Home / அரசியல் / இந்தியா (page 5)

இந்தியா

நெருக்கடி நிலையில் காஷ்மீர்

Shareபத்திரிக்கை செய்தி 10 ஜூலை 2016 ஹிஸ்புல்-முஜாகிதீனின் தளபதி புர்ஹான் வானியும் அந்த அமைப்பை சேர்ந்த மேலும் இரு உறுப்பினர்களும் சட்டத்திற்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டதன் பிற்பாடு, அதைக் கண்டித்து போராடுவதையும், கொல்லப்பட்டவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதையும், அவர்களுக்காக துக்கம் அனுசரிப்பதையும் தடுக்கும் நோக்கில் ஜம்மூ காஷ்மீர் காவல்துறையும் இந்திய ராணுவமும் அத்துமீறிய வகையில்  ...

Read More »

பிலால் மாலிக்கை உருவாக்கியவர்களை யார் கைது செய்வது?

Share       சுவாதி கொலை வழக்கு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் பல, அதில் சுவாதி தலித்தாக இருந்திருந்தால் என்ற வாதத்திற்கு எமது முந்தைய கட்டுரையில் விரிவாக பதிலளித்திருந்தோம். இரண்டாவது முக்கியமான குற்றச்சாட்டு சுவாதி கொன்றவன் பெயர் “பிலால் மாலிக்”.  இரண்டு குற்றச்சாட்டை எழுப்பிய அனைவரும் இந்துத்துவவாதிகள் என்பது எதேச்சையான ஒன்றல்ல.       ஒரு கொலையை ...

Read More »

மோடி அரசின் இரண்டாண்டு – சாதனையா? சோதனையா?

Share   கடந்த மே 26ஆம் தேதியுடன் மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இதோ மூன்றாம் ஆண்டு தொடங்கி விட்டது. தேர்தல் வாக்குறுதியாக‌ மோடி சொன்னதை இந்த இரண்டு ஆண்டுகளில் செய்தாரா? மோடி அரசின் சாதனைகளாக ஊடகங்களில் கூறப்படுவதெல்லாம் உண்மையா என நோக்குகின்றது இக்கட்டுரை. விலை வாசி உயர்வும் – ...

Read More »

காட்டு யானையும், போலி என்கவுன்டர்களும், பொது சமூகமும்.

Shareமின்சாரம் தாக்கி யானை பலி என்பது வெறும் பெட்டி செய்தியாகவும், அதே நேரம் காட்டு யானை அட்டகாசம், அடக்க கும்கி யானை வருகை என்பது முக்கியமான செய்தியாக தொடர்ந்து இந்து நாளிதழில் (செய்தி தொலைகாட்சிகளிலும் ) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு செய்திகளையும் பார்த்தால் வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாது போலத் தெரியும். ஆனால் இரண்டையும் இணைக்கும் ...

Read More »

இட ஒதுக்கீடு இன்றும் தேவையா? – ஒரு விவாதத் தொடர்

Share2006ல் பெங்களூரில் நான் வேலைக்கு சென்று ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காக ஒரு பயிற்சி பள்ளியில் சேர்ந்த பொழுது ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியை எடுத்து கொண்டு அதன் மீது விவாதம் நடக்கும். அப்படியான ஒரு விவாதத்தின் தலைப்பு “இட ஒதுக்கீடு”. அன்று நான் இட ஒதுக்கீடு கூடாது என்றும், இன்னும் எவ்ளோ நாளைக்கு இட ஒதுக்கீடு ...

Read More »

பெங்களூர் தொழிலாளர்கள் போராட்டம்; மண்டியிட்டது மோடி அரசு…….

Shareபெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக என்ன நடக்கிறது என ஊடகங்களை மட்டுமே சார்ந்திருப்பவர்களுக்குப் பின்வரும் செய்திகள் மட்டுமே கிடைத்துள்ளது….. தொழிலாளர்கள் சாலை மறியல்; போக்குவரத்து நெரிசல்: பொது மக்கள் அவதி. தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள், அதனால் காவல்துறை அவர்களின் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். ஆனால் உண்மையில் இங்குப் பெங்களூரில் நடப்பது ...

Read More »

செம்மரத் தொழிலாளர்கள் படுகொலைகளும் ஆந்திர அரச பயங்கரவாதமும் – அருண் நெடுஞ்செழியன்

Shareஆந்திர மாநிலம்,திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சென்ற ஆண்டு ஏப்ரல் 7, இதே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் போலி மோதலில் (Encounter) சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர அதிரடிப்படையினரின் இக்காட்டுமிராண்டிச் செயலுக்கு எதிராக தமிழகத்தின் அரசியல் கட்சிகள், இரு மாநில மனித உரிமை அமைப்புகள் திரண்டதை அடுத்து,விசாரணைக் குழுவொன்றை அமைக்க உத்தரவிட்டார் ஆந்திர மாநில ...

Read More »

இந்திய/தமிழக‌ சனநாயக‌ அரசியலில் மன்னராட்சிக் கலாச்சாரம்

Share”வரலாறு மன்னர்களை வளர்ச்சியின் எதிரிகளாக இனம் கண்டது. அந்த மன்னராட்சிமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசிவிட்ட காலம், தேசியத்துடனே ஆரம்பமாகின்றது. மன்னராட்சியைக் குப்பைத் தொட்டிக்குள் வீசியதென்பது ஒரு மன்னரை மட்டும் வீசியது அல்ல;கூடவே அவரது கொடி,குடை, ஆலவட்டத்தையும் வீசியது மட்டுமல்ல; இவை அனைத்திற்கும் அப்பால் மன்னர் ஆட்சிக் கலாச்சாரத்தை, மன்னர் ஆட்சிச் சிந்தனைமுறையை, மன்னர் ஆட்சி ...

Read More »

கிரானைட் கொள்ளையன் பழனிசாமி விடுதலை ….. நீதி கிலோ எவ்வளவு ???

Share2013 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த அன்சுல் மிசுரா அவர்கள் பி.ஆர்.பழனிசாமி குழுமம் விதிகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டியதையும், வெட்டிய கிரானைட் கற்களைப் பட்டா இல்லாத‌ இடத்தில் வைத்திருந்தையும் எதிர்த்துப் பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் இருந்து 25,000 ரூபாய் அபராதத்துடன் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள‌தை கேட்கும் பொழுது எனக்கு ...

Read More »

கௌரவமற்ற கொலைகள் – மு.ஆனந்தன்

Shareஇரத்தம் சொட்டச்சொட்ட வெட்டப்பட்ட தங்கையின் தலையுடன் காவல் நிலையத்தில் நுழைந்தான் அண்ணன். காவல்துறையினர் அதிர்ச்சியில் வெலவெலத்துத் துள்ளிக் குதித்தனர். இது 2012 டிசம்பர் 7 அன்று கொல்கத்தாவில் நிகழ்ந்தது. வெறித்தனமாய் தங்கையின் தலையை வெட்டிக் கொல்லும் அளவிற்கு என்ன தவறு செய்துவிட்டாள். நிலோபர் பீபி வாழத் துவங்குவதற்கு முன்பே 14 வயதில் மணமுடிக்கப்பட்டு 8 வருடம் ...

Read More »