Home / Author Archives: வசுமதி

Author Archives: வசுமதி

மயிரே போச்சு

Shareதலைவாரி clip போட தேவையில்லை தலைமேலே hair bandக்கும் இனி வேலையில்லை. எண்ணெய் கொஞ்சம். Shampoo  கொஞ்சம். எடுத்து முடியும் வேலை மிச்சம். தலைக்கு குளிப்பது பெரும் வேலையல்ல, சுலபமான இன்பம். கனவு நினைவாவது மகிழ்வது. கனவுக்குள் வரமுடியாதது நனவாகும் போது எப்படி மகிழ்வது. தினம்தினம் பிறப்பது சாத்தியம் தான். கண்ணாடி முன் இன்றுமொரு புத்தம்புதிய ...

Read More »

தேநீர் நம்மை உற்சாகப்படுத்துகிறது உற்சாகமாய்!!!

Shareஇந்த படத்தை உற்றுப் பாருங்கள், இது என்ன? பார்த்தவுடன் சிலர், இதை ஒரு செடியென்று  சொல்வார்கள். உற்று நோக்கிப் பார்த்து சிலர் இதை ஒரு தேயிலை செடியென்று சொல்வார்கள். உண்மையில் இது தேயிலை மரம். இதன் வயது  என்ன தெரியுமா? நூற்றுக்கும் மேல். நம்ப முடியவில்லையா? அதெப்படி சாத்தியம்? 100 வயதான மரம் நெட்டநெடுவென்று வளர்ந்திருக்க ...

Read More »

இதுவே உன் சாவின் நீதி

Share செத்துக் கிடக்கும் அம்மா, செத்த உடல் , செத்த மார்பு , செத்த பால், பத்தி எரியும் ஆன்மா . அம்மா, நான் அருந்தியது  பசி போக்கும் பாலை அல்ல. உன் உயிரை என்னுள் உறிஞ்சிக் கொண்டேன்  என் மகளாய் உன்னை உயிர்த்தெடுக்க. அம்மா , உன் சாவுக்கு  யாரிடம் நீதி கேட்பேன்? இந்நாட்டு ...

Read More »

விடுதி – வசுமதி ராஜமார்த்தாண்டன்.

Shareமுந்தைய இரவில் என்ன நடந்ததென்பதை இப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை, ஜன்னல் வழியாய் பால்யத்திலிருந்து நான் பார்த்த மேகமும் நிலவும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறது. மனிதர்களால் மட்டும் எப்படி மாறிவிட முடிகிறது. இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அண்ணன் என்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்கவில்லை. பதறி எழுந்த அந்தப் பின்னிரவு நடுக்கம் இன்னும் ...

Read More »