 19)

Author Archives: விசை

அணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு ! தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா?

Shareஅணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு !தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா? ’இந்த மண்ணில் தான் எங்கள் முன்னோர்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். எங்களுக்கு இதை அப்படியே விட்டுச் சென்றார்கள் அவர்கள். இப்போது எங்கள் முன் இருக்கும் கடமை இதை அப்படியே எங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது. எனவே தான், கூடங்குளத்தில் அணு உலை ...

Read More »

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!

Shareஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள். ...

Read More »

காமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் பங்கேற்பு

Shareஅக்டோபர் 28 – 30, ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் 54 நாடுகள் கலந்துகொண்டன. இம்மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் (Transnational Government of Tamil Eelam- TGTE) பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. டீ.ஜி.டீ.ஈ யின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் இதில் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ...

Read More »

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல்.

Shareஊடக அறிக்கை: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல். யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவ மன்றத் தலைவர் திரு தவபாலன், 24 வயது, 16/10/2011 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பலமான தாக்குதல் நடாத்தி இருக்கின்றார்கள். இலங்கை ராணுவமும் அதனுடன் இயங்கும் அதன் ...

Read More »

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் உருவாக்கம்

Shareகர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் நேற்று வியாழக்கிழமை யூன் 2 ம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள Save Tamils இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன், PUCL மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. கண குறிஞ்சி மற்றும் திருமதி. அமரந்தா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நட்புறவுக் ...

Read More »

உழைக்கும் பெண்களின் சம உரிமைக்கான நூற்றாண்டுப் பயணத்தில் எங்கே நாம்?

Share இன்று, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல தனியார் துறைகளிலும், அரசுப் பணிகளிலும் லட்சகணக்கான பெண்கள் ஆண்களுக்கு சமமான சம்பளத்தோடும் மற்றும் சில உரிமைகளுடனும் பணியாற்றுவதற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் நூற்பாலைகளிலும் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் 15 மணி நேர வேலை, மிகக் குறைந்த கூலி, பாதுகாப்பற்ற வேலை ...

Read More »

வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20

Shareவெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20

Read More »