Home / Author Archives: இராசன் காந்தி

Author Archives: இராசன் காந்தி

வங்க கடலும் – வாளி அரசியலும் !

Shareகடந்த சனவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் திரவ பெட்ரோலிய வாயு சரக்கு கப்பல் M D B W  Mapil, எண்ணெய் டேங்கர் கப்பல் M D Dawan சரக்கு கப்பல் எண்ணூர் துறைமுகம் அருகே மோதி கொண்டதாக செய்திகள் வர தொடங்கின. இந்த விபத்தில்   M ...

Read More »

(அ)சிங்காரச் சென்னை !

Shareஉலகின் முதல் மாநகராட்சி  இலண்டன் தோற்றுவிக்கபட்ட பின் இரண்டாவதாக துவக்கப்பட்ட மாநகராட்சியும் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்று பெருமையை கொண்ட Corporation of Madras  என்று அழைக்கப்படும் இன்றைய சென்னை மாநகராட்சி. 1688 ஆண்டு செப்டம்பர் 29 அன்று சென்னை நகராண்மைக் கழகம் என்ற பெயரிலும், இந்திய விடுதலைக்கு பின் Corporation of Madras என்ற ...

Read More »

நாளை குடிநீருக்கு கையேந்தப் போகும் சென்னை

Share2011-ல் சென்னை மாநகராட்சியுடன் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் இணைக்கப்பட்டன.இதன் முலம் 174 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருந்த சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ. ஆக விரிவடைந்தது. விரிவடைந்த சென்னை மாநகராட்சியின் பகுதிகளுக்கும் குடிநீர் தேவையை சென்னை குடிநீர், வடிகால் வாரியம் பூர்த்தி செய்து வருகின்றது . சென்னையின் அருகில் ...

Read More »