Home / Author Archives: அ.மு.செய்யது

Author Archives: அ.மு.செய்யது

என்ன நடக்கிறது சிரியாவில் ?

Shareரஷ்ய ஆதரவோடு, சிரிய அதிபர் அசாத்தின் அரச படைகளால் தற்போது நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எறிகணை தாக்குதல்களில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டமாஸ்கஸ் நகரின் அருகில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை 30 நாள் போர் ...

Read More »

ரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா?

Shareரசிகர்களின் நெடுநாள் எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரஜினி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலாக தனது அரசியல் இருக்கும் எனவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமது படைகள்  தயார் எனவும் அறிவித்த‌ ரஜினி, அடுத்தடுத்த நாட்களில் “அகில ...

Read More »

ஆந்தைகள் என்றால் அபசகுனமா?

Shareஅரிதான பறவைகளைப் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தேடி அலைந்திருக்கிறேன். மரம் வாழ் பறவைகள், தரைவாழ் பறவைகள்,கடற்பறவைகள்,சதுப்பு நிலப்பறவைகள்,இரைகொல்லிகள் என பல்வேறு பறவை இனங்களைப் பார்த்து படங்கள் எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஆந்தை இனத்தைக்கூட பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உள்ளூர நெடுநாட்கள் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படும் ‘புள்ளி ஆந்தை (Spotted ...

Read More »

உங்கள் கழிவுகளைத் தொடுகிறவர்கள்

Shareகையில் ஒரு ஒளிபடக் கருவி கிடைத்ததும், மலை சுற்றுலாவுக்கோ, கடற்கரைக்கோ சென்று படமெடுக்கும் இளைஞர்களைத் தான் பார்த்திருக்கிறேன். தொழிற்முறை கலைஞர்களின் புகைப்பட கண்காட்சிகள் பெரும்பாலும் பின்நவீனத்துவ பாணியில் அமைந்திருக்கும். படங்களைப் பார்த்து புரிந்து கொள்வதற்கே நிபுணத்துவம் தேவைப்படுமோ என்கிற அளவில் படைப்புகள் இருக்கும். ஒளி , வண்ணங்கள் இவைகளின் கூட்டுக்கலவையில் மாய்மாலங்களை நிகழ்த்தும் ஒளிபடக் கலைஞர்களைப் ...

Read More »

சலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா?

Shareசலீம் அலி என்றொரு சிறுவன் பம்பாயில் இருந்தான்.தனது பொம்மை துப்பாக்கி கொண்டு ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டு வீழ்த்தினான். இறந்து போன அச்சிட்டுக்குருவி, சற்றே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த சலீம், தனது மாமாவிடம் அக்குருவியைக் காட்டி இது என்ன பறவை என்று கேட்டான்.  மாமா அவரை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்கு (Bombay Natural History Society) ...

Read More »

நீட் (NEET) – கேள்வி – பதில்

Share1. நீட் (NEET) என்றால் என்ன ? National Eligibility cum Entrance Test – மூன்று வகையான நீட் தேர்வுகள் இருக்கின்றன. நீட் இளங்கலை ( எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கானது ) நீட் முதுகலை ( எம்.டி,  எம்.எஸ் சேர்க்கைகளுக்கானது ) நீட் எஸ்.எஸ் ( எம்.சி.ஹெச் மற்றும் டி.எம் போன்ற மருத்துவ உயர் படிப்புகளுக்கானது ...

Read More »

ஒரு பெண் தலாக் கூற முடியுமா? – 2

Shareதலாக் கொடுப்பதற்கு இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. பெண்களுக்கு தலாக் சொல்ல உரிமை இருக்கிறதா? என்கிற கேள்வி அறிவினாவாக சமூக வலைதளங்களில் ஆங்காங்கே எழுப்பப்படுகிறது. பெரும்பாலும் முற்போக்கு முகாம்களைச் சேர்ந்த நண்பர்கள் தான் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர். “இஸ்லாமிய சட்டங்களில் ஆண்களுக்கு மட்டுமே  தலாக் சொல்ல உரிமையிருக்கிறது. பெண்களுக்கு அந்த உரிமை கிடையாது”. என்கிற பொதுக்கருத்து, ...

Read More »

மாட்டிறைச்சி தடையும் – இந்திய ஆதிக்க எதிர்ப்பும்

Shareஇறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்கத் தடை என்கிற ஆளும் பா.ஜ.க மோடி அரசின் எதேச்சதிகார அறிவிப்பு,  நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.  எதிர்ப்பலைகளின் நாயகமாக, கேரள அரசு திகழ்கிறது. மலையாளிகள் என்ன உண்ண உணவு வேண்டும் என்று தில்லியிலும் நாக்பூரிலும் உட்கார்ந்திருப்பவர்கள் முடிவு செய்ய வேண்டாம் என்று  ...

Read More »

தலாக் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன ? – 1

Shareஇஸ்லாமிய ஆண்,  தனது மனைவியை நோக்கி “தலாக், தலாக், தலாக்” என்று கூறி விட்டால், விவாகரத்து நிறைவேறி விடும் என்றும் அது தான் முத்தலாக் என்றும் பொதுவான ஒரு கருத்து இஸ்லாமியர் மத்தியிலும், இஸ்லாமியரல்லாத‌வர் மத்தியிலும் வெகுவாக பரவியிருக்கிறது.  இஸ்லாத்தின் எந்த சட்டங்களிலும் அனுமதிக்கப்படாத இப்படியொரு முறைமையை சில இஸ்லாமிய ஆண்கள் பயன்படுத்தி விவாகரத்து பெறுவதும் ...

Read More »

தமிழக மீனவர் பிரிட்ஜோவை கொன்றது இலங்கை அரசா? இந்திய அரசா ?

Shareவங்க தேச மீனவர்கள் மியான்மர் கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள். ஜப்பானிய மீனவர்கள் ஆசிய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இவ்வளவு ஏன்? இலங்கை மீனவர்களே இந்தியாவின் கேரளப் பகுதியிலும் லட்சத் தீவுப் பகுதிகளிலும் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். மாலத்தீவுக் கடற்பரப்புகளிலும் மீன் பிடிக்கத் தான் செய்கிறார்கள். அப்படி எல்லை தாண்டிச் செல்லும் வேற்று நாட்டு ...

Read More »