Home / Author Archives: இரா.சங்கர்

Author Archives: இரா.சங்கர்

கேடி மஸ்தான்

Shareஎன்னய்யா ஆச்சு உங்களுக்கு   கம்மியா செலவளிச்சு கண்கலங்க வைக்காதீங்க கொஞ்சமா செலவளிச்சு கொடுமை இன்னும் பண்ணாதீங்க   கஜானா பாரத்த குறைச்சு எல்லா பாரத்தையும் தல மேல போட்டீக   வாங்குன காசுக்கு வட்டிகட்ட முடியாம ஏழுமலை செத்ததுக்கு ஏரோபிளேனில் அழுதீக   என்னய்யா ஆச்சு உங்களுக்கு   ஜிப்பா சட்டை போட்டு சிலுக்கு ...

Read More »

அந்த மூன்று நாட்கள்

Shareஅந்த மூன்று நாட்கள் — இனி அந்த மூன்று நாட்களில் உன்னை தொடமாட்டேன் எல்லோருக்கும் மூன்று நாட்கள் உனக்கு ஐந்து நாட்கள் இனி அந்த மூன்று நாட்களில் உன் அடிவயிற்று பகுதியில் இதமாக கைவைத்து கொள்வேன் கைகளில் காமம் பாய்ச்சாமல் பார்த்துகொள்வேன் உன் அணையாடைகளை (Sanitary Napkin) நானே உன் கைபையில் மறவாமல் எடுத்துவைப்பேன் அது ...

Read More »

ஊர்க்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 2

Shareஇரண்டாம் நாள் : மறுநாள் இன்னொரு வேப்பங்குச்சி, சின்னதான சாப்பாடு, கடல் மீன் உண்டு விட்டு வந்து விட்டோம் திருவாரூர் அருகிலுள்ள வெள்ளக்குடி கிராமத்திற்கு. ONGC….!! ONGC என்பது– எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவனம். அப்படித்தான் இந்தியா சொல்லிக்கொண்டிருக்கின்றது. தீபகற்ப இந்தியாவைக் கடல் சூழ்ந்திருப்பது போல் அந்த ஊரை ONGC மூன்று பக்கமும் ...

Read More »

ஊர்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 1

Shareநாள் : 2014 செப்டம்பர் 27,28 பயணம் போன இடம் – மயிலாடுதுறை, திருவாரூரைச் சுற்றியுள்ள மீத்தேன் திட்டத்தால் பாதிக்கப்போகும் பகுதிகள், ஓ.என்.ஜி.சி-யால் பாதிக்கப்பட்ட பகுதிகள். பயணக் குறிப்பு இனி… முதல் நாள் : காலைைச் சூரியன் கண்ணைத் திறந்ததுமே கண்டுகொண்டோம். கனத்த பசுமைப்பரப்பின் முன்பு நின்றோம். காவிரிப் படுகைத் தென்றல் தென்றலுக்கெல்லாம் அக்காதென்றல் போல… ...

Read More »

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ?

Share  விழும் மழைத்துளி காமுகன், கடவுள், குழந்தை, விவசாயி, புத்தகப்புழு என ஐந்து பரிணாமங்களில் மாறி மாறி விழும்போது என்ன சொல்கிறது என்று நீங்களே கேளுங்களேன்.!! காமுகனாக!! கலவிகொள்ளும் மோக மேகத்தின் உச்சம் நான்.. விதைகளுக்கு உயிரூட்டும் விந்து நான்.. பெற்றவள் தொடாததையும் உற்று, உள் சென்று, உரசி, உருண்டு,உலர்ந்து உடலை தழுவும் உணர்ச்சிப் பித்தன்..நான்.. ...

Read More »