Home / வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி ஆவணப்படத்தை வாங்க

வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி ஆவணப்படத்தை வாங்க

ஈழ வரலாறு குறித்த ஆவணப்படம்

ஈழ வரலாறு குறித்த ஆவணப்படம்

‘இலங்கைத் தீவின் ஆதிக் குடிகளாகத் தமிழர்கள் வாழ்ந்த காலம் தொடங்கி, சிங்கள இனத் தோற்றம், ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயரின் வருகை, அன்னியப் படையெடுப்பை எதிர்த்து வன்னி மக்கள் இறுதி வரை போரிட்டமை, சிங்கள தேசிய எழுச்சிப் பேரினவாதமாக முற்றிப் போனது, ஆங்கிலேயர்கள் இன முரண்பாட்டை வளர்த்தமை, தமிழர் தம் ஆட்சி அதிகாரம் சிங்களர்களின் கைக்குப் போனவிதம், இன ஒடுக்குமுறை முற்றி அரச பயங்கரவாதமாகவும், இனப்படுகொலையாகவும் வளர்ந்தமை, தந்தை செல்வா தலைமையில் நடந்த அறப்போராட்டங்கள், இந்தியத் தலையீடு, இந்திய-இலங்கை ஒப்பந்தம், தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் பகையை உருவாக்கியச் சிங்கள இராசதந்திரம், மக்கள் பங்கேற்புடன் முன்னேறிய ஆயுதப் போராட்டம், அனைத்துலக நாடுகளின் தலையீடு, அதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த அமைதி ஒப்பந்தம், ஒப்பந்தத்தின் தோல்வி, பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் என்ற பெயரில் உலகமே கைகட்டி வேடிக்கைப் பாரக்க நடந்த தமிழினப் படுகொலை…இந்த அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பே இந்த ஆவணப்படம்”

         – தோழர் தியாகு

 

வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி ஆவணப்படத்தை வாங்க

சிற்றுளி பதிப்பகம்

கடை எண்- 5

புதிய எண் 2 பழைய எண் 30 – பி, எத்திராஜ் வளாகம்

5 வது, பிரதான சாலை, விஜயநகர், வேளச்சேரி, சென்னை – 600042

தொடர்பு எண்: 89396 61119