Home / Author Archives: தமிழ்

Author Archives: தமிழ்

யோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்?

Shareஉத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற உடனே 22,000 வழக்குகளை திரும்பப் பெற சட்டத்தை இயற்றினார். இதன் மூலம் கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசிய, கலவரத்தை நடத்திய பலர் விடுவிக்கப்பட்டனர், இதில் யோகியும் அடக்கம். பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பா.ஜ.க அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை சந்தித்த சில நாட்களில் அவர் ...

Read More »

ஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு

Shareகுழந்தை ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த எட்டு குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல் போராடிய வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியே வரத் தொடங்கியது. மோடி தலைமையிலான இந்திய அரசு பாதுகாக்கும் “இந்துத்துவம்” கட்டமைக்கும், வெறுப்பு அரசியலுக்கு பலியானார் குழந்தை.ஆசிஃபா. – ...

Read More »

பாபர் மசூதியும் இந்திய நீதியும்

Share‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதில் பெருமிதம் கொள்ளும் இந்தியாவுக்கு உலக அளவில் தலை குனிவை ஏற்படுத்திய நிகழ்வு ‘பாபர் மசூதி இடிப்பு’. இந்தியர் என்னும் உணர்வை பின்னுக்கு தள்ளி, நாட்டில் மதவாத அரசியலுக்கு அச்சாரமிட்ட அந்த சம்பவம், இந்தியாவின் கறுப்பு பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. 1528-ம் ஆண்டு, மாமன்னர் பாபரின் தளபதி மீர் பாகியால் அயோத்தியில் கட்டப்பட்டது பாபர் ...

Read More »

பீம் படையின் தலைவர்.ராவண் கைது

Shareஇந்திய அரசியலின் புதிய தலித் எழுச்சி நட்சத்திரம் சந்திரசேகர் ஆசாத் ராவண் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தல்ஹவுசி நகரில் தங்கியிருந்த ராவணை உத்தரபிரதேச சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர். உத்தரபிரதேசத்தில் சாதி மோதல்களால் பதற்றமான பகுதியாக அறியப்படும் சஹரன்பூரில் நடந்த வன்முறையைத் தூண்டிய வழக்கில் ராவண் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சஹரன்பூரில் ...

Read More »

மீத்தேன் 2.0 = ஹைட்ரோகார்பன் திட்டம் – நெடுவாசல் போராட்டம்

Share“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றார் திருவள்ளுவர். ஆனால், உழவுக்கு நிந்தனை செய்து தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்கிறார்கள் நம்மை ஆளும் திருவாளர்கள். தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை விழுங்க வந்த மீத்தேன் திட்டத்தை விரட்டியடித்து நிமிர்வதற்குள் அடுத்த பேரழிவுத் திட்டத்தை நம்முன் நீட்டியிருக்கிறது இந்திய அரசு. அதுதான் ஹைட்ரோகார்பன் (HYDROCARBON) திட்டம். ஹைட்ரோகார்பன் ...

Read More »

இளைஞர்களை தற்கொலைக்குத் தள்ளும் பணி நீக்கங்கள்!

Shareசென்னை சைதாப்பேட்டை செல்பேசி கோபுரத்தில் ஏறி பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார் எனவும், அவரை சமாதானப்படுத்தி பொதுமக்களும் காவல் துறையினரும் மீட்டனர் எனவும்  சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. டைடல் பூங்கா அருகில் இருக்கும் இராமானுஜன் ஐ.டி. பூங்காவில் உள்ள ஜெ.எல்.எல்(JLL) நிர்வாகம் தன்னுடன் சேர்த்து 300 ஊழியர்களை பணி நீக்கம் ...

Read More »

சி-க்யூப்ட் ஐ.டி. நிறுவனத்தைக் கண்டித்து கோவையில் தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Shareசட்ட விரோதமாக மூடப்பட்ட சி-க்யூப்ட் சொல்யூசன்ஸ்(C-Cubed Solutions (P) Ltd) என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைக் கண்டித்து ஏப்ரல் 18-ம் தேதி கோவையில் தகவல் தொழில்நுட்பப் ஊழியர்களின் சங்கம் (FITE – Forum for IT Employees) ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்குத் தங்கள் கோரிக்கைகளை ...

Read More »

ஐ.ஐ.டி.களில் அசைவமா?? ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் அலறல்!

Shareகடந்த செப்.9 அன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயின் என்னும் தானிய வியாபாரி ஐ.ஐ.டி.களில் சைவ உணவுக்கான தனி உணவகங்கள் கோரி ஒரு கடிதத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தின் சாரம் இதுதான் : 1) அசைவ உணவுகள் உண்ணும் பழக்கம் ...

Read More »

கெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை

Share ஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலத்துக்கடியில் கெயில் பைப்லைன் : ஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத்தில் இருந்து 560 கி.மீ தொலைவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ...

Read More »