Home / Author Archives: இரபீக் இராஜா

Author Archives: இரபீக் இராஜா

கரிக்கும் பாலின் நிறம் சிவப்பு

Share“அத்தாச்சி, அண்ணன் ஐயாயிரம் தர்றாராம். இப்படியே பிள்ளையத் தூக்கிட்டு எங்கயாச்சும் போயிருவீங்களாம் ” . மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கவில்லை. இதைக்கேட்டு அதிரவும் இல்லை அவள். பொருந்தாத சூழல் என்று எதனையும் அவள் நினைத்ததில்லை. “இந்த வயசுல ஒனக்கு புர்ர்ருசன் கேக்குது?, மகளைக் கட்டிக்குடுத்து பேரன் பாத்ததுக்குப் பின்னாடி பிள்ளைப் பெத்திருக்கா, மொகறயப்பாரு. அசிங்கப்படுத்திட்டாளே, முண்ட. ...

Read More »