Home / Author Archives: கதிரவன் (page 3)

Author Archives: கதிரவன்

தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தியிருக்கும் “வளர்ச்சி”!

Share2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர், அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம், அதிகம் விற்பனையான புத்தகம் என நடக்கும் கருத்து கணிப்புகளின் வரிசையில் நாம் கட்டாயம் சேர்க்க வேண்டிய மற்றொன்று “அதிகமாகப் புழங்கப்பட்ட சொல்” என்பதுதான். இந்த ஆண்டில் அதிகம் புழங்கப்பட்ட சொல் எது ? என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால், முதல் ...

Read More »

பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்

Share  2013ல் பரதேசி படம் வெளியானதை ஒட்டி எழுதப்பட்ட இக்கட்டுரையை காலத்தின் தேவை கருதி மீள்பதிவு செய்கின்றோம். விசை ஆசிரியர் குழு — அண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், ” இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் ” . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது ...

Read More »

பித்தலாட்டத்தால் பிழைக்கிறதா மோடி மந்திரம்?

Share2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்று, நரேந்திர மோடி ஆட்சி அமைத்தது எல்லாம் பழைய செய்தி என்று நாம் சொல்லும் அளவிற்கு ஏராளமான செய்திகள் மோடியைப் பற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகவியலாளர் சாய்நாத் ஒரு கருத்தரங்கில் பேசும் போது , “மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெரும்பாலான ஊடகங்கள் வரிந்து ...

Read More »

போலி நேர்முகத் தேர்வுகளும், பணி நியமனங்களும் – ஓர் சதுரங்க வேட்டை!

Shareஅண்மையில் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி நண்பர்கள் பலரும் பாராட்டிப் பேசினர். அத்தோடு, அப்படத்தில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் திருப்பூரைச் சுற்றி நடந்தவற்றைக் கொண்டே கதை  பின்னப்பட்டுள்ளது எனக் கூறியபோது, ஊர்ப்பாசத்தில் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரித்தது. திரைப்படமும் நன்றாகத்தான் இருந்தது. எம்.எல்.எம் மேடையில் காந்தி பாபு பேசும் வசனங்கள், என்னுடைய கல்லூரி இறுதியாண்டில் ...

Read More »

சமஸ்கிருதத்தை அரியணை ஏற்ற துடிக்கும் பா.ச.க!

Share2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட்டுகளின் விருப்பத்தின்படியும், இந்துத்துவக் கும்பலின் திட்டமிட்ட பரப்புரை உத்தியைக் கொண்டும் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்றது. கார்ப்பரேட்டுகளின் ஆசி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பதவியேற்று ஆறு மாத காலமாகிறது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாரதிய சனதா கட்சிக்கும், அதன் ...

Read More »

வெடிகுண்டு, துப்பாக்கிகளின் மீதான வழிபாட‌ல்ல – புரட்சி

Shareகேளாத செவிகள் கேட்கட்டும் எனும் தலைப்பில் இளந்தமிழகம் இயக்கத்தின் பெங்களூர் பிரிவு நடத்திய பகத்சிங் பிறந்த நாள் நினைவு கருத்தரங்கில் இளந்தமிழகம் இயக்கத் தோழர்.கதிரவனின் உரை வீச்சு.. — தோழர்களுக்கு வணக்கம். பகத்சிங் என்னும் பெயரை நாம் கேட்கும் போதெல்லாம் நம்முடைய நினைவுக்கு வருவது அவர் ஒரு புரட்சியாளர்; விடுதலை போராட்ட வீரர் என்பது போன்ற ...

Read More »

ஜீவா – கிரிக்கெட்டின் அரசியல்!

Shareஇந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பும்,பின்பும் நம்முடைய நாட்டின் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், அதில் இருக்கும் மேலவை, கீழவை போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் மேற்கு உலகில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. அதே வரிசையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இரவல் பெற்றுக் கொண்ட விளையாட்டு தான் கிரிக்கெட். தொடக்க காலங்களில் இருந்து இன்று வரை கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மட்டத்தில் ...

Read More »

ஐ.டி. துறையும், பெண்கள் உரிமையும்!

Share கல்லூரி நாட்களில் என்னை விட வெகு சிறப்பாகப் படித்து, வளாகத் தேர்விலும் வெற்றி பெற்று ஐ.டி துறையில் பணிக்கு வந்த எத்தனையோ தோழிகள் இன்று வேலைக்குச் செல்வதில்லை. இது பற்றி என்னுடன் பணிபுரியும் சகதோழி ஒருவருடன் பேசிய போது, “ஒரு பெண் திருமணத்திற்குப் பின் வேலைக்குச் செல்வதற்கு அதிகப்படியான ஆதரவு குடும்பத்தினரிடம் இருந்து தேவைப்படுகிறது, ...

Read More »

யார் இந்த அமித் ஷா?!!

Shareகடந்த வாரம் பாரதிய சனதா கட்சியின் புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதால் பாரதிய சனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழமைப் போலவே, புதிதாக ...

Read More »

நேற்று IBM…இன்று Bally Technologies…நாளை ???

Share தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களின் ஒவ்வொரு நாளும் விளையாட்டும், வேடிக்கையுமாகவே இருக்கும் என்று இருக்கும் பிம்பம் மீண்டும் ஒருமுறை சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது. ஆனால்,எந்தவித சத்தமோ, சிறு சலசலப்போகூட இல்லாமல் நடந்தேறியுள்ளது. இந்த முறையும் இது பற்றிய தகவல்கள் எதுவும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களையோ, பொது மக்களையோ எட்டவில்லை, எட்டாதவண்ணம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், ...

Read More »