Home / Author Archives: கதிரவன்

Author Archives: கதிரவன்

பொங்கச்சோறு – சிறுகதை

Shareகாலை ஆறு மணிக்கெல்லாம், ஊரின் முக்கியப் புள்ளிகள் அறங்காவலர் நரேந்திரன் வீட்டுக்கு வரத்  தொடங்கிவிட்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் வருவதற்கு முன்பாகவே முருகேசன் வந்திருந்தார். ஆதாயமில்லாமல் துரும்பைக் கூட கிள்ளமாட்டான் முருகேசன் என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிந்ததுதான். கோயில் கொடைக்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவன் வந்திருப்பது என்ன காரியத்திற்காக இருக்கும் என்று அனைவரும் ...

Read More »

அறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது!

Shareகோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா, ராமசந்திரன், சுனுலட்சுமி, காக்கா முட்டை சிறுவர்கள் நடித்து வெளியாகியிருக்கும் படம்தான் அறம். பல கைகளை காப்பாற்ற மேலிருந்து வரும் கையோடு, “அறம்” எனும் தலைப்பு திரையில் விரிய தொடங்குகிறது திரைப்படம். இந்திய ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அருகில் இருக்கும், காட்டூர் எனும் ஊரை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது கதை.  “தண்ணி தாகம் ...

Read More »

பணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு!

Shareஇந்திய துணைக்கண்டத்தில் பயன்பாட்டில் இருந்த 500 , 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு அறிவித்து இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த நிகழ்வு குறித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். பாரதீய சனதா கட்சியின் மூத்த தலைவர்களான யஸ்வந்த் சின்ஹா, ...

Read More »

பச்சையிலிருந்து காவிக்கு!

Shareதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர்களும் இன்றைய சூழலில் பயப்படக் கூடிய பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. மோடி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, ஸ்டாலின் என்றிருந்த அந்த பட்டியலில் அண்மையில் சேர்ந்திருப்பது ” டெங்கு கொசுக்கள்”! ” அஞ்சி அஞ்சிச் சாவார் அவர் அஞ்சாத பொருளில்லை அவனியில்!” ஊழல், சிபிஐ, பதவிப் ...

Read More »

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் – புத்தகம் ஒரு பார்வை

Shareஅண்மையில் நடந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில், கவிஞர் சாம்ராஜ் அவர்கள் எழுதிய ” நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்” எனும் புத்தகத்தை வாங்கி வந்தேன். வாங்கியதற்கு முக்கியக் காரணமாக இருந்தது முன் அட்டையில் இருந்த “அயோபிண்ட புஸ்தகம்” படக்காட்சிதான். நான் பார்த்து ரசித்த மிகச்சில மலையாளத் திரைப்படங்களில் அயோபிண்ட புஸ்தகமும் ஒன்று. வாங்கிய அன்றே புத்தகத்தைப் படித்தும் முடித்துவிட்டேன். ...

Read More »

ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!!

Share” இரண்டு நாட்களுக்கு ஒரு முறை HR போன் செய்றாங்க…எப்ப ரிசைன் செய்வ….போன தடவை நடந்த மீட்டிங்-ல, ரிசைன் செய்றனு சொன்னேன்னு சொல்றாங்க..ஆனா, நான் அப்படி சொல்லவே இல்ல…ஆபீஸ்க்கு உள்ள போற பர்மிசன வேற எடுத்துட்டாங்க…என்ன செய்றது- னே தெரியல, நான் ஆபீஸ்க்கு வர்றது இல்லைனு, எங்க வீட்டுக்கு வேற லெட்டர் அனுப்பிச்சிட்டாங்க…நான் பன்ச் பண்ணாலும் ...

Read More »

தோழர் விநாயக முருகனின் கட்டுரைக்கு ஒரு ஐடி ஊழியனின் மறுப்பு

Shareவிகடன் பத்திரிக்கைக் குழுமத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் “தடம்” இதழில் “ஐ.டி உலகம்: நிஜமும் கற்பிதங்களும்” எனும் தலைப்பில் தோழர் விநாயக முருகன் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. 1980-களின் இறுதியில் இந்தியாவிற்குள் வந்து இறங்கிய ஐ.டி துறையின் வளர்ச்சிக் கட்டங்களை சுட்டிக் காட்டியுள்ளது கட்டுரை. ஐ.டி பணியாளர்கள் தங்களது துறைசார் அறிவைக் கொண்டு  சமூகத்திற்கு ஆற்றும் ...

Read More »

மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கலாமா?

Shareதமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. தேர்தல் களம் முழுக்கக் கட்சித் தலைவர்களின் பரப்புரை, வீடு வீடாகச் செல்லும் வேட்பாளர்கள், ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள், வெற்றி பெற பதுக்கி வைக்கப்படும் பல கோடி ரூபாய்கள் பிடிபடுவது என மே மாத அனலுக்குச் சற்றும் குறைவில்லாமல் தகிக்கிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். தமிழகத் தேர்தல் வரலாற்றில் ...

Read More »

தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்கு மாற்றாக கூட்டணி ஆட்சி!

Share2016 சட்டமன்றத் தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கிறது தமிழகம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாகிய பின்பு, தமிழ் மண்ணில் நடைபெறும் 14-வது சட்டமன்றத் தேர்தல். தமிழக வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு “கூட்டணி ஆட்சி” எனும் முழக்கம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கூட்டணி ஆட்சி முழக்கத்திற்கான முழுமுதற் காரணி, 1989-ல் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க), ...

Read More »

அம்மாவும் மகளும்!

Share” கண்ணு, அந்த ரசத்த கொஞ்சம் துழாவி விடும்மா”, என்று மகளிடம் சொல்லிவிட்டு வெண்டைக்காயை கழுவிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் அம்மா. காயை அரியத் தொடங்குவதற்கு முன் மின்விசிறியையும், தொலைக்காட்சியையும் போட்டுவிட்டு அமர்ந்தாள். எதேச்சையாக சேனல்களை மாற்றிக் கொண்டிருக்கையில் தான், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு ஆணும், பெண்ணும் சில சமூக ...

Read More »