Home / Author Archives: கதிரவன் (page 2)

Author Archives: கதிரவன்

மூழ்கும் சென்னை, கடலூர்! அதிகார போதைக்கு இயற்கை தந்த பேரிடி!!!

Shareகடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் பெருமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. ஏரிகள்,கண்மாய்கள் எல்லாம் நிரம்பி ஓடுவதற்கு இடம் இன்றி நகரையே சூறையாடிக் கொண்டிருக்கிறதுமழை நீர். சிங்காரச் சென்னை இன்று வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.   உணவுப் பொட்டலங்கள் கிடைக்குமிடங்கள், மீட்புப் பணிக்கான அவசரத் தொடர்பு எண்கள், மீட்புஉதவி குழுக்கள், வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் வெளியேறிய மக்கள் தங்குவதற்குகதவுகளை ...

Read More »

டெல்லியில் தொடங்கியது…பீகாரில் தொடர்கிறது!

Shareபீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. எப்படியாவது பீகாரில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று சகல உத்திகளையும் பயன்படுத்திய பாரதீய சனதாவின் மோடியும், அமித் ஷாவும் தோல்வியில் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஐக்கிய மதச்சார்பற்ற சனதா தளத்தில் இருந்து மாஞ்சியைப் பிரித்துத் தங்கள் கூட்டணிக்கு இழுத்தது, யாதவச் சமூக ...

Read More »

குப்பனும் சுப்பனும்!

Share” என்ன குப்பா? பாத்து ரொம்ப நாளாச்சு!..கடைசியா நம்ம அம்மன் கோயில கூழ் ஊத்தும்போது  பார்த்தோம்னு நினைக்கிற” என்றபடி டீக்கடைக்குள் வந்தான் சுப்பன். “அது ஒன்னும் இல்ல சுப்பு…வேலை அதிகமாயிடுச்சு…போன வாரம் முழுக்க நைட் ஷிப்டு…அதான் இந்தப் பக்கம் வரமுடியல”, என்றவாறே அருகிலிருந்த தினத்தந்தியை எடுத்துவிட்டு சுப்பன் உட்கார இடம்கொடுத்தான். ” இன்னைக்கு என்ன ராத்திரி ...

Read More »

பசு புனிதம்!… மனித உயிர் மலினம்???

Share ” தாத்ரி கொலை எதிர்பாராத விபத்து; பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கும்” – இந்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா. “ பசுக்களை கொல்பவர்களை கொலை செய்வோம்; எங்கள் உயிரைக் கொடுத்தாவது பசுக்களைக் காப்போம்.” – பா.ச.க நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகாராஜ். ” அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு ஏன் ...

Read More »

காந்தியவாதியாக வந்தவர்; கோட்சேவாக தூக்கிலிடப்பட்டார்!

Share1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் யாகுப் மேமனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. கருணை மனு, தண்டனை நிறுத்தி வாய்ப்புக்கான கோரிக்கை என பல்வேறு வழக்கு அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் முயற்சிகளைப் புறந்தள்ளி யாகுப் மேமனை இன்று (30-07-2015) அதிகாலை தூக்கில் போட்டுள்ளது இந்திய அரசு.   1993- ...

Read More »

மோடி – சொன்னதும் செய்ததும்!-2

Share நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ” முடிவுகள் எடுப்பதில் இருந்த சுணக்கம் களையப்பட்டு, இந்த ஓராண்டாக வேகமாக செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நிதி ...

Read More »

மோடி – சொன்னதும், செய்ததும்! – 1

Share2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பொறுப்பேற்று 26 மே,2015 உடன் ஓராண்டு நிறைவுறுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் அனைத்து கட்சிகளுமே தங்களுடைய பலம், பலவீனங்களை மறைத்து, முந்தைய ஆட்சியின் மீது கூறும் குறைகளை நம்பியே தேர்தல்களைச் சந்திப்பதுதான் இன்றைய ...

Read More »

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், பலியிடப்படும் மாநிலப் பொருளியல் தன்னாட்சியும்!

Shareமத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சியின் அரசு, நடைபெற்று வரும் மழைக் கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய சட்டத் திருத்தங்களை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில் முதலாவதும், மக்களவையில் ஓட்டெடுப்பில் பெரும்பான்மை பெற்றதுமான  சட்டதிருத்தம் தான் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி (குட்ஸ்  & செர்விசெஸ் டேக்ஸ் ...

Read More »

ஆயா சுட்ட தோசையே நல்லாயிருந்துச்சி! – காக்கா முட்டை…

Share1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய பொருளாதாரம் உலகமயமாக்கலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக புகுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகள் நம்முடைய சந்தையை திறந்துவிட்டது. திறக்கப்பட்ட சந்தையில் நுகர்வுப் பொருட்களாக கணிப்பொறியும், மின்னணு சாதனங்களும் மட்டும் வரவில்லை. நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம், கல்வி, மருத்துவம் என அனைத்தும் சந்தையில் ...

Read More »

தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தியிருக்கும் “வளர்ச்சி”!

Share2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர், அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம், அதிகம் விற்பனையான புத்தகம் என நடக்கும் கருத்து கணிப்புகளின் வரிசையில் நாம் கட்டாயம் சேர்க்க வேண்டிய மற்றொன்று “அதிகமாகப் புழங்கப்பட்ட சொல்” என்பதுதான். இந்த ஆண்டில் அதிகம் புழங்கப்பட்ட சொல் எது ? என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால், முதல் ...

Read More »