Home / Author Archives: நற்றமிழன் (page 4)

Author Archives: நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

பிலால் மாலிக்கை உருவாக்கியவர்களை யார் கைது செய்வது?

Share       சுவாதி கொலை வழக்கு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் பல, அதில் சுவாதி தலித்தாக இருந்திருந்தால் என்ற வாதத்திற்கு எமது முந்தைய கட்டுரையில் விரிவாக பதிலளித்திருந்தோம். இரண்டாவது முக்கியமான குற்றச்சாட்டு சுவாதி கொன்றவன் பெயர் “பிலால் மாலிக்”.  இரண்டு குற்றச்சாட்டை எழுப்பிய அனைவரும் இந்துத்துவவாதிகள் என்பது எதேச்சையான ஒன்றல்ல.       ஒரு கொலையை ...

Read More »

அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் ?

Shareசுவாதியின் கொலையை ஒட்டி முகநூலில் சிலர் பகிர்ந்த கருத்துகளில் “அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் ” இந்நேரம் ராகுல்(காந்தி) ஓடி வந்திருப்பான், ஊடகங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும், தலித் இயக்கங்கள் மறியல் , போராட்டம் என இறங்கியிருக்கும் ……. என நீண்டு கொண்டே செல்கிறது அப்பதிவு. காலையில் அலுவலகத்திற்கு வந்தால் ...

Read More »

மோடி அரசின் இரண்டாண்டு – சாதனையா? சோதனையா?

Share   கடந்த மே 26ஆம் தேதியுடன் மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இதோ மூன்றாம் ஆண்டு தொடங்கி விட்டது. தேர்தல் வாக்குறுதியாக‌ மோடி சொன்னதை இந்த இரண்டு ஆண்டுகளில் செய்தாரா? மோடி அரசின் சாதனைகளாக ஊடகங்களில் கூறப்படுவதெல்லாம் உண்மையா என நோக்குகின்றது இக்கட்டுரை. விலை வாசி உயர்வும் – ...

Read More »

காட்டு யானையும், போலி என்கவுன்டர்களும், பொது சமூகமும்.

Shareமின்சாரம் தாக்கி யானை பலி என்பது வெறும் பெட்டி செய்தியாகவும், அதே நேரம் காட்டு யானை அட்டகாசம், அடக்க கும்கி யானை வருகை என்பது முக்கியமான செய்தியாக தொடர்ந்து இந்து நாளிதழில் (செய்தி தொலைகாட்சிகளிலும் ) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு செய்திகளையும் பார்த்தால் வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாது போலத் தெரியும். ஆனால் இரண்டையும் இணைக்கும் ...

Read More »

இட ஒதுக்கீடு இன்றும் தேவையா? – ஒரு விவாதத் தொடர்

Share2006ல் பெங்களூரில் நான் வேலைக்கு சென்று ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காக ஒரு பயிற்சி பள்ளியில் சேர்ந்த பொழுது ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியை எடுத்து கொண்டு அதன் மீது விவாதம் நடக்கும். அப்படியான ஒரு விவாதத்தின் தலைப்பு “இட ஒதுக்கீடு”. அன்று நான் இட ஒதுக்கீடு கூடாது என்றும், இன்னும் எவ்ளோ நாளைக்கு இட ஒதுக்கீடு ...

Read More »

“இறைவி”

Share “இறைவி” திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை அல்ல.  “இறைவி” என்ற சொல்லை வைத்து இன்றைய நிலையைப் பார்க்கும் கட்டுரையே இது.ஒரு புறம் பெண்களை உயர்வாக வைக்கும் சமூகமும்/மொழியும், மறுபுறம் பெண்களை குறிக்கும் சொற்களை வசைச் சொற்களாக பயன்படுத்துகின்றது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. பொதுவாகவே மொழியில் உள்ள‌ (அது தமிழ், ஆங்கிலம், இந்தி என எந்த ...

Read More »

மணிரத்னங்களின் வெற்றியும் , மக்கள் இயக்குநர்களின் தோல்வியும்

Share“ஒவ்வொரு எழுத்தாளரும் அரசியல் எழுத்தாளர்தான். இதில் உள்ள ஒரே கேள்வி ; எது , யாருக்கான அரசியல்? -யூகி வா தியாங்கோ “ எழுத்தாளர் என்ற சொல்லிற்கு பதிலாக கலைஞன் என்ற சொல்லை வைத்தும் இதே சொற்றொடரைச் சொல்லலாம், நூறு விழுக்காடு பொருந்தும்.  இங்கே ஒவ்வொரு படமும் ஒரு அரசியலைப் பேசுகின்றது, அது யாருக்கான அரசியல் ...

Read More »

தோழர்.திருமாவின் பேச்சும், உடன்பிறப்புகளின் நையாண்டியும்

Share மே 25 அன்று காலச்சுவடு நடத்திய நூல் வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்.தொல்.திருமாவளவனின் பேச்சில் பின்வரும் வரிகளை மட்டும் வெட்டி ஒரு உடன்பிறப்பு முகநூலில் கருத்து சொல்லியுள்ளார். “இந்த மண்ணில் சாதி ஒழிப்பு என்பது தலித் சமூகத்திலிருந்து அம்பேத்கர்கள் உருவாகுவதால் அல்ல, தலித் அல்லாத சமூகத்திலிருந்து அம்பேத்கர்கள் உருவாக வேண்டும்.” – திருமாவளவன் ...

Read More »

தி.மு.க – தமிழக மக்களுக்கு மாற்றா? ஏமாற்றா?

Shareதி.மு.க தான் தமிழக மக்களுக்கு ஒரே மாற்று என்று உடன்பிறப்புகளால் தொடர் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உண்மையிலேயே திமுக-தான் மாற்றா என்பதை, அவர்களின் தேர்தல் அறிக்கையை வைத்தும், கடந்த ஐந்து ஆண்டுகளாக‌ அவர்களது செயல்பாட்டை வைத்தும் பார்க்கும் ஒரு பருந்து பார்வையிலான கட்டுரையே இது. பூரண மதுவிலக்கு : மதுவிற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் விளைவாக ...

Read More »

பெங்களூர் தொழிலாளர்கள் போராட்டம்; மண்டியிட்டது மோடி அரசு…….

Shareபெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக என்ன நடக்கிறது என ஊடகங்களை மட்டுமே சார்ந்திருப்பவர்களுக்குப் பின்வரும் செய்திகள் மட்டுமே கிடைத்துள்ளது….. தொழிலாளர்கள் சாலை மறியல்; போக்குவரத்து நெரிசல்: பொது மக்கள் அவதி. தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள், அதனால் காவல்துறை அவர்களின் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். ஆனால் உண்மையில் இங்குப் பெங்களூரில் நடப்பது ...

Read More »