Home / Author Archives: ஊர்சுற்றி ஜோன்சன்

Author Archives: ஊர்சுற்றி ஜோன்சன்

மென்பொருள் துறையில் பணிபுரிபவர். தற்போது வசிக்கும் ஊர்: சென்னை

மழை நடத்தும் பாடம்

Share#வேளச்சேரி வெள்ளத்தில் மிதக்கிறது #மடிப்பாக்கத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது #சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பு #ஒருமணிநேரம் பெய்த மழைக்கே சென்னையில் வெள்ளம் #சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ளம் #வடசென்னையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் தவிப்பு #சென்னைக்கு ரயில் மூலம் குடி தண்ணீர் எடுத்துவர திட்டம் #குடிதண்ணீர் கேட்டு மக்கள் குடத்துடன் போராட்டம் #சென்னையின் குடிநீர் ...

Read More »

கழிவறைகளுக்கு தண்ணீர் இல்லை – உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ ரயில்?!

Share ‘மெட்ரோ ரயில்’ சென்னைக்கு வந்தது யாரால்? தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என்று ஆளாளுக்கு ‘நாங்கதான், நாங்கதான்’ என்று போட்டிபோட்டுக் கொண்டிருக்க, ‘தற்போதைய மத்திய பாஜக தான் கடந்த ஓராண்டில் திட்டத்தை விரைவுபடுத்தி முடித்துக்கொடுத்தது’ என்று களத்தில் குதித்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன் (அடடா, இது தெரியாமப் போச்சே!). கலைஞரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் மெட்ரோ ரயில் ...

Read More »

The Gypsy Goddess – கீழ்வெண்மணியின் கதை

Share  ”இந்தப் புதினத்தின் (நாவல்) மூலமாகத்தான் ‘கீழ்வெண்மணி’யில் நிகழ்ந்தக் கொடூரம் தெரிய வந்தது” என்று, தமிழ்நாட்டில் இருக்கிற இன்றைய தலைமுறையைச் சார்ந்த யாரேனும் கூறினால், அதுதான் இந்தச் ‘சாதீய’ச் சமூகத்தின் மிகப்பெரிய இழி நிலைக்கு எடுத்துக்காட்டு. ஒருவேளை, நீங்கள் இப் புதினத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால், பெரும்பாலான இன்றைய தலைமுறையினர் மேற்படிதான் கூறுவார்கள். முயற்சி செய்து ...

Read More »

சிதம்பரப்பட்டி சோழியன் குடுமியும் – முண்டாசுப்பட்டி வானமுனியும்!

Shareசிதம்பரப்பட்டி-னு ஒரு ஊரு. அந்த ஊருல இருக்குறவங்க எல்லாருக்குமே ஒரு மூட நம்பிக்கை. அது என்னன்னா, ‘கோவில் சிற்றம்பலத்துல வச்சு தமிழ்ல பாடுறத கேட்டா’ தொத்து வியாதி வந்து மக்கள் இறந்துடுவாங்க. அதுக்கு ஒரு ‘கொசுவத்தி’ கத இருக்கு (ப்ளாஷ்பேக்). சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு….. அந்தக் கோவில அப்பதான் கட்டி முடிச்சாங்க. பல நூறு ஏக்கர் பரப்பளவு. ...

Read More »

இந்தி பெருசா? அரபி பெருசா? – எது வேணும்?

Share கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன், பணிக்குச் சேர்ந்த நிறுவனத்தின் ‘தாய்லாந்து'(நாட்டு) கிளைக்கு மாற்றப்பட்டான்.  ‘தாய்லாந்து’ நாட்டில் பெரும்பான்மையான மக்களின் மொழி ‘தாய்’. ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது நம் வழக்கமாகிவிட்டது. ஆனால், ‘தாய்’ மொழி பேசும் மக்கள் அவ்வாறு இல்லை. நாம் தஆன்றாடம் புழங்கும் பொருட்களை, அவற்றின்  ஆங்கிலப் பெயர்களை வைத்தே குறிப்பிடுகிறோம். ...

Read More »