Home / Author Archives: அவனி அரவிந்தன்

Author Archives: அவனி அரவிந்தன்

கை ‘நீட்’டிப் பிடித்த மரணம்

Shareவிரல் ‘நீட்’டி தெர்மாமீட்டர் பிடிக்க வேண்டியவள் கையாலாகாத நம் பொருட்டு கை ‘நீட்’டி மரணத்தைப் பிடித்துக் கொண்டாள் இது தனிச்சாவு அல்ல கனவுகளைக் காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் கனவை மட்டுமாவது கொன்றே வாழ்கிறார்கள் ஏதாவது நடந்து விடாதா என்று எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம் வீட்டில் இழவு விழாதவரை வஞ்சனைகளுக்குப் பழகிப் ...

Read More »

வண்ணவண்ணக் கொலைகள் – அவனி அரவிந்தன்

Share    மலையுச்சியில் இருந்து வீழும் கதியற்ற சொற்கள் எதிரொலித்து மறைவதைப் போல எழுந்து அடங்குகின்றன வதைக்கப்பட்ட உயிர்கள்   இன்னும் சாயம் வெளுக்காத நீலநரியாக அலையும் வல்லாதிக்க வானத்தின் கீழ் வன்கொடுமைகளெல்லாம் வழமைக்குரியவை தான் என்றாலும் எரிந்துக் கருத்த உடல்களின் பழுத்துக் கிழிந்த பாகங்கள் பறையடித்துக் கதறுகின்றன பச்சைப் படுகொலைகளை பிணத்துக்கொன்றாய் கிடக்கும் தொல்குடிகளின் ...

Read More »

மதுரையில் தமிழர் விழவு ‍ – 2046

Share இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைக் குழுவின் சார்பாகத் தைத்திருநாள், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் ‘தமிழர் விழவு’ என்ற தலைப்பில் விழா எடுத்தோம். திருவள்ளுவர் ஆண்டு 2046 தை 3 ஆம் நாளும், இரோமானிய ஆண்டு 2015 சனவரி 17ஆம் நாளுமாக அமைந்த நந்நாளில் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள கல்மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் கல்லுப்பட்டியில் இருந்து ...

Read More »

முத்தம் காமத்தில் (மட்டுமே) சேர்ந்தது இல்லை !

Shareஅன்பின் முத்தப்போராட்டத்தை ஒரு சில மேல்தட்டு இளவயதினர் பொது இடத்தில் வாய்வழி முத்தம் பரிமாறிக்கொள்வதற்கான உரிமைக்கலகமாக பார்ப்பது குறுகிய கண்ணோட்டமாக படுகிறது. மேல்தட்டு மக்கள் தொடங்கியதாலேயே ஆராயாமல் புறக்கணிப்பதில் அபாயம் உள்ளது. நன்றோ தீதோ ஒரு சமூக நிகழ்வின் நிழல் அனைத்து வர்க்கத்தினரின் மீதும் படிப்படியாக படிந்தே தீரும். கலாசார ஏற்றத்தாழ்வுகள் வர்க்கப்படிமானங்களுக்குள் அடங்குவதா ? ...

Read More »

அடையாளமற்றவரின் குரல்

Shareகட்டுமர மீனவனைக்கூட காப்பாற்ற வக்கில்லாத அரசுக்கு கப்பற்படை எதற்கு ? பாம்பன் பாலத்தை உடைத்து பல்குத்த வைத்துக்கொள்ளுங்கள் காசி யாத்திரை இனி ராமேஸ்வரத்தில் முடியாது அக்கினி தீர்த்தத்தின் அத்தனை துளிகளிலும் மீனவர்களின் சீழ் ரத்தமும் அரசுகளின் துரோகமும் கலந்திருக்கிறது. தமிழருக்கு இன்னலென்றால் மட்டும் உங்கள் செவிகள் செவிடாகும் விழிகளில் திரை விழும் உதடுகள் பேசாது ஒட்டிக்கொள்ளும் ...

Read More »

மந்திரக்காரனின் புறா

Share  வண்ணப் படிமங்கள் படர்ந்த மின் திரையின் அம்புக்குறித் தீண்டலில் களங்கிக் கலைகிறதென் கனவுகளின் கன்னித்தன்மை   விரல்களைக் குதறியெடுத்து விரைந்தோடும் எலிகளை விரட்டிப் பிடித்து பொறிக்குள் அடக்குமுன் தட்டச்சிய எழுத்துகள் வார்த்தைச் சட்டங்களில் இருந்து தாவிக் குதித்து மறைகின்றன…   சொல்நஞ்சுகள் துருத்தியபடி கிடக்கும் மென்பஞ்சு இருக்கையில் புரையோடிக் கிடக்கின்றன காயங்கள் புசித்த நுண்ணுயிரிகள்… ...

Read More »

துளியாக ஒரு தீவு

Share  மணல் திட்டுகளில் முட்டி நின்றாலும் கரையேறுவது நிச்சயமில்லை… வன்மம் கொப்பளிக்கும் வங்கக் கடலில் மறைந்துலவும் மச்சராசிகள் ஒவ்வொன்றுக்கும் மடிந்தவர்களின் மலங்களும் அழுகிப் போன உறுப்புகளுமே உணவாக இருக்கலாம்…   சூழ் சுற்றிய திட்டுகளுக்கப்பால் சூரியோதயம் அரங்கேறிக் கொண்டிருந்தது விடியல் நித்தம் நிகழும் போதிலும் அது எமக்கானதாக இல்லையென்ற அறிவிப்பொன்று கூடவே வருகிறது அதிர்வில்லாமல்… ஆழியின் ...

Read More »