Home / Author Archives: ஏர்வளவன்

Author Archives: ஏர்வளவன்

ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

Shareதகவல் தொழில்நுட்ப‌த் துறையினரிடம் ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் ஒப்பனை • சேவ் தமிழ்ஸ் தோழர் (இனி.. தோழர்) – தோழர் ராஜன் • அறை நண்பர் – தோழர் சதிஸ் • தகவல் தொழில்நுட்ப நண்பர் – தோழர் அருணகிரி • வடமாநில நண்பர் – தோழர் கேசவன் காட்சி 1 (தங்கியிருக்கும் ...

Read More »

பெண் சம்மட்டி – வீதி நாடகம் – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -6.

Shareமார்ச் 7 அன்று சோழிங்கநல்லூர் சந்திப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் சார்பில் நடைபெற்ற பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாள் சந்திப்பில் பின்வரும் நாடகம் நடைபெற்றது. பெண் சம்மட்டி – வீதி குறு-நாடகம் – ஆக்கம் – ஏர்வளவன். காட்சி – 1 பெண் : அப்பா…! நான் பாஸ் ஆயிட்டேன்… அப்பா : பன்னிரண்டு தான! ...

Read More »

பசுமை தீர்ப்பாயம் – பசுமை ஸ்டெர்லைட் – பசுமை பாரதம்

Share23, மார்ச், 2013 – கந்தக டை ஆக்சைடு வாயு வெளியேறி மக்களுக்கு மூச்சுத் திணறலையும், கண் எரிச்சலையும் ஏற்படுத்தியது. 29, மார்ச், 2013 – ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது, தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம்(த.மா.க.வா.). 1, ஏப்ரல், 2013 – த.மா.க.வா. வின் உத்தரவை சவால் விடும் விதமாக கோடீசுவரர் அணில் அகர்வால் ...

Read More »

நான்கு பேரின் ந‌லனுக்காக‌ ஒரு ஊரையே ப‌லிகொடுக்க‌லாம் – உச்ச நீதிம‌ன்ற‌ம்

Shareமின்சாரமில்லாமல் மனிதன் இயங்கமுடியா இன்றைய நிலையில், தமிழகம் மட்டும் “மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?” என்ற கட்டாய கல்வியைப் பயின்று வருகின்றது. தெற்காசிய நாடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை வகுத்துள்ள இந்தியா, தன்னளவில் மின்பாற்றாக்குறையுடனே உள்ளது. அதே போன்ற சரியான திட்டமிடல் இல்லாத மத்திய அரசினால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அண்டை மாநிலங்களிடம் பங்கிட்டு ...

Read More »