Home / Author Archives: விசை (page 25)

Author Archives: விசை

நீதி கேட்டு பேரணி – Rally for Justice

ShareIT மக்கள் நடத்திய ‘நீதி கேட்டு பேரணி’ நிகழ்வில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. இதற்கு ஆதரவளித்த தமிழ்மணத்திற்கும், மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். அடுத்த கட்டத்திற்கு இதை எடுத்துச் செல்லவும் மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் ஈழம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் ...

Read More »

Lecture by BRUCE FEIN ex attorney of US – part 1

Shareகோத்தபயா ராஜபக்சே, பொன்சேகா மற்றும் மகிந்த ராஜபக்சே மேல் அமெரிக்காவில் இனப்படுகொலை வழக்கு தொடர்ந்திருக்கும் BRUCE FEIN அவர்கள் சமீபத்தில் சென்னை வந்திருந்த போது பேசியதன் வீடியோ தொகுப்பு – பகுதி I Bruce Fein பற்றிய சிறு அறிமுகம் Bruce Fein is a lawyer in the United States who specializes ...

Read More »

2008இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்திகள்

Share Time பத்திரிக்கையின் 22-டிசம்பர்-2008 தேதியிட்ட இதழில் “2008’இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்திகளை” வெளியிட்டுள்ளது. ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் பத்து செய்திகளில் மூன்றாவதாக டைம் வரிசைப்படுத்தியிருக்கும் செய்தி – “2008இல் இலங்கையில் நடந்த சண்டை ஆப்கானிஸ்தானில் நடந்ததைவிட கொடூரமானது” என்பது. இணையத்தில் படிக்க :http://www.time.com/time/specials/2008/top10/article/0,30583,1855948_1861760_1862207,00.html

Read More »

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – ஜகத் காஸ்பரின் உரை

Shareஈழத்திற்கான இறுதி யுத்தம் என்பது ஈழத்திற்கு வெளியே அதாவது உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களின் அறிவுக் களத்தில் தான் நடக்கும். அந்த அறிவுக்களத்தில் இருந்து போராட தகவல் தொழில்நுட்பத் துறையினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஃபாதர் ஜகத் காஸ்பரின் உரை கூடியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

Read More »

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு

Shareதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவுதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு

Read More »