Home / Author Archives: சிறப்பு கட்டுரையாளர்கள் (page 9)

Author Archives: சிறப்பு கட்டுரையாளர்கள்

நத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை….

Shareதருமபுரி –  எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள் மீது பொய் வழக்கு துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி 12 பேர்  அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின் மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம். வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை ...

Read More »

கொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம் – பிரேமா ரேவதி

Shareஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. சேனல் 4, மற்றும் பல மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும் இப்படிப்பட்ட நெஞ்சுலுக்கும் காணொளி ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். வன்முறைகளை மீண்டும் ...

Read More »

உழைக்கும் பெண்களின் இன்றைய நிலை – தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)

Shareஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர வேலை, கூலி உயர்வு ஆகிய கோரிக்கைகளில் ஆர்த்தெழுந்து போராடி 201 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்நாளை நினைவுகூர்கையில் இச்சமூகத்தில் இன்று பெண்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்கவேண்டிய அவசியமிருக்கிறது. அரசியல் அதிகாரத்தில் சமூக ஜனநாயகத்தில், ...

Read More »

இளவரசா!

Shareஇளவரசா! உன் காதலுக்கு வாழ்த்துப் ‘பா’ பாட நினைத்தேன் கொடக்காரியம்மன் குடியிருக்கும் மரத்தடியில் காதல் வெற்றி பெற வேண்டிக் கொண்டேன். வாழ்த்திப் பாட வார்த்தை கேட்ட தமிழ்த் தாயிடம் உன் சாவைப் பாடிட எப்படியடா வார்த்தை கேட்பது ? இளவரசா! வாழ வேண்டியவனடா நீ. காதல் கதறியழ கருமேகம் கண்ணீர் சிந்த பெற்றோரின் பெருந்துயரைப் பேசுவோரும் ...

Read More »