Home / Author Archives: தனஞ்செயன்

Author Archives: தனஞ்செயன்

நீட்(NEET) தேர்வு: குரளி வித்தை

Shareகாங்கிரசு அரசு முன்மொழிந்த நீட் (NEET)  தேர்வை, இப்போதிருக்கும் பா.ஜ.க‌ அரசு நடத்த காட்டும் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்தால், தன் முட்டையை தான் அடைகாக்காமல் காக்கை கூட்டில் கொண்டுவந்து, தனது முட்டையை வைத்து விட்டு சென்றுவிடும் குயிலின் திருட்டுத்தனம் போல இருக்கிறது, தனக்கு செல்வாக்கான வட‌மாநிலங்கள் பயன்பெறுவதற்காக, 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தென்மாநில மக்களின் ...

Read More »

இறுதி நிலம்

Shareஉலகின் மோசமான புகைப்படங்களை பார்த்தாகிவிட்டது. அது போலவே யோசிக்கவே முடியாத அந்த கொடுரமான‌ செய்தியையும்.   சொல்லப்பட்ட எந்த பாடங்களிலும், இது இல்லை. இத்தனை ரத்தமும், சதையும். அவமானமும், துக்கமும்.   அந்த பச்சிளங்குழந்தையின் அழுகை எப்படி முடித்து வைக்கப்பட்டதென்று தெரியும். அதுபோலவே அந்த போராளியின் குரலும் தாயக கனவில் ஒளிர்ந்தவனின் கண்கள் அவமானத்தில் தூக்கிட்டுக் ...

Read More »

செல்லாததாக்கப்பட்டவை நோட்டுகள் மட்டும்தானா?

Shareஇரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தனது சுற்றுலா வாழ்க்கையில் இருந்த பிரதமர் மோடி, திடீரென  நாட்டில் நெருக்கடி நிலவுவதுபோல் நவம்பர்  8 இரவு தொலைக்காட்சியில் தோன்றி 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கிறார். டிசம்பர் 30 க்குள் தங்களிடமிருக்கும் பழைய 1000, 500 நோட்டுக்களை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமென்கிறார். அதற்கு பிறகுதான் நாட்டில் நெருக்கடியே ...

Read More »

போதைக்கு மதுபானக்கடை, தண்ணீர் தாகத்துக்கு?

Share மதுபான கடைகளைத் தானே ஏற்று வெற்றிகரமாக நடத்தும் தமிழக அரசு, மக்கள் தங்களின் குடிநீர் பிரச்சினைகளை தாங்களே பார்த்து கொள்ளட்டும் என விட்டு விட்டது. சிறு நகரங்களுக்கும் , கிராமங்களுக்கும் கூட கேன்களில் அடைக்கப்பட்ட குடி நீர் விற்பனை வந்து விட்டது. ஆற்று மணல் முறையற்று அடியோடு அள்ளப்பட்டது, ஏரிகளும், ஓடைகளும் அதிகாரம் உள்ளவர்களால் ...

Read More »