Home / Author Archives: செந்தில்

Author Archives: செந்தில்

காவிரி நதி நீர்  உரிமை  சிக்கலில் தமிழர் உரிமையை மறுக்கும் சமஸின் கட்டுரைக்குப் பதில்

Shareகடந்த வெள்ளி அன்று தமிழ் இந்துவில் திரு.சமஸ் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை ஒரு கோடி விவசாயிகளின் உரிமையை மறுக்கும் கட்டுரை. சுமார் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையாக இருக்கும் காவிரி நதி நீர் உரிமையைக் கேட்க நமக்கு தகுதி உண்டா? என்று சினிமா பாணியில் கேட்டிருக்கிறார் அவர். இன்றைய தலையெங்கம் தமிழக அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை ...

Read More »

தந்தைப் பெரியார் 138 ஆவது பிறந்த நாள் கட்டுரை

Shareபகுத்தறிவுச் சிந்தனையாளர், சாதி ஒழிப்பை இலட்சியமாகக் கொண்டவர், தனித் தமிழ்நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடித்தவர் பெண்ணுரிமைச் சிந்தனையாளர், சமதர்மக் கருத்தியலாளர் என்று பன்முக ஆளுமை கொண்டவர் தந்தை பெரியார். தந்தைப் பெரியாரின் பன்முக ஆளுமையும் பல்துறை பங்களிப்பும் அந்தளவிற்குப் பொது சமூகத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. கடவுள் மறுப்பாளர், இந்துமத எதிர்ப்பாளர் என்றளவில் அவரது ஆளுமையைச் சுருக்கிவிட்டதில் ...

Read More »

அணுகுண்டு வீசினாலும் நட்பிற்குரியவன் நீதான்…

Shareஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்றார் காரல் மார்க்ஸ். சாதி, மதம்,தேசம், இனக்குழு, அமைப்புகள், தனி நபர்கள் என்பதன் வரலாறாக அறியப்பட்டாலும் அவையாவும் வர்க்கப் போராட்டப் பின்னணியிலேயே நடக்கின்றன.  தேசிய நலனும் வர்க்க நலனும் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டும் விட்டுக்கொடுக்கப்பட்டும் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்பதும் அதிலும் குறிப்பாக எப்படி வர்கக நலனை ஆளும்வர்க்கங்கள் ...

Read More »

அட்றா ஆஆஆ அவள…வெட்றா ஆஆஆ அவள…தேவையே இல்ல….

Shareசுவாதி படுகொலையை ஒட்டி பல்வேறு விவாதங்கள் நடந்து முடிந்துவிட்டன. அந்த பெண் பார்ப்பனப் பெண், இந்து, கொன்றவர் இஸ்லாமியர், தலித் பெண்ணாக இருந்திருந்தால் எனப் பல குரல்கள் எழுந்தன. நீதிபதி கிருபாகரன் தொடங்கி ஒய்.ஜி. மகேந்திரன், கல்யாண ராமன் வரை எல்லோரும் கருத்து சொன்னார்கள்.  குற்றவாளி என்றொருவரை காவல்துறை கைது செய்துள்ளது. ஒரு தலைக் காதல் ...

Read More »

பாமக , பாசக கட்சிகளை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

Shareகடந்த ஐம்பது ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் அதனால் ஏற்பட்டிருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளும் மாற்று அரசியல் பற்றிய விவாதத்தை எழுப்பியுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. வுக்கு மாற்று என்பது அவர்களுடைய அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளுக்கான மாற்று என்றுதான் பொருள். அதை விவாதப்படுத்தாமல் அவர்களைவிட மோசமான கொள்கைகளைக் கொண்டவர்கள் தங்களை மாற்று என்று தலைதூக்குவதுதான் இன்றைய ...

Read More »

இந்திய/தமிழக‌ சனநாயக‌ அரசியலில் மன்னராட்சிக் கலாச்சாரம்

Share”வரலாறு மன்னர்களை வளர்ச்சியின் எதிரிகளாக இனம் கண்டது. அந்த மன்னராட்சிமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசிவிட்ட காலம், தேசியத்துடனே ஆரம்பமாகின்றது. மன்னராட்சியைக் குப்பைத் தொட்டிக்குள் வீசியதென்பது ஒரு மன்னரை மட்டும் வீசியது அல்ல;கூடவே அவரது கொடி,குடை, ஆலவட்டத்தையும் வீசியது மட்டுமல்ல; இவை அனைத்திற்கும் அப்பால் மன்னர் ஆட்சிக் கலாச்சாரத்தை, மன்னர் ஆட்சிச் சிந்தனைமுறையை, மன்னர் ஆட்சி ...

Read More »

தூக்குக் கயிற்றின் நிறம் காவி!

Shareயாகூப் மேமனின் பிறந்த நாளை இறந்த நாளாக்கிய இந்தியா – தூக்குக் கயிற்றின் நிறம் காவி! கடந்த ஜூலை 31 யாகூப் மேமனின் 54 ஆவது பிறந்த நாள். அன்றுதான் அவரது இறந்த நாளும்கூட. இந்திய அரசின் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முழு மூச்சுடன் மூன்று நாட்கள் அல்லும்பகலும் செயல்பட்டு பிறந்த நாளை இறந்த நாளாக்கும் ...

Read More »

பாபர் மசூதி இடிப்பு – இந்தியாவில் நடந்த மிகப்பெரும் மதப் பயங்கரவாதச் செயல்

Share 1992 , திசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதுதான் இந்தியாவில் நடந்த மிகப் பெரும் மதப் பயங்கரவாதச் செயல். 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் இன்றும் சனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களின் இதயத்தில் ஆறாத காயமாக இருந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்- பா.ச.க.க் காரர்களால் அரங்கேற்றப்பட்டது அது. இன்று நாடாளுமன்ற அவையில் ...

Read More »

காவேரிபாக்கம் காவல்நிலையமா? சாதி ஆதிக்க நிலையமா?

Shareமணல் கொள்ளைக்கும், சாதி ஆதிக்க வெறியாட்டத்திற்கும் துணை போகும் காவேரிபாக்கம் ஆய்வாளர், துணை ஆய்வாளரைப் பணி நீக்கம் செய்! மணல் கொள்ளைக்கும், சாதி ஆதிக்க வெறியாட்டத்திற்கும் துணை போகும் மனித உரிமைகளை கொஞ்சமும் மதிக்காத காவேரிபாக்கம் காவலர்களைக் கண்டித்து 6 அக்டோபர் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் வேலூர் இராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம் ...

Read More »

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடும் – இந்தியாவும்

Shareமுன் குறிப்பு: முரண்பாட்டில் இரு வகை உண்டு. ஒன்று நட்பு முரண்பாடு. இன்னொன்றுப் பகை முரண்பாடு. இப்படிப் பண்பால் வேறுபட்ட முரண்பாடுகளைப் பண்பால் வேறுபட்ட வழிகளில்தான் தீர்க்க வேண்டும். பெரியாரிய இயக்கங்கள் பல இருக்கின்றன. அவற்றிற்கு இடையே முரண்பாடு உண்டு. அவை கருத்தியல் அளவில் நட்புத் தன்மை வாய்ந்தவை. பெரியாரிய இயக்கங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற ...

Read More »