Home / Author Archives: விசை (page 4)

Author Archives: விசை

மீண்டெழுவதை நோக்கிய சென்னைப் பேரணி: நீதி கோரி திரள்வோம்

Shareநிவாரணம், நீதி, நிரந்தரப் பாதுகாப்பு  என்பது ஆடம்பரக் கனவல்ல, நமது அடிப்படை உரிமை. கடந்த நூறாண்டுகளில் இந்த சமூகம் பார்த்திராத ஒரு வெள்ளம் சென்னை நகரின் சில பகுதிகளில் வந்தது. பட்ட காலிலேயே படும் என்ற வகையில் முன்பு ’தானே’ புயல்; இப்போது மழைத் துயரம் என கடலூர்  பாதிப்புக்குஉள்ளாகியுள்ளது. சென்னை சிறு சிறு தீவுகளாக ...

Read More »

நேற்று ஆப்பிரிக்கா – இன்று பீகார் – நாளை தமிழ்நாடு!

Share ஆப்பிரிக்காவின் நிலைக்கும், மோடியின் பீகாருக்கான 3.5 இலட்சம் கோடி நிதி ஒதுகீட்டுக்கும், தமிழ்நாட்டின் கட்டாயத் தலைக்கவசத்திற்கும் என்ன தொடர்பு? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் இந்த உலகில், இந்த முடிச்சையும் படித்துப் பாருங்களேன். மேற்கு ஆப்ரிக்காவின் திம்பக்கு நகரம், 14 ஆம் நூற்றாண்டில் உலகின் செழுமையான, செல்வம்மிக்க நகரங்களில் ஒன்று. இவ்விடத்தில் செல்வம் என்பது காசு, ...

Read More »

இனக்கொலைக்கான நீதிக்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறையே வேண்டும்: தமிழகத் தலைவர்கள் கூட்டறிக்கை

Shareஈகச்சுடர் திலீபன் அவர்களின் 28வது நினைவு நாளான செப்டம்பர் 26,2015 சனிக்கிழமை அன்று, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தினாரால் ’இனக்கொலைக்கான நீதிக்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறையே வேண்டும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் ஒருங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈகச்சுடர் திலீபனுக்கு மலர்தூவி மெழுகுவர்த்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கதின் பொதுச் செயலாளர் தோழர் பாரதி ...

Read More »

அநாகரீகத்தின் அடையாளம்

Share நாகரீகமே தலைநிமிர மறுக்கும் அநாகரீகத்தின் அடையாளம் அலையே கடலே எங்கு தொலைத்தீர்கள் ஈரத்தை எங்களைப் போலவே ! வெட்கப்படுகிறேன் என்னை மனிதன் என்று அழைக்க குழல் இனிது யாழ் இனிது அடச்சீ…….மூடு வாயை! ஆயுதங்களே அமைதியை தீர்மானிக்கிற சமூகத்தில் அகதிகளும் அரும்பும் மரணத்தின்…? — பாரதிதாசன் , இளந்தமிழகம் இயக்கம்

Read More »

பெரியாரும் தமிழ்த்தேசியமும்

Shareசென்ற ஆண்டு பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற “பெரியாரும் தமிழ்தேசியமும்” கருத்தரங்கத்திற்காக எழுதப்பட்ட துண்டறிக்கை. காலத்தின் தேவைகருதி மீண்டும் வெளியிடப்படுகின்றது… விசை ஆசிரியர் குழு —- பெரியார் பிறந்து 136 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க. வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு ...

Read More »

டாஸ்மாக்கினால் அரசுக்கு இலாபமா? நட்டமா?

Shareதமிழ்நாடு சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த மதுப் பழக்கம். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை திரை மறைவில் தான் சாராயங்களை வாங்கிப் பருகுவார்கள் என்ற நிலையில் இருந்து இன்று பட்டி தொட்டி எல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் பருகுவது போல மதுவை பருகிவிடும் நிலை ஏற்பட்டு விட்டது. இன்று ...

Read More »

மரண தண்டனைக்கு எதிரான நம் குரலை உயர்த்துவோம்

Shareயாகூப் மேம‌னனின் கருணை மனு மகாராஷ்ட்ரா கவர்னரால் நிராகரிக்கப்பட்டுள்ளது, அதே போல உச்ச நீதிமன்றமும் மேமனின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் மனுவை இன்று நிராகரித்துள்ளது, மீதமுள்ளது குடியரசு தலைவரின் முன்னுள்ள கருணை மனு மட்டுமே, ஒருபுறம் மரண தண்டனையை நிராகரிக்கக் கோரிய முன்னாள் குடியரசு தலைவர்.அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டே மறுபுறம் யாகூப் மேமனை ...

Read More »

ஜனதா பரிவாரங்களின் ஐக்கியம் மூன்றாவது அணியா? மாற்று அணியா?

Shareமகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அரசியல் களத்தில் ஆட்சியில் பங்கு பெறாத கட்சிகளிடையே வலுவான கூட்டணி உருவாக்கத்தை நோக்கிக் காய்களை நகர்த்த வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் பா.ச.க. பெரும்பான்மை இடங்களைப் பெற்றுவிட்டது. அரியாணாவில் தனித்து ஆட்சியே அமைத்துவிட்டது. இவ்விரு மாநிலங்களிலும் பா.ச.க. ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை. கேரளா, மேற்கு வங்கம், அசாம் போன்ற ...

Read More »