Home / Author Archives: விண்ணன்

Author Archives: விண்ணன்

வியாபம் ஊழலில் – சங்கப் பரிவாரங்களின் (R.S.S) பங்கு

Shareவிசை ஆசிரியர் குழு: உலகின் அனைத்து ஆதிக்க சக்திகளுக்கும் பொருளியல் நலன் தான் அடிப்படையாக இருக்கும், ஆதிக்கம்,ஒடுக்குமுறை மேலோட்டமாக பண்பாட்டுத்தளத்தில் வெளிப்படும். இந்தியாவில், பெருமளவில் ஆதிக்க செலுத்தும் சக்தியாக இருப்பது ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, இந்து முன்னணி, பஜ்ரங் தள், பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இவைகள் இந்துக் கலாச்சாரக் காவலர்களாகவும், இந்து மக்களின் ...

Read More »

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் – கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய கடனும்….

Shareவிசை ஆசிரியர் குழு முன்னுரை: ’ஊழலை ஒழித்திடுவோம், கருப்புப் பணத்தை மீட்டிடுவோம், விவசாய நலன்களைக் காத்திடுவோம்’ என்று நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதிகளாக அள்ளி வீசிய, மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சியின் ஆட்சி வியாபம் ஊழல், கடலை மிட்டாய் ஊழல், கருப்புப் பண மோசடிப் பேர்வழி லலித் மோடியின் மீதான மனித நேயம், மூன்று முறை ...

Read More »

ஏன் தமிழர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்?

Shareதமிழ்நாடு சந்தித்து வருகின்ற மிகப்பெரும் பிரச்சனைகளில் ஒன்று மாநிலம் முழுவதும் பெருகிவரும் மதுப்பழக்கம். ஒருமுறை மதுபானத்தைச் சுவைத்துப் பழகிவிட்டால் பின்னர் மனம் அதனை மீண்டும் மீண்டும் கேட்கத் தொடங்கிவிடும். அதுவும் வாழ்வியல் அழுத்தங்கள் நிறைந்து போன தற்காலத் தமிழகத்தில் அந்த அழுத்தங்களில் இருந்து விடுபட மிக எளிதாகப் பலரும் மதுபானக் கடைகளை நோக்கி ஓடுகின்றனர். இதனை ...

Read More »

திரு. அப்துல் கலாம் கண்ட கல்விக்கனவு பலிக்குமா?

Shareமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவருமான‌  திரு அப்துல் கலாம் தனது 84-ம் வயதில் காலாமானார். மேகலயா மாநிலம் சில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்விகழகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாணவர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கிவிழுந்து காலம் எய்திவிட்டார். அவருடைய இழப்பை அறிந்து நாடே அதிர்ந்து போனது. நவீன இந்தியாவில் ...

Read More »