Home / Author Archives: சம‌ந்தா

Author Archives: சம‌ந்தா

குழந்தை வளர்ப்பு

Shareகுழந்தைகள் இல்லாத உலகத்தை நாம் ஒரு கணம் கூட சிந்திக்க இயலாது. ஒரு குழந்தையின் வரவு அக்குடும்பத்திற்கு மட்டும் அல்ல, கணவன் மனைவி உறவையும் மேலும் பலப் படுத்துகிறது. பெரும்பாலான குடும்பங்களில் இன்றளவும் குழந்தைப் பராமரிப்பு பெண்ணின் (அம்மா) கடமையாகவே எண்ணப்படுகிறது. ஆணின் (அப்பா) கடமை பொருள் ஈட்டுவது  என்ற நிலையே இருக்கிறது. குழந்தை வளர்ப்பில் ...

Read More »

தகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர்களுக்கான கருத்துக்கணிப்பு

Shareபெண் பாலினம் பற்றிய புரிதல்,பெண்கள் மேம்பாடு குறித்து தகவல் தொழில்நுட்ப துறை பெண் பணியாளர்கள் மத்தியிலான ஆய்வு…. தொழில் நுட்பத் துறையில் வேலைப் புரியும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த ஆய்வு, தொழில் நுட்பத் துறையை நோக்கிய எங்கள் இயக்கத்தின் முதல் முயற்சியாகும்.இது பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு சமூக ஆய்வு. நவீன தொழில்துறையான தொழில் நுட்பத் ...

Read More »

ஐ.டி தோழி பேசுகின்றேன்… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 5

Shareதொழில் நுட்பத் துறையில் வேலைப் புரியும் நான் என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். எழாண்டுகளாக இத்துறையில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். இங்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் உண்மை நிலைமையைப் பலர் அறிந்திருக்கவில்லை என‌ நான் கருதுகின்றேன். இங்கே வேலை செய்பவர்களை மதீப்பீடு செய்ய பயன்படுத்தும் முறைக்கு அப்ரைசல் (Self Appraisal) எனப்பெயர், ...

Read More »

‘நாங்க சாதிகெட்ட குடும்பம்’ – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -1

Shareநான் காதல் திருமணம் செய்துகொண்டேன். பெரும்பான்மையினர் போல அல்லாது, ‘எவ்விதச் சடங்குகளும்’ இன்றி ”சுயமரியாதைத் திருமணம்” செய்துகொண்டேன். எனது காதலை வீட்டில் சொன்னபோது கடும் அதிர்ச்சியும், எதிர்ப்பும் வந்தது. எனது அண்ணன் மட்டும் அரைமனதோடு சம்மதித்தார், ஏற்றுக்கொண்டார். அவனது வீட்டில் ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டார்கள். அந்த சூழ்நிலையில், எனது திருமணம் எந்த முறையில் நடக்கும் என்ற ஐயம் ...

Read More »