Home / Author Archives: சிறப்பு கட்டுரையாளர்கள் (page 4)

Author Archives: சிறப்பு கட்டுரையாளர்கள்

எண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள்

Shareஎண்ணூர் துறைமுகத்தருகில் கப்பல் மோதலால் நடந்த எண்ணெய் கசிவை எல்லோரும் வந்து அகற்றுங்கள், தன்னார்வலர்களே வாருங்கள் என்ற பதிவுகள் அதிகம் வருகின்றன. இந்த நேரத்தில் இந்த எண்ணெய் கசிவை எப்படி அகற்ற வேண்டும், இப்பொழுது அகற்றும் முறைகளில் உள்ள ஆபத்து என்ன என்பது பற்றிய இந்த முகநூல் பதிவை விசையில் மறுவெளியீடு செய்கின்றோம். இந்த பதிவில் ...

Read More »

அறம் குறித்து நீங்கள் பேசலாமா ஆசானே?

Shareதனது புனைவெழுத்துகளால் தமிழின் முன்னணி எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் ஜெயமோகன், இன்னொரு காரணத்துக்காகவும் பிரபலமானவராக,சமூக வலைதளங்களின் பேசு பொருளாக எப்போதும் இருந்து வருகிறார், சமூகம், தேசியம் மற்றும் பொதுப்பிரச்சினைகள் மீதான இவரது பார்வைகள் பிரபலமானவை, இவரது சிந்தனையே இதன் வழிப்பட்டதா அல்லது தான் எப்போதும் விவாதிக்கப்படவேண்டும் என்பதற்காக இத்தகைய பிம்பத்தை கட்டமைக்கிறாரா என்றெல்லாம் கூட நமக்கு ஐயம் ...

Read More »

பள்ளிக்கரணை சதுப்புநிலம் – வாழ்வும் வீழ்ச்சியும்

Shareதமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் மிக அதிகமாக செய்திகளில் அடிபட்ட பெயர் பள்ளிக்கரணை. அதற்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் மாநிலத்தின் மிகப்பெரிய சதுப்பு நிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை, காலப்போக்கில் மக்களின் பேராசையால் கொஞ்சம் கொஞ்சமாக ரியல் எஸ்டேட்டாக மாறி வீடுகளாகவும், பெருநிறுவனங்களின் கட்டடங் களாலும் அழிந்து சுருங்கியதே. 1965இல் 5,500 ஹெக்டேர் (14,000 ஏக்கர்) ...

Read More »

சுவாதி, விணுபிரியா – பெண்களை மதிப்பதே அத்தியாவசியப் பாடம்

Share   சுவாதி படுகொலையும் – சேலம் விணுப்ரியா தற்கொலையும் நம் சமூகத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இதனை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்த்துக் கடந்து விட முடியாது. நம் சமூகத்தில் தொடர்ச்சியாக பெண்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களின் சமீபத்திய கொடூரம் தான் சுவாதியும் விணுப்ரியாவும். நமது சமூகத்தின் அழுகிப் போன வக்கிரம் ஒன்று ...

Read More »

சர்வதேச உழைப்பாளர் நாளின் ஒற்றுமை வாழ்த்துகள்

Share4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மலைகளும்,காடுகளுமாக இருந்த பூமியை நாம் வாழ தகுந்த அழகிய இடமாக மாற்றியவர்கள் நம் முன்னோர்கள். அரிசியோ, பாலோ, பஞ்சோ, ஆடையோ, இரும்போ, வாகனமோ, வன்பொருளோ, மென்பொருளோ இவற்றை உருவாக்குபவர்கள் நாமே. இந்த நகரத்தை உருவாகியவர்களும், நகரை தூய்மை செய்பவர்களும் நம்மை போன்ற மனிதர்களே. ஒரு நாளைக்கு 15 முதல் 20 ...

Read More »

நேரு பல்கலைகழகமும் – பார்பனீய சதி புரட்சியும்: “ஜெய் பீம்” எனும் இடி முழக்கம் கண்டு நடுங்கும் சங்க பரிவாரம்

Shareஉயர் கல்வி நிலையங்களில் ஜோதி பா புலே, சாவித்ரிபாய் புலே, அம்பேத்கர், பெரியார், பிர்சா முண்டா ஆகிய புரட்சியாளர்களின் கொள்கைகளை இடியாக முழக்கமிடும் மாணவர்கள் ! மகிசாசுர தியாகத் திருநாள், நரகாசுர திருநாள், இராவண திருநாள், மாட்டுக் கறி , பன்றி கறி உண்ணல் என மூல வேர்களையும், உணவுப் பண்பாட்டையும் நினைவு கூர்ந்து பெருமிதத்துடன் ...

Read More »

போதாது ஒரு “விசாரணை” – திரை விமர்சனம் – மு.ஆனந்தன்

Share அரசுகளின் அடக்குமுறைக் கருவியான ஒட்டுமொத்த காவல் துறையின் ஒரு எடுத்துக்காட்டாக‌ திகழ்கிற அந்த குண்டூர் காவல்நிலையத்தில் மனிதத்தின் மீது விழுகிற ஒவ்வொரு கொடூர அடியும் உதையும் தாக்குதலும் செதில் பிடித்த இந்த அதிகார அமைப்புகளின் மீது எழுகிற விசாரணையே. பூட்சுகளும், லத்திகளும், உருட்டுக்கட்டைகளும் பனை மட்டைகளும் இன்னும் படத்தில் காட்டப்படாத நகங்களை பிடுங்குவது, எலட்ரிக் ...

Read More »

செம்மரத் தொழிலாளர்கள் படுகொலைகளும் ஆந்திர அரச பயங்கரவாதமும் – அருண் நெடுஞ்செழியன்

Shareஆந்திர மாநிலம்,திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சென்ற ஆண்டு ஏப்ரல் 7, இதே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் போலி மோதலில் (Encounter) சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர அதிரடிப்படையினரின் இக்காட்டுமிராண்டிச் செயலுக்கு எதிராக தமிழகத்தின் அரசியல் கட்சிகள், இரு மாநில மனித உரிமை அமைப்புகள் திரண்டதை அடுத்து,விசாரணைக் குழுவொன்றை அமைக்க உத்தரவிட்டார் ஆந்திர மாநில ...

Read More »

தமிழகத்தின் சூழலியல் பிரச்சனைகளும்  எடுபிடி முதலாளித்துவமும் – அருண் நெடுஞ்செழியன்

Shareஇந்திய அரசு பெரும் போர் ஒன்றை நடத்தி வருகிறது. இப்போர் பாகிஸ்தான் எல்லையிலோ சீன எல்லையிலோ நடக்கவில்லை.சொந்த நாட்டிற்குள்ளாகவும் சொந்த நாட்டு குடிகளுக்கு எதிராகவும் இப்போரை இந்திய அரசு நடத்துகிறது. சட்டீஸ்கார் மாநிலம் பஸ்தரில் பழங்குடிகளுக்கு எதிராகவும் ஒட்டுமொத்த இந்திய வேளாண் குடிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு இப்போரை நடத்திவருகிறது.பஸ்தரில் நக்சல்களுக்கு எதிரான வேட்டை என்ற ...

Read More »