Home / Author Archives: நிலாந்தன்

Author Archives: நிலாந்தன்

ஐ.நா (இலங்கை)அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா? – நிலாந்தன்

Share“நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடுக்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு யாரிடமும் இருக்கக்கூடாது…. விளைவாக நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானது போலவும் சிறுபான்மைச் சமூகங்களில் ...

Read More »

2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்

Shareகடந்த மாதம் 19ஆம் திகதி ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். “இன்று நாங்கள் 23பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் போகவில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய வசிப்பிடத்திலிருந்தபடியே இன்றைய உணவைத் தவிர்த்து பிலக்குடியிருப்பு மக்களுக்கு எங்களுடைய பங்களிப்பைச் செய்யப் போகின்றோம்” என்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் ...

Read More »

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

Shareதமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மே மாதத்திற்க்கு பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப் போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக் கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு ...

Read More »

வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா? – நிலாந்தன்

Shareஇந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள், இதில் சம்பந்தப்பட்டவர்கள் தந்த தகவல்கள் என்பவற்றைத் தொகுத்து பின்வருமாறு கூறலாம். இச்சந்திப்பின் போது கூட்டமைப்பானது பலதரப்பட்ட விசயங்களை பேசியிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்கப்(அரசியலமைப்பு) பணிகளைப் பற்றியும் ...

Read More »

சுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்

Shareஆட்சி மாற்றத்தின் பின் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஒரு விரிவுரையாளர் அவர்களைப் பார்த்துக் கேட்டாராம் “ஜனநாயகம் என்றால் என்ன?” என்று. அதற்கு ஒரு சிங்கள மாணவி சொன்னாராம் “ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடாத்துவதற்கு உள்ள சுதந்திரம்தான்” என்று. “முன்னைய ஆட்சிக்காலத்தில் ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த முடிந்ததில்லை. அப்படி நடாத்தியவர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களும் ...

Read More »