Home / அரசியல் / இந்தியா (page 3)

இந்தியா

மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரும் ஐ.டி துறையினர் – சோழிங்கநல்லூரில் அஞ்சலி!

Share 06 செப்டம்பர், 2017  இன்று மாலை 5 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் (FITE ) பெண்கள் பிரிவு சார்பில், “மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் ஒன்றுகூடல்” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு Forum for IT Employees தலைவர் வசுமதி ...

Read More »

நீட் (NEET) – கேள்வி – பதில்

Share1. நீட் (NEET) என்றால் என்ன ? National Eligibility cum Entrance Test – மூன்று வகையான நீட் தேர்வுகள் இருக்கின்றன. நீட் இளங்கலை ( எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கானது ) நீட் முதுகலை ( எம்.டி,  எம்.எஸ் சேர்க்கைகளுக்கானது ) நீட் எஸ்.எஸ் ( எம்.சி.ஹெச் மற்றும் டி.எம் போன்ற மருத்துவ உயர் படிப்புகளுக்கானது ...

Read More »

நான் அனிதா பேசுகிறேன் – வி.விக்ரம்குமார்.,MD(S)

Share1200க்கு 1176 மதிப்பெண் பெற்றதும், நான் கண்ட கனவு நிஜமாகப் போகிறது என்பதில் ஆனந்தம் எனக்கு. பாராட்டுக்கள் குவிந்தன… எங்கோ இருந்து பஞ்சபூதங்கள் வடிவில் என் அன்னை வாழ்த்து தெரிவித்தார். ’அர்ப்பணிப்பு, தியாகம், வெறி ஆகிய குணங்கள் இருந்தாலன்றி முடியாது’ என்று அனைவரும் பெருமை பேசினர். மகிழ்ந்தேன் மருத்துவராக போகிறேன் என்று! நீட் குழப்பம் தலை ...

Read More »

நீட்(NEET) தேர்வு: குரளி வித்தை

Shareகாங்கிரசு அரசு முன்மொழிந்த நீட் (NEET)  தேர்வை, இப்போதிருக்கும் பா.ஜ.க‌ அரசு நடத்த காட்டும் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்தால், தன் முட்டையை தான் அடைகாக்காமல் காக்கை கூட்டில் கொண்டுவந்து, தனது முட்டையை வைத்து விட்டு சென்றுவிடும் குயிலின் திருட்டுத்தனம் போல இருக்கிறது, தனக்கு செல்வாக்கான வட‌மாநிலங்கள் பயன்பெறுவதற்காக, 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தென்மாநில மக்களின் ...

Read More »

பீம் படையின் தலைவர்.ராவண் கைது

Shareஇந்திய அரசியலின் புதிய தலித் எழுச்சி நட்சத்திரம் சந்திரசேகர் ஆசாத் ராவண் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தல்ஹவுசி நகரில் தங்கியிருந்த ராவணை உத்தரபிரதேச சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர். உத்தரபிரதேசத்தில் சாதி மோதல்களால் பதற்றமான பகுதியாக அறியப்படும் சஹரன்பூரில் நடந்த வன்முறையைத் தூண்டிய வழக்கில் ராவண் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சஹரன்பூரில் ...

Read More »

மாட்டிறைச்சி தடையும் – இந்திய ஆதிக்க எதிர்ப்பும்

Shareஇறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்கத் தடை என்கிற ஆளும் பா.ஜ.க மோடி அரசின் எதேச்சதிகார அறிவிப்பு,  நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.  எதிர்ப்பலைகளின் நாயகமாக, கேரள அரசு திகழ்கிறது. மலையாளிகள் என்ன உண்ண உணவு வேண்டும் என்று தில்லியிலும் நாக்பூரிலும் உட்கார்ந்திருப்பவர்கள் முடிவு செய்ய வேண்டாம் என்று  ...

Read More »

மோடியின் மருத்துவத் துரோகம் – மக்களை கைவிட்ட மருத்துவ கொள்கை -2017

Shareதேசிய சுகாதாரக் கொள்கை 2017 (National Health Policy (NHP ) 2017) ஏழை மக்களைத் திக்கற்ற நிலைக்குத் தள்ளுகிறது. தரமான, செலவு சிக்கனமான மருத்துவச் சேவையை அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளாமல், தனியார் துறையிடம் அளிக்க வேண்டும் என்று NHP 2017 சொல்கிறது. – டீ கே ராஜலட்சுமி இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய ...

Read More »

தலாக் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன ? – 1

Shareஇஸ்லாமிய ஆண்,  தனது மனைவியை நோக்கி “தலாக், தலாக், தலாக்” என்று கூறி விட்டால், விவாகரத்து நிறைவேறி விடும் என்றும் அது தான் முத்தலாக் என்றும் பொதுவான ஒரு கருத்து இஸ்லாமியர் மத்தியிலும், இஸ்லாமியரல்லாத‌வர் மத்தியிலும் வெகுவாக பரவியிருக்கிறது.  இஸ்லாத்தின் எந்த சட்டங்களிலும் அனுமதிக்கப்படாத இப்படியொரு முறைமையை சில இஸ்லாமிய ஆண்கள் பயன்படுத்தி விவாகரத்து பெறுவதும் ...

Read More »

“நீட்” தேர்வு தகுதி, திறமைக்காகவே ?

Share1980களின் பிற்பகுதியிலிருந்து கல்வி வணிகமயமாகிவிட்டது. மத்திய , மாநில அரசுகளின் கல்விக் கொள்கை – கல்வியை வணிகமயமாக்குவது தான். உயர்கல்வி பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் அறிவிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், எவரும் கல்வி நிறுவனத்தைத் தொடங்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (ஜி)யின் கீழ் தொழில் செய்வதற்கான அடிப்படை ...

Read More »

ஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் – நீதிபதி. அரி பரந்தாமன் (ஓய்வு)

Share1970க்கு முந்தய நிலை : 1970க்கு முன்னர், அத்திபூத்தாற்  போல  சில நிறுவனங்கள் சில பணிகளில் மட்டும்  ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தின. இதை அந்நிறுவன நிரந்தர தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் போராடி தடுத்து நிறுத்தின. சில இடங்களில் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்யக்கோரி, நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற் சங்கங்கள்  மூலமாக நீதிமன்றத்தை ...

Read More »