Home / Author Archives: நற்றமிழன் (page 6)

Author Archives: நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

நாங்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கின்றோம் ?

Shareநியூட்ரினோ திட்டம் மட்டும் தான் நடக்கப் போகின்றது என்ற பார்வையின் அடிப்படையில்… 1) 2.5 கிலோ மீட்டர் சுரங்கம் அமைக்கப்பட்டு பின்னர் ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான தரைப் பகுதி முழுதும் குடைந்து அகற்றப்பட்டு, பின்னர் கட்டுமானப்பணிகள் நடக்க வேண்டும். இதற்கு அவர்கள் 800 நாட்கள் பிடிக்கும் என்கிறார்கள். அதாவது குறைந்தது மூன்று ஆண்டுகள். 6 ...

Read More »

“வாழ்க குடியரசு, வளர்க குற்றவாளிகள்”

Shareஇந்தியாவின் 66 ஆவது குடியரசு நாள் கொண்டாட்டங்கள் சனவரி 26 அன்று நாடு முழுவதும் நடைபெற்றன. அக் கொண்டாட்டங்களில் ஒன்றிய‌, மாநில அரசுகள் மேற்கொண்ட குற்றங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லை. அதைப் பற்றிய ஒரு கழுகுப் பார்வையே இக்கட்டுரை… ஒன்றிய அரசு(Union Government) – ஆம், அரசியல் சாசனத்தின் படி இந்திய அரசை அப்படித்தான் அழைக்க வேண்டும், ...

Read More »

ஐ.பி.எம். நிறுவனமும் கத்தியைக் கையில் எடுக்கின்றது !

Share டி.சி.எஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐ.பி.எம் நிறுவனமும் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஐ.டி தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளி வந்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வலைப்பூ பகுதியில் ஐ.பி.எம் நிறுவனம் 1,10,000 தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது என்று பிரபல பதிவர் ஒருவர் எழுதினார். இதை மறுத்துள்ள ஐ.பி.எம் அந்த ...

Read More »

ஐ.டி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு ??????

Shareடி.சி.எஸ் நிறுவனம் கடந்த டிசம்பர்(2014) மாதம் தொடங்கி வரும் பிப்ரவரி(2015) வரையிலான மூன்று மாதங்களில் 25,000 முதல் 30,000 வரையிலான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டு, நடத்தி வருவது, நாள் தோறும் செய்திகளில் வெளியாகிக்கொண்டிருக்கின்றது. சட்டத்திற்கு எதிரான இப்பணி நீக்கத்தை எதிர்த்தும், டி.சி.எஸ் தொழிலாளர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் இளந்தமிழகம் இயக்கம் சார்பில் “தகவல் ...

Read More »

கொலையைச் செய்தவன்தான் தீர்ப்பு எழுத வேண்டும் – நாஸ்காம்

Shareடி.சி.எஸ். நிறுவனம் நடத்திவரும் சட்டத்திற்கு எதிரான வேலை நீக்கம் தொடர்பாகப் பின்வரும் கருத்தை ஐ.டி. நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் தெரிவித்துள்ளது. “நிறுவன விதிகளின்படி, பல காரணங்களுக்காக இது போன்ற பணி நீக்கம் நடப்பது நாம் எல்லாம் அறிந்ததுதான். வழக்கத்திற்கு மாறான, அளவுக்கு மீறிய ஒன்றும் இங்கே நடந்துவிடவில்லை என்பதே நாம் புரிந்துகொண்டது. இங்குள்ளச் சிக்கலுக்குத் தீர்வுக் ...

Read More »

ஜெயலலிதாவின் புதிய பரிணாம‌ம்…….

Share 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிடம்  ஒரு அரசியல் முதிர்ச்சி தெரிந்தது.  முன்பு போல அதிரடியாக தனது சர்வாதிகாரத்தை செயல்படுத்தாமல் அரசியல் சாணாக்கியத்தனத்தோடு செயல்படத்தொடங்கினார்.  அதன் விளைவே அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு….. இன்னும் எல்லாம்,  இதுமட்டுமின்றி தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவான இரு தீர்மானங்களை இயற்றினார். பொது வெளியில் தனது பிம்பத்தை ...

Read More »

என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்…..

Shareஇன்று பாலசுதீனத்தில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பு, வரலாற்றைச் சற்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். பின்வரும் இவ்வரைபடம் 2010 வரையிலான பாலசுதீனத்தின் வரலாற்றை விவரிக்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டியதை இந்த ஒரு படம் சொல்லிச் செல்கின்றது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை(இசுரேல்) பாலசுதீன பூமியை பிழந்து பெறுகின்றார்கள். ...

Read More »

தமிழக அரசே உன் சாதி என்ன?

Share அன்புமணி அமைச்சராகவும், சில பா.ம.க-வினர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக‌ பா.ம.க திட்டமிட்டு நடத்திய காதல் எதிர்ப்பு பிரச்சாரத்தினூடாகக் காதல் திருமணம் செய்திருந்த இளவரசன், திவ்யா இவர்களைப் பிரிக்க வேண்டியும், பா.ம.கவினர் நடத்திய சாதி வெறி வன்முறையில் நத்தம் காலணி, கொண்டாடம் பட்டி, அண்ணாநகர் என்ற மூன்று கிராமங்களில் இருந்த 400க்குமதிகமான வீடுகள் நாட்டு வெடிகுண்டு ...

Read More »

முப்பது நாளில் வல்லரசானது எப்படி – மோடி ??????

Share        அதோ அந்த தேவ தூதனை பாருங்கள், அவர‌து முகத்தில் தான் எத்தனை கருணை,  ஆகா, அவர‌து கையில் அது என்ன, அதே தானா, அட அதே தான், மாயக் கோல், அதோ பாருங்கள் அவர் அந்த மாயக்கோலைப் பயன்படுத்தி  குஜராத்தை எப்படி  வளர்ச்சியடையச் செய்திருக்கின்றார் பாருங்கள்… கற்காலத்தில் இருந்த குஜராத்தை ...

Read More »