Home / Author Archives: நற்றமிழன் (page 5)

Author Archives: நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

எது தேச‌த்துரோகம்? எது பிரிவினைவாதம் ?

Shareசுதந்திர இந்திய வரலாற்றிலேயே ஒரு காவல்துறை அலுவலகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகளும், ஆயிரத்திற்கும் அதிகமான தேசத்துரோக வழக்குகளும் கூடங்குளத்தில் தான் பதிவானது. இதே போல மக்களுக்காக போராடிய பல நக்சல்பாரித் தோழர்களின் மீதும், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தலைவர்கள் மீதும் ஏராளமான‌ தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள‌ன. சென்ற வெள்ளியன்று ...

Read More »

தாத்ரியில் நடந்தது திட்டமிட்ட படுகொலை…

Shareஉத்திர பிரதேச மாநிலம் தாத்ரி பகுதியில் உள்ள பிசாரா கிராமத்தில் வாழ்ந்து வந்த முகமது அக்லக் என்பவர் பக்ரித் அன்று பசுவை வெட்டி சாப்பிட்டார் என்ற வதந்தியின் பெயரால் உந்தப்பட்ட ஒரு கூட்டத்தினால் (800லிருந்து 2500 பேர் என சொல்லப்படுகின்றது) செப்டம்பர் 28 அன்று அடித்தே கொல்லப்பட்டார், இதில் அவரது மகன் தனீசும் கடுமையாக தாக்கப்பட்டார். ...

Read More »

ஏன் என்னுடைய‌ தேசிய விருதை திருப்பியளிக்கின்றேன்? – இயக்குநர்.ஆனந்த் பட்வர்தன்

Share நான் எப்பொழுதுமே தேசிய விருதுகளை பெரிய கௌரவமாகக் கருதியுள்ளேன். சர்வதேச விருதுகளை விட,  தனியார் பல்கலைக்கழக விருதுகளை விட  தேசிய விருதுகள் மிகவும் மதிப்பிற்குரியவை. இந்திய அரசு மதச்சார்பற்ற‌, சோசலிச‌, சனநாயக அரசியலமைப்பை நிலைநிறுத்துவதில் உத்வேகம் கொண்டிருக்கின்றது என்று உணர்த்திய அரிதான தருணங்கள் அவைதான். இன்று அந்த  உத்வேகம் காற்றோடு கரைந்து வருகின்றது.  இன்று ...

Read More »

இன்று (செப்டம்பர் 2) எதற்காக வேலைநிறுத்தம்(Strike) ?

Shareஇன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகின்றது. இந்த வேலை நிறுத்தத்தில் பா.ஜ.க-வின் பாரதிய மஸ்தூர் தொழிற்சங்கம்(பா.ம.தொ) தவிர்த்து மற்ற எல்லா தொழிற்சங்கங்களும் கலந்து கொள்கின்றன. பாரதிய மஸ்தூர் தொழிற்சங்கமும் கூட இந்த கூட்டமைப்பில் கடைசி வரை இருந்து விட்டு சில நாட்களுக்கு முன்னரே விலகியது. ...

Read More »

அணு குண்டுகள் மட்டுமல்ல, அணு உலைகளும் எதிர்க்கப்பட வேண்டியதே…

Share1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் நாள் அமெரிக்கா ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா எனும் நகரின் மீது முதல் அணு குண்டை வீசியது. சுமார் 80,000 மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்; லட்சக்கணக்கான மக்கள் கதிர்வீச்சுக்கு ஆளாகி இன்னும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி எனும் நகரின் மீது அடுத்த அணு குண்டு வீசப்பட்டது. ...

Read More »

நிலத்தை பறித்து முதலாளிகளிடம் கொடுத்தே தீருவேன் மோடி

Shareநிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு சட்டத்திருத்தத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்தது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு (இச்சட்டத்திருத்ததைப் பற்றி விரிவாக படிக்க – நிலம் கையகப்படுத்துதல் சட்டம் – என்ன பிரச்சனை ? ). இந்த சட்டத்திருத்தம் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் நிறைவேறிவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் இதுவரை இந்த சட்டத்திருத்தம் விவாதத்திற்கோ, ...

Read More »

முதல்வர். பன்னீரின் புளுகு மூட்டை…

Shareதமிழக முதல்வர்.பன்னீர் செல்வம் நேற்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய போது நிலம் கையகப்படுத்தல் சட்டம் மீது பா.ஜ.க கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை நாங்கள் அப்படியே ஆதரிக்கவில்லை, அந்த சட்டத்திருத்ததில் 9 திருத்தங்கள் கொண்டு வந்த பின்னர் தான் மக்களவையில் ஆதரித்தோம் எனக் கூறியுள்ளார். சரி அந்த 9 திருத்தங்கள் முக்கியமான பிரச்சனையை ...

Read More »

ஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி

Shareஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபின் அவரது அடிமைகள் (இரத்தத்தின் இரத்தங்கள்) அவருக்கு வழங்கிய பட்டமே “மக்களின் முதல்வர்”. அதே போல தமிழக அரசின் முதல்வராக பணிவு பன்னீர் செல்வம் உள்ளார். இருப்பினும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்  பெயரிலேயே தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது ஊரறிந்த இரகசியம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ...

Read More »

அனேகனும் – ஐ.டி தொழிலாளர்களும் …..

Shareஅண்மை காலங்களில் ஐ.டி தொழிலாள‌ர்களின் வாழ்க்கையை  சித்தரிக்கும் படியான படங்கள் வரத் தொடங்கியுள்ளன, அதில் அனேகனும் ஒன்று. அனேகன் படத்தில் கதை மாந்தர்கள் அனைவரும்  வீடியோ விளையாட்டுகளை வடிவமைக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அனைவரும் (நாயகன் தவிர்த்து) மன அழுத்தத்தின்(Mental Stress) காரணமாக மன நல மருத்துவரைப் பார்த்து வருகின்றனர். இந்த மன ...

Read More »

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் – என்ன பிரச்சனை ?

Shareநிலம் கையகப்படுத்துதல் சட்ட வரலாறு: ஆங்கிலேயர்கள் 1894 ஆம் ஆண்டுக் கொண்டு வந்த‌ நிலச்சட்டத்தைத் தான் இந்தியா 2007 வரை பயன்படுத்தி வந்தது. எப்பொழுதெல்லாம் நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அதற்குத் தேவையான சிறு மாற்றங்களை மட்டும் அந்தச் சட்டத்தில் செய்து வந்தது அரசு. தொண்ணூறுகள் வரை இதில் பெரிய அளவில் பிரச்சனையில்லை, ஏனென்றால் ...

Read More »