Home / Author Archives: நற்றமிழன் (page 7)

Author Archives: நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

முப்பது நாளில் வல்லரசானது எப்படி – மோடி ??????

Share        அதோ அந்த தேவ தூதனை பாருங்கள், அவர‌து முகத்தில் தான் எத்தனை கருணை,  ஆகா, அவர‌து கையில் அது என்ன, அதே தானா, அட அதே தான், மாயக் கோல், அதோ பாருங்கள் அவர் அந்த மாயக்கோலைப் பயன்படுத்தி  குஜராத்தை எப்படி  வளர்ச்சியடையச் செய்திருக்கின்றார் பாருங்கள்… கற்காலத்தில் இருந்த குஜராத்தை ...

Read More »

Green Peaceம் , PUCLம் தேச பக்தர்களா? அன்னிய கைக்கூலிகளா?……

Share           இந்திய உளவுத்துறை(Intelligence Bureau) பிரதமருக்கு அனுப்பிய அறிக்கையில் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு எதிராக Green Peace  போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளும், Amnesty International, Action Aid  போன்ற மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டு வருவதாகவும், இவர்களுக்கு அன்னிய நாட்டிலிருந்து பணம் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இவ்வமைப்புகள் இங்குள்ள மக்கள் சிவில் உரிமை ...

Read More »

கூடங்குளம் ஆயிரம் மெகாவாட் புளுகும், ஊழலும்……

Share நேற்று (சூன் 9 2014) அன்று வெளிவந்த பெரும்பான்மையான நாளிதழ்களில் பின்வரும் செய்தி வெளியாகியிருந்தது. “சாதித்தது கூடங்குளம், 1000 மெகாவாட் மின்னுற்பத்தியை எட்டியது கூடங்குளம்”(1,2).  சென்ற வாரம் தான் கூடங்குளம் மின்னுற்பத்தி தொடர்பாக “அதோ வந்துவிட்டார்….. இதோ வந்துவிட்டார்…..” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்த எனக்கு இச்செய்தி எந்த அதிர்ச்சியுமளிக்கவில்லை… அக்கட்டுரையில் நாங்கள் ...

Read More »

ஐ.டி நிறுவனங்களும், தேர்தல் திருவிழாவும்…….

Share  உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா என்றும், மக்களாட்சியின் விழுமியங்களை நாம் போற்ற வேண்டும் என்றும்… இம்மக்களாட்சியின் திருவிழாவான தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கெல்லாம் அரசு எவ்வித சலுகையும் கொடுக்கக்கூடாது என்றும் கூறிவரும் இந்த இந்திய நாட்டில் ஏப்ரல் தொடங்கி மே வரை நடைபெற்ற தேர்தலில் தங்களது சனநாயகக் கடமையான வாக்களிக்கும் ...

Read More »

அதோ வந்துவிட்டார்….. இதோ வந்துவிட்டார். …..

Share எனது பள்ளி, கல்லூரி காலங்களில் (1990-2000) எங்களூரில்(கரூர்) நடக்கும் அரசியல் கூட்டங்கள் மாலை நேரங்களில் நடக்கும்… அக்கூட்டங்களில் யாராவது அரசியல் தலைவர்கள் அல்லது திரை நடிகர்கள் கலந்து கொண்டால்  மாலை 4 மணிக்கு ஒலிப்பெருக்கியில் அறிவிக்கத்தொடங்குவார்கள், அதோ வந்துவிட்டார், இதோ வந்து விட்டார் என… மக்களும் அவர் வந்துவிட்டார் என நம்பத்தொடங்கிக் கூட்ட மைதானத்தில் கூடத்தொடங்குவர்….. ...

Read More »

பா.ஜ.க தேர்தல் அறிக்கை – ஒரு பருந்துப் பார்வை ….

Shareபா.ஜ.க ஒருவழியாகத் தனது தேர்தல் அறிக்கையை முதல் கட்ட தேர்தல் தொடங்கிய ஏப்ரல் 7 அன்று வெளியிட்டுள்ளது. மோடி தான் மாற்று, மோடியினால் மட்டும் தான் முடியும், மோடி ஒருவரே இந்தியா எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அருமருந்து என்று நாம் பார்க்கும் இடமெல்லாம் ஊடகங்களும், முதலாளிகளும், இந்துத்துவவாதிகளும், வருங்கால முதலாளி கனவில் மிதக்கும் நடுத்தர ...

Read More »

தனியார்துறையில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு

Share“தனியார்மயமும், தனியார் துறையும், தலித்துகளின் பிரச்சனையும்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் பிப்ரவரி 15 அன்று பெங்களூரில் மார்க்சிஸ்டு கம்யூனிசுட்டு கட்சியினால் நடத்தப்பட்டது, இந்த கருத்தரங்கிற்கான ஒருங்கிணைப்பு குழுவில் சேவ் தமிழ்சு இயக்கத்தின் பெங்களூர் கிளையும் பங்குகொண்டிருந்தது. இந்த கருத்தரங்கு முழுவதும் தனியார்துறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீடு தொடர்பானதாகவே இருந்தது. இக்கருத்தரங்கில் நானூற்றுக்கதிமானோர் கலந்து ...

Read More »

ஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம்- ஒரு கலந்துரையாடல்…

Shareஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பான ஒரு கலந்துரையாடல் 26 திசம்பர் அன்று பெங்களூரில் மென்பொருள் பணியாளர் நடுவத்தினால்(ITEC) ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடல் குறிப்பாக “கர்நாடக அரசு – வேலைபாதுகாப்புச் சட்டத்தை(Industrial Act Or Employment Act) அமல்படுத்துவதற்கு மேலும் 5 ஆண்டுகள் விலக்களித்திருப்பது” குறித்து விவாதிக்கப்பட்டது. பல தொழிற்சங்க நிர்வாகிகளும், மென்பொருள் பணியாளர் ...

Read More »

வீடு தோறும் மோடி…இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை…

Shareமுன் குறிப்பு – கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு…. அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களிடம் சொல்வதன் மூலம் அந்த பொய்யை மக்கள் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்பதை செயல்படுத்தி காட்டியவர். வரலாற்றில் எப்பொழுதெல்லாம் ஹிட்லர்கள் தோன்றுகின்றார்களோ, அப்போதெல்லாம் கோயபல்சுகளும் உடன் தோன்றுவார்கள். கோயபல்சுகள் இல்லாமல் ஹிட்லர்கள் ...

Read More »

இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை குற்றவாளி – நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்..

Shareயார் இந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்? அவர்களது தீர்ப்பிற்கு உலக நாடுகள் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்பது அடுத்து ஒரு உலகப்போர் வராமலும், உலக அமைதி சீர்குலையாமலும் பார்த்துக் கொள்ள ஏற்படுத்தடுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் , அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வேலையை ...

Read More »