Home / Author Archives: இளங்கோவன்

Author Archives: இளங்கோவன்

ஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Shareஇலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களும் சிங்கள மக்களும் ஒரே அரசமைப்பின் கீழ் ஒன்றிணைந்து வாழ முடியாது என்பதற்கு இன்று வரலாற்று சாட்சியாக முள்ளிவாய்க்கால் கடற்கரையும் வட்டுவாகல் பாலமும் இருக்கின்றது . ஈழத் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டிற்க்கும் மேலாக அடக்குமுறையையும், இனஅழிப்பையும் தொடரும் சிங்களப் பேரினவாத வரலாற்றில், மகிந்த இராசபக்சேவின் தலைமையில் மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் ...

Read More »

”தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி” என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016

Share ”தமிழ்க் கல்வி, தமிழ்ப் பள்ளி” வட அமெரிக்காவில் உள்ள தமிழ் பள்ளிகளில் தொடர்ந்து ஒலித்து வரும் இம்முழக்கமே இந்த ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவின் மையக்கரு. ”தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாதல் இல்லை” எனப் பாடி தமிழ்த் தொண்டர்களுக்கும், தமிழ் கற்றார்களுக்கும் நிலைப்பேறு உண்டு என உரைத்த பாவேந்தர் பாரதிதாசனின் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: நிகழும் அரசியல் மாற்றங்கள் நீதிக்கான திறவுகோல்

Shareமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு போரின் ஏழாம் ஆண்டு நினைவில்… போரினாலும் போருக்குப் பின்னாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக இன அழிப்புக்கு ஆளாகி வரும் தமிழர்கள் தரப்பிலும் இன அழிப்பை முன்னெடுத்து வரும் சிங்கள ஆளும்வர்க்கத் தரப்பிலும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்  போர் முடிந்து 6 ஆண்டுகளாக மனித உரிமை ...

Read More »

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமத்துவத்தைக் கோரும் பிரித்திகாவின் வெற்றி

Share“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” காலந்தோறும் அனைத்திலும் அனைவருக்கும் சமத்துவம் வேண்டி  இந்த சமுகம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோற்றுவித்த ஒடுக்குமுறைகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மிகவும் கடை நிலையில் நிற்பவர்கள் பெண்களே. ஆனால் பாலின சமத்துவத்தை பொருத்தவரை ஒட்டுமொத்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தங்கள் இருத்தலுக்காக உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களே. தமிழ்ச் ...

Read More »

தமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா, வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

Shareதமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா. அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு இலங்கை இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை  மூன்றாவது முறையாக  தமிழக அரசு அண்மையில்   நிறைவேற்றியது. தமிழக அரசின்  தீர்மானங்கள் இந்திய அரசை இக்கோரிக்கைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.  அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் இணைந்து பன்னாட்டு ...

Read More »

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்…ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் 2015 … தமிழீழ விடுதலைப் போராட்டம்

Shareஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் மீண்டும் ஒரு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.  இது மே 2009 முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போருக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்.  இலங்கையைப் பொருத்தவரை அதிபர் எல்லையற்ற அதிகாரம் கொண்டவர். அதிபர் தேர்தலில் இராசபக்சே தோல்வி அடைந்தப் பிறகு பொறுக்கு வந்த சிறீசேனா, அதிபர் தேர்தலின் போது உறுதியளித்தபடி அதிபரின் ...

Read More »

“தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!” – பேரவையின் தமிழ் விழா – 2015

Share“தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!” பேரவையின் தமிழ் விழா – 2015   வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (பெட்னா) தமிழ் விழா – 2015 இந்த ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஓசே நகரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.  இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்ட இளந்தமிழகம் இயக்கத் ...

Read More »

ஊர்க்குருவிகள் – போடிப் பயணம்

Shareஊர்க்குருவிகள் – போடிப் பயணம்   ஊர்க்குருவிகளின் மூன்றாவது பயணத்திற்காக குறிஞ்சி நிலமான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேனி மாவட்டம் போடி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 04, 05 ஏப்ரல் 2015 சனி மற்றும் ஞாயிறு பயணம் மேற்க் கொண்டோம். ”மண்ணையும் மக்களையும் நோக்கிய” ஊர்க்குருவிகள் பயணத்தின் நோக்கமானது தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ...

Read More »

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாகப் படுகொலை ; தமிழக அரசு மெத்தனம் 

Shareநேற்று செவ்வாய்க்கிழமை  (07 ஏப்ரல் 2015) ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த செம்மரங்கள் வெட்டும் கூலித் தொழிலாளிகள் 20 பேரை  நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையில் ஆந்திராவின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பணி படையணியும் ஆந்திர மாநில வனத்துறையினரும் இணைந்து சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் ஒரு தற்காப்பு நடவடிக்கையில் இந்த ...

Read More »

சுட்டுத் தள்ளுவோம் – இலங்கை : வேடிக்கைப் பார்ப்போம் – இந்தியா ??

Share  இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்ற பின்பும் மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர் நடவடிக்கையாக உள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசோ தன் பலத்தை காட்டுவதற்காக மீனவர்கள் உயிரை வைத்து நாடகம் நடத்துகின்றது. மீனவர்கள் மீண்டும், மீண்டும் கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்க்கின்றது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் பொழுது இந்திய அரசு தமிழகத்தின் ...

Read More »