Home / Author Archives: நற்றமிழன் (page 2)

Author Archives: நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்? – 1

Share2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த திரு. நரேந்திர மோடி அவர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைத்தே நாடு முழுவதும் பரப்புரை செய்தார். குசராத்தில் எப்படி வளர்ச்சியை நான் கொண்டு வந்தேனோ, அதே போலவே இந்தியாவிற்கும் நான் வளர்ச்சியைக் கொண்டு வருவேன். அதனை முன்வைத்து மோடி வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் ...

Read More »

மோடி அரசின் பட்ஜெட் பொய்கள்

Shareமோடி அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவற்றில் எது சாத்தியம் என ஆராய்கின்றது இந்த கட்டுரைத் தொடர். முதல் கட்டுரை மருத்துவ காப்பீடு தொடர்பாக. இந்த ஆண்டு (2018-2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவு அறிக்கையில் (Budget)  மோடி அரசின் நிதி ...

Read More »

காட்டு யானையா? பெரு முதலாளியா? யார் பயங்கர‌வாதி

Shareசனவரி 23 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளியான இரு செய்திகளை ஒப்பிட்டு சனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என பார்ப்போம். முதல் செய்தி : “கிராமத்தை சுற்றி வளைத்தது காட்டு யானைகள் கூட்டம்” என்ற தலைப்பிட்டு ஓர் செய்தியை இன்றைய தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது (1).  அந்த ...

Read More »

வைரமுத்து தலையை வெட்டுங்கள், நாக்கை அறுங்கள் ?

Share “தமிழை ஆண்டாள்” என ஆண்டாள் குறித்து ஒர் ஆய்வு கட்டுரையை கவிஞர்.வைரமுத்து தினமணி இதழில் எழுதினார் (1).  இக்கட்டுரையில் ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி அவரின் தலையை வெட்டுபவர்களுக்கும், நாக்கை அறுப்பவர்களுக்கும் பரிசு அறிவிக்கின்றனர் பா.ஜ.க கட்சியினரும், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதற்குள் செல்வதற்கு முன்பு வைரமுத்து எழுதிய கட்டுரையைப் பற்றி பார்த்துவிடுவோம். ...

Read More »

தோழர். திருமாவளவனும் – காவிமயமாகும் ஊடகங்களும்.

Shareடிசம்பர் 6 அண்ணல்.அம்பேத்கர் நினைவு நாள், இந்துத்துவ வெறியர்களால்  பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.  அன்று பெரம்பூர் பொது கூட்டத்தில் தோழர்.திருமாவளவன் அவர்கள் பேசும் பொழுது “சங்க பரிவாரங்கள் (காவி வெறியர்கள்)  இராமர் கோயிலை இடித்துத் தான் பாபர் மசூதி  கட்டப்பட்டுள்ளது, அதனால் தான் மசூதியை இப்பொழுது (400 ஆண்டுகளுக்கு பிறகு) இடித்துவிட்டு இராமர் கோயில் ...

Read More »

இந்தியா நிர்வாணமாக நிற்கிறது

Shareஉச்ச நீதிமன்றத்தின் உத்திரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழக அரசு கோரிய அளவில் வறட்சிக்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 28 நாட்களாக பல்வேறு வகையிலான போராட்டங்களைத் தொடர்ந்து  நடத்தி ...

Read More »

சாப்ளினும் – சர்வாதிகாரிகளும்

Shareஎன் ஆதர்ச நாயகன் சார்லி சாப்ளினின் பிறந்த நாள் இன்று(ஏப்ரல் 16). இன்றுடன் அவருக்கு 128 வயது முடிவடைகின்றது. எளிய மக்களின் வாழ்வை அவரைப் போல யாரும் தொடர்ந்து திரையில் காட்டியதில்லை. சார்லி சாப்ளின் வெறும் நகைச்சுவை கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு இயக்குனர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், சிறந்த சிந்தனையாளர் என்பதையெல்லாம் தாண்டி உன்னதமான மனிதர் ...

Read More »

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் – செத்து போன‌ தேர்தல் சனநாயகமும்

Shareநாளை (ஏப்ரல் 12,2017) நடைபெற இருந்த ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் நேற்று (ஏப்ரல் 10,2017) காலை இரத்துச் செய்யப் பட்டுள்ளது. அதிக அளவு பணம் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்டதே தேர்தல் இரத்திற்குக் காரணம் எனச் சொல்கிறது தேர்தல் ஆணையம். டி.டி.வி.தினகரன் தரப்புக் காசை வாரி இறைத்த‌து எனப் பெரும்பான்மையான ஊடகங்கள் பகுதி உண்மையைச் சொல்லின. திருமாவேலன்(விகடன்) ஒரு ...

Read More »

இந்தி தேசியம் ஆள்கிறது… நாம்? தமிழ் இந்து கட்டுரை சொல்லாமல் மறைத்தவை

Shareஇந்தி தேசியம் ஆள்கிறது.. நாம்? என்ற தலைப்பில் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் கடந்த புதனன்று(மார்ச் 15) தமிழ் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையை மேலோட்டமாகப் படித்தால் அவர் சொல்வதெல்லாம் சரி தானே எனத் தோன்றும் ஒரு தோற்ற மாயையை (Visual Illusion) உருவாக்கும் கட்டுரை இது. பெரும்பாலும் அவரது கட்டுரைகள் இது போலத் ...

Read More »

மகாபாரதம் – பெண்ணியப் பார்வையில்

Shareமார்ச் 8 – பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாள். இந்த நாள் என்பது பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வென்ற நாள். மார்ச் 8-யை முன்வைத்து இம்மாத இறுதி வரை பெண் உரிமை கட்டுரைகளை வெளியிட இருக்கின்றோம். இந்த கட்டுரை தொடரில் முதல் கட்டுரை இது. விசை ஆசிரியர் குழு ———- இந்துகளின் இருபெரும் காப்பியங்களில் ...

Read More »