Home / அரசியல் / இந்தியா (page 10)

இந்தியா

திருவாளர் மோடிக்கு ஒரு பெண்ணின் கடிதம் – 1

Shareபிரதம மந்திரி மோடிக்கு, உங்களுக்குக் கடிதம் எழுதச் சொல்லி சமூகசேவகர் ஒருவர் என்னை வற்புறுத்தியதால் இதை எழுதுகிறேன்… நான் தில்லி நகரத்தில் வசிக்கும் 42 வயது பெண். இசுலாமிய சமயத்தைச் சேர்ந்தவள். ரேஷன் அட்டையை வாங்தித் தருவதாகச் சொன்ன நபர்களை நம்பி ஏமாந்து எனது சமய அடையாளத்தைத் துறக்க நேர்ந்த எனது கதையிலிருந்து தொடங்கலாம் என்று ...

Read More »

தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தியிருக்கும் “வளர்ச்சி”!

Share2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர், அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம், அதிகம் விற்பனையான புத்தகம் என நடக்கும் கருத்து கணிப்புகளின் வரிசையில் நாம் கட்டாயம் சேர்க்க வேண்டிய மற்றொன்று “அதிகமாகப் புழங்கப்பட்ட சொல்” என்பதுதான். இந்த ஆண்டில் அதிகம் புழங்கப்பட்ட சொல் எது ? என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால், முதல் ...

Read More »

அதானியை மகிழ வைக்கும் மோடி !!! இந்தியாவை ???

Shareஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் தொடங்கவுள்ள நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ.6,200 கோடி ரூபாய்களை வாரி வழங்கிட ஒப்புக் கொண்டுள்ளது. இந்த அதானி குழுமம் ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இதுவரை ரூ.72 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பெற்று பல்லாண்டு காலமாக திருப்பிச் ...

Read More »

பித்தலாட்டத்தால் பிழைக்கிறதா மோடி மந்திரம்?

Share2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்று, நரேந்திர மோடி ஆட்சி அமைத்தது எல்லாம் பழைய செய்தி என்று நாம் சொல்லும் அளவிற்கு ஏராளமான செய்திகள் மோடியைப் பற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகவியலாளர் சாய்நாத் ஒரு கருத்தரங்கில் பேசும் போது , “மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெரும்பாலான ஊடகங்கள் வரிந்து ...

Read More »

மீனவர்கள் மீண்டும் கைது – பூப்பறிக்கும் இந்தியக் கப்பற்படை

Shareநேற்றைய முன் தினம் தமிழக மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த இரு விசைப்படகுகளின் எந்திரம் நடுக்கடலில் பழுதானதால், அப் பழுதைச் சீர் செய்து கொண்டிருந்த பத்து மீனவர்களையும், ராமேசுவரம் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற நம்பு சேகரனின் படகில் டீசல் எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவரையும் அவர் படகில் ...

Read More »

மீனவர்கள் விடுதலை – வெட்கங்கெட்ட பா.ஜ.க-வுக்கு வெற்றிக் கூச்சலைப் பாரு பாப்பா

Shareஇராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேரும் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் ஒரு வழக்கு புனையப்பட்டது. ஆயிரம் நாட்களுக்கு மேல் இலங்கை சிறைகளில் ...

Read More »

மோடி மந்திரமும் மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் வெற்றிகளும்

Share ”மோடி அலை சுனாமி போல அடித்துக் கொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் எதிரிகளை அழித்தொழிக்கும் அளவிற்கு இன்னும் வீரியம் மிக்கதாக இருக்கிறது” என்றார் பா.ஜ‌.கவின் தலைவர் அமித் ஷா. ”வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி” என்றார் நரேந்திர மோடி. சென்ற மாதம் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பா.ச.க பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பா.ஜ.க ...

Read More »

வெடிகுண்டு, துப்பாக்கிகளின் மீதான வழிபாட‌ல்ல – புரட்சி

Shareகேளாத செவிகள் கேட்கட்டும் எனும் தலைப்பில் இளந்தமிழகம் இயக்கத்தின் பெங்களூர் பிரிவு நடத்திய பகத்சிங் பிறந்த நாள் நினைவு கருத்தரங்கில் இளந்தமிழகம் இயக்கத் தோழர்.கதிரவனின் உரை வீச்சு.. — தோழர்களுக்கு வணக்கம். பகத்சிங் என்னும் பெயரை நாம் கேட்கும் போதெல்லாம் நம்முடைய நினைவுக்கு வருவது அவர் ஒரு புரட்சியாளர்; விடுதலை போராட்ட வீரர் என்பது போன்ற ...

Read More »

மோடிக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டங்கள்…

Shareமோடி அமெரிக்காவிற்கு சென்றதையும், அங்கு பேசியதையும் ஒரு நொடி விடாமல் ஒளிபரப்பிய எந்த இந்திய ,தமிழக ஊடகமும், அங்கு அவருக்கு எதிராக போராடிய மக்களையும், அவர்களின் போராட்டங்களையும் காட்டவேயில்லை. மோடிக்கு மொத்தமாக தங்களது ஊடகங்களை விற்று விட்டார்கள் இவர்கள் (நன்றி. அ.முத்துகுமார்). இந்த நேரத்தில் மோடிக்கு எதிராக அங்குள்ள இந்தியர்கள் நடத்திய போராட்ட‌ புகைப்படங்கள் இங்கே…

Read More »