Home / Author Archives: கதிரவன் (page 6)

Author Archives: கதிரவன்

தாராளமயமும், தனியார்மயமும்- மக்களைச் சுரண்டவே!!!

Share* எண்ணெய் இறக்குமதியை குறைக்கக்கூடாது என்று மிரட்டுகிறார்கள்- பெட்ரோலியத்துறை அமைச்சர். * விதிகளைப் பின்பற்ற மறுத்து மக்களைத் தண்ணீரில்லாமல் தவிக்கவிட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்கள். * ஆங்கில வழிக்கல்வியை கட்டாயமாக்கி, மக்களை தனியார் பள்ளிகள் நோக்கித் தள்ளும் தமிழக அரசின் ஆணை. * இயற்கை எரிவாயு விலையை இரண்டு மடங்காக்கி, அம்பானிக்கு ஆதரவான முடிவை எடுத்தது ...

Read More »

அரசு இயந்திரமும் காவல்துறையும் யாருக்காக???

Shareகடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி, ஒடிசா (பழைய பெயர் – ஒரிசா) மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டனா கிராமத்தில், POSCO இரும்பு ஆலை அமைவதற்கான பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் இறந்து போயினர். ஒருவர் படுகாயமுற்று கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போதும்,இதற்கு தொடர்புடைய நிகழ்வுகளிலும் அரசு ...

Read More »

பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்

Shareஅண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், ” இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் ” . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது வெளிப்பட்ட இடமான பெங்களுரு-வைப் பொருத்து முக்கியத்துவம் பெறுகிறது . ஏனென்றால், பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே வேலைக்கு ஆன நியமன ஆணை, உழைப்புக்கேற்ற ...

Read More »