Home / Author Archives: தீபன் குமார்

Author Archives: தீபன் குமார்

வன்முறைக்கு மருந்து சமூக மாற்றமே

Shareதமிழகத்தில் தற்பொழுது தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன பாலியல் வன்முறை தொடங்கி இணைய வன்முறை வரை மட்டுமல்ல இன்னும் பல. குற்றவாளியைப் பிடித்து தூக்கிலிட்டு தண்டிக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், பெண் பிள்ளைகள் அடக்க ஒடுக்கத்துடன் இருந்திருந்தால் எந்த ஒரு சிக்கலும் ஏற்பட்டு இருக்காது என்று பேசிக்கொண்டு இன்னொரு தரப்பும் எங்கு ...

Read More »

பள்ளிக்கரணை சதுப்பு நில பயணக் கட்டுரை

Share 2010 நான் கல்லூரியில் சேருவதற்காக சென்னைக்கு முதல் முறை வந்திருந்த பொழுது, நான் சென்னையில் பார்த்து பிரமித்த சில விடயங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று.அடேங்கப்பா எவ்வளவு குப்பை என்று தான் வியந்தேன். பிறகு சில நாட்கள் கழித்து அதே பள்ளிகரணை நிலத்தை பார்த்தபோது இது ஏதோ மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டை போலும் என்று நானாக எண்ணிக்கொண்டேன். ஆனால் ...

Read More »

மோடியின் குஜராத் கால‌ ஊழல்….

Shareகாங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்தாண்டு கால ஆட்சியில் நடைபெற்ற 2ஜி அலைகற்றை,  நிலக்கரி சுரங்கம் போன்ற பெரும் ஊழல்களுக்கு எதிராக எழும்பிய மக்கள் அலையை ‘மோடி அலை’ எனப் பெயரிட்டு பாசக தேர்தல் பரப்புரை செய்தது. அதில், குஜராத்தில் மோடியின் ஆட்சி பொற்கால ஆட்சியாகவும் ஊழல் கறை படியாதவர் மோடி எனவும் சித்தரிக்கப்பட்டு ...

Read More »

மோடி ஏன் தமிழகம் வருகின்றார்?

Share ஆகஸ்ட் 7 ஐ, தேசிய கைத்தறி  தினமாக அறிவித்து,  கைத்தறி பொருட்களுக்கான கண்காட்சியையும் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். தன்னை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் ஒழிக்கப்படும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும், ‘அச்சே தின்’ (நல்ல நாள்) வரும், என தேசிய அளவிலும், விவசாயிகளுக்கான ஆட்சி, மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் ...

Read More »

அதானியை மகிழ வைக்கும் மோடி !!! இந்தியாவை ???

Shareஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் தொடங்கவுள்ள நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ.6,200 கோடி ரூபாய்களை வாரி வழங்கிட ஒப்புக் கொண்டுள்ளது. இந்த அதானி குழுமம் ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இதுவரை ரூ.72 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பெற்று பல்லாண்டு காலமாக திருப்பிச் ...

Read More »