Home / Author Archives: விசை (page 3)

Author Archives: விசை

நெருக்கடி நிலையில் காஷ்மீர்

Shareபத்திரிக்கை செய்தி 10 ஜூலை 2016 ஹிஸ்புல்-முஜாகிதீனின் தளபதி புர்ஹான் வானியும் அந்த அமைப்பை சேர்ந்த மேலும் இரு உறுப்பினர்களும் சட்டத்திற்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டதன் பிற்பாடு, அதைக் கண்டித்து போராடுவதையும், கொல்லப்பட்டவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதையும், அவர்களுக்காக துக்கம் அனுசரிப்பதையும் தடுக்கும் நோக்கில் ஜம்மூ காஷ்மீர் காவல்துறையும் இந்திய ராணுவமும் அத்துமீறிய வகையில்  ...

Read More »

In Solidarity with Palestine – 2

Shareபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வந்த மின்-பதாகைகளின்(E-poster)  இரண்டாவது தொகுப்பு .   பாலஸ்தீன நிலம் எப்படி படிப்படியாக இசுரேலால் திருடப்பட்டு வருகின்றது என்பதை விளக்கும் படம்.   சனநாயகம் பேசும் உலக நாடுகள் காசா என்றால் கண் மூடி, வாய், காது பொத்தி  காந்தியின் மூன்று குரங்குகளைப் போல செயல்படுகின்றன.   பாலஸ்தீனத்தின் காசா ...

Read More »

In Solidarity with Palestine

Shareபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வந்த மின்-பதாகைகளின்(E-poster) முதல் தொகுப்பு .   கொலம்பியா பல்கலைகழகத்தில் வரலாறு, ஆங்கிலம், ஒப்பீட்டு இலக்கிய துறைகளில் பேராசிரிய‌ராக பணியாற்றியவர் எட்வர்டு செய்து. “காலனீயத்திற்கு பின்னால்” என்ற படிப்பு வட்டத்தை தொடங்கியவர்.     ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -பிரபலமான இயற்பியலாளர். அணு இயற்பியலில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.  E=MC^2  என்ற ...

Read More »

நாம் தமிழர் கட்சியை 2016 தேர்தலில் ஆதரிக்கலாமா? கூடாதா?

Shareதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களம் முன்பு எப்போதையும் விட பல அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதிமுக அணி, திமுக அணி பலப்பரிட்சையைத் தாண்டி இந்த தேர்தலில் பல அணிகள் களம் காண்கின்றன. பெருவாரியான மக்களிடமும், இளைஞர்களிடம் இன்று அதிமுகவும், திமுகவும் செல்வாக்கை இழந்துள்ள நிலையில் யார் மாற்று என்பதில் ஒரு மிகப்பெரிய போட்டியே நடந்துவருகிறது. இந்த நிலையில் ...

Read More »

அதிமுக- வை ஏன் மக்கள் வீழ்த்த வேண்டும்?

Share2011 மே மாதம் நான்காம் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்தாம் முறையாகவும் பதவியேற்க வேண்டியிருந்தது. செப்டம்பர் 2014, கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், முதல்வர் பொறுப்பிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டதுமாக, ஒரு எட்டு மாதங்களை கழித்து விட்டால், ( ஓ. பன்னீர் செல்வம் ...

Read More »

பன்னாட்டு உழைக்கும் மகளிர் நாள் – 2016

Share“கொழந்தைக்கு ஒடம்பு சரியில்லங்க..” “எம் பையனுக்கு இன்னிக்கு எக்ஸாம்ங்க” “மாமியாருக்கும் ஒடம்பு சரியில்ல…” விடுப்பு எடுக்கும் திருமணமான பெண்கள் சொல்லும் காரணங்கள் இவை. “வேலையே செய்யாம மாசக்கணக்கில சம்பளம் மட்டும் வாங்கப் போறல்ல?” உடன் பணி புரியும் கர்ப்பிணி பெண்களைப் பார்த்து, ஆண் ஊழியர்கள் கேட்கும் வழக்கமான எள்ளல் கேள்வி. “பொறந்தா பொண்ணா பொறக்கணும்பா…பொண்ணுங்களுக்கு மட்டும் ...

Read More »

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கோரிக்கைகளும்

Shareநீராவி,மின்சாரம்,மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று தொழில் புரட்சிகளை இந்த மனித சமூகம் கடந்து வந்துள்ளது. தற்போது நாம் ‘மனிதனை போன்று சிந்திக்கும் ஆற்றல் கொண்ட இயந்திரங்களை தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட’ நான்காம் தொழில் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். Robotics, 3D printing Genetics, Nanotechnology, Bio ...

Read More »

விவசாயி

Shareஆதவன் சோம்பல் முறித்து எழுதுவதன் முன் துயில் துறந்து நிலத்தில் கால் பதிப்பான் தமிழன் இவன்..   மண்ணிற்கும் இவனுக்குமான காதல்.. புரிந்து கொள்வது எளிதல்ல அத்தனை புனிதம்.. நல்மனிதன் இவன்..   செடி கொடிகளோடு உரையாட இவனுக்கென்று தனிமொழியுண்டு அதோடு கவியும் பாடுவான் கவிஞன் இவன்..   மண்ணுக்குள் சென்று அதனுலகம் காணுவான்.. குழந்தை போல் ...

Read More »

பேரறிவாளன் உட்பட 7 தமிழரை 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்! -தமிழர் எழுவர் விடுதலை கூட்டு இயக்கம்

Share(சென்னையில் 04.01.2016 அன்று நடைபெற்ற தமிழர் எழுவர் விடுதலை கூட்டு இயக்க செய்தியாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் விவரம்:) —————————————————————————— மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்துக்கு… அறிவு உள்ளிட்ட தமிழர் எழுவர் விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் உறுப்பு தரும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுகோள் ————————————————————— இராசீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை ...

Read More »